டெல்லி: இந்திய திரைத்துறையில் மிகச் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நடிகர் ரஜினியின் 45 ஆண்டு கால திரையுலக சாதனையை பாராட்டி,
Tag: Rajinikanth
இளையராஜாவின் புதிய ஸ்டுடியோவை பார்த்து ரசித்த சூப்பர் ஸ்டார் ரஜினி!
பிரசாத் ஸ்டுடியோவிலிருந்து வெளியேறி, சொந்தமாக ‘இளையராஜா ஸ்டுடியோ’ என்ற பெயரில் அதி நவீன இசைப் பதிவுக் கூடம் அமைத்துள்ளார் இளையராஜா. தனது புதிய படங்களின் இசைக் கோர்ப்புப் பணிகளை இங்குதான் மேற்கொண்டு வருகிறார் இசைஞானி.
தனுஷ் புதிய வீடு… போயஸ் கார்டனில் ரஜினி முன்னிலையில் பூமி பூஜை!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வசிக்கும் போயஸ் கார்டன் பகுதியில் அவரது மருமகனும் நடிகருமான தனுஷ் புதிய வீடு கட்டுகிறார். இதற்கான பூமி பூஜை இன்று போயஸ் கார்டனில் நடந்தது. நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பங்கேற்றார். ஒரு
மீண்டும் படப்பிடிப்புக்குத் தயாராகிறார் அண்ணாத்த!
கொரோனா காரணமாக நிறுத்தப்பட்ட சூப்பர் ஸ்டார் ரஜினியின் அண்ணாத்த படப்பிடிப்பு மீண்டும் தொடங்கவிருக்கிறது. இம்மாத இறுதி அல்லது மார்ச் முதல் வாரத்தில் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கவிருக்கிறது. ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படப்பிடிப்பை கொரோனா பரவலுக்கு
‘அரசியலுக்கு எப்போதுமே வரப்போவதில்லை என ரஜினி அறிவிக்கவில்லையே!’ – தமிழருவி மணியன்
சென்னை: அரசியலில் இனி எப்போதும் அடியெடுத்து வைக்கப்போவதில்லை என்று ரஜினி அறிவிக்கவில்லை என காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் கூறியுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று அறிவித்த பின்னர்
நவம்பர் 4-ம் தேதி அண்ணாத்த… தீபாவளி விருந்தாக வருகிறது!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘அண்ணாத்த’ திரைப்படம் நவம்பர் 4-ம் தேதி வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தெரிவித்துள்ளது. தர்பார் படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் அண்ணாத்த. சிவா
இப்போதும் எல்லா கட்சிகளுக்கும் ரஜினி தேவை!
ரஜினி அரசியல் களத்துக்கு வந்துவிடுவார்… நம் பாடு திண்டாட்டம்தான்’ என்ற நிலை இருந்த வரையில் ரஜினியை வசை பாடாத கட்சிகளே இல்லை. வேர் பிடித்து ஆலமரமாய் நிலைத்த திமுகவிலிருந்து நேற்று முளைத்த மய்யம் வரை,
தலைவருக்காக…
அது 2011-ம் ஆண்டு. ஜூன் 12. சமூக ஊடகங்கள் மெல்ல அதிகரித்துக் கொண்டிருந்த Blog, FB, Website காலகட்டம். தலைவர் ரஜினிகாந்த் உடல்நிலை மோசமடைந்து, மிக உருக்கமான ஒரு குரல்பதிவை வெளியிட்டுவிட்டு சிங்கப்பூரில் சிகிச்சைப்
‘நண்பா… நீ மிக உயர்ந்த மனிதன்; அதனால்…’
என் நண்பன் ரஜினிகாந்த் மிக மிக நல்லவன்… அதனால் அவர் அரசியலுக்கு வராததே அவருக்கு அனைத்து விதத்திலும் நல்லது என்று நடிகர் மோகன்பாபு கூறியுள்ளார். ரஜினி அரசியல் என்பது கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக