செஸ் ஒலிம்பியாட் டீசரை வெளியிட்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

செஸ் ஒலிம்பியாட் டீசரை வெளியிட்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

 

சென்னை: 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான டீசரை வெளியிட்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் 28 ம் தேதி முதல் ஆக.,10 ம் தேதி வரை 44 வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. போட்டியை முதல்வர் ஸ்டாலின், பிரதமர் துவக்கி வைக்க உள்ளனர். இதனை தொடர்ந்து இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் நடிப்பில் உருவான டீசரை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டார்.

தொடர்ந்து ரஜினி பேசுகையில், “44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான டீசர் வீடியோவை வெளியிடுவதில் மகிழ்ச்சி, சர்வதேச செஸ் ஒலிம்பியாட் முதன் முறையாக நம்தமிழகத்தில் மண்ணில் நடைபெறுவது நமக்கு எல்லாம் பெருமை,” என்றார்.

இதுகுறித்து ரஜினிகாந்த் வெளியிட்ட ட்விட்டர் பதிவு:

Leave a Reply

Your email address will not be published.