ஹைதராபாத்: ரஜினிகாந்த் நடித்துவரும் அண்ணாத்த படைக்குழுவில் 8 பேருக்கு கொரோனா தோற்று ஏற்பட்டுள்ளதால், படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படப்பிடிப்பு கொரோனா தொற்று காரணமாக மீண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
Category: Uncategorized
அண்ணாத்த ஷூட்டிங் கிளம்பிய சூப்பர் ஸ்டார்… அசத்தல் படங்கள்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நின்றாலும், நடந்தாலும், பேசினாலும் அது மீடியாவில் வைரல்தான் இப்போது. இன்று அண்ணாத்த படப்பிடிப்புக்காக அவர் ஹைதராபாத் கிளம்பினார். விமான நிலையத்திலிருந்து தனி காரில் அவர் விமானத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவர்