ஹைதராபாத்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு கொரோனா பாதிப்பு இல்லை; அவர் நலமாக உள்ளார். ஆனாலும் சூழல் கருதி அவர் ஹைதராபாத்தில் தனிமை படுத்திக்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரஜினிகாந்த் அடுத்த மாதம் தனி
Author: Vino
8 பேருக்கு கொரோனா… அண்ணாத்த படப்பிடிப்பு ரத்து… சென்னை திரும்புகிறார் ரஜினி!
ஹைதராபாத்: ரஜினிகாந்த் நடித்துவரும் அண்ணாத்த படைக்குழுவில் 8 பேருக்கு கொரோனா தோற்று ஏற்பட்டுள்ளதால், படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படப்பிடிப்பு கொரோனா தொற்று காரணமாக மீண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் 14 மணி நேரம் படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் ‘அண்ணாத்த’!
அண்ணாத்த படப்பிடிப்பு படுவேகமாக நடந்து வருகிறது. வரும் 28-ம் தேதிக்குள் தனக்கான பகுதிகளை முடித்துவிட வேண்டும் என்பதால், ஒரு நாளைக்கு 14 மணி நேரம் படப்பிடிப்பில் பங்கேற்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். சிவா இயக்கத்தில்
‘பணம் வாங்கிக்கொண்டு பதவி கொடுத்தால்….’ – மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு ரஜினி எச்சரிக்கை!
சென்னை: பூத் கமிட்டி போன்றவற்றிற்கு நிர்வாகிகளை நியமிக்கும் போது பணம் பெறக்கூடாது என ரஜினி மக்கள் மன்றம் மாவட்ட செயலாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் பற்றிய தனது அறிவிப்பை கடந்த
ரஜினி கட்சியின் பெயர், சின்னம்… குழப்பங்களுக்கு ஒரு விளக்கம்!
சென்னை: ரஜினிகாந்த் தொடங்க இருக்கும் கட்சியின் பெயர் மற்றும் சின்னம் குறித்து கடந்த இரு தினங்களாக வெளியாகு வரும் தகவல்கள் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. ‘ஆட்சி மாற்றம், அரசியல் மாற்றம்… இப்போ இல்லேன்னா
அவ்ளோ கஷ்டப்பட வேணாம் கமல்… உங்க ஈகோவை பத்திரமா வச்சிக்கங்க!
எனது நண்பர் நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்க உள்ளார். அவரது கொள்கை குறித்து இனிதான் பார்க்க வேண்டும். மக்கள் பிரச்சினைக்காக, மக்களுக்காக எந்த ஈகோவையும் விட்டுக்கொடுத்து நானும் ரஜினியுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறேன்!”
தலைவரின் முதல் கார்!
தன் வாழ்க்கையில் வந்த வழியை என்றும் மறக்காதவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். ஆரம்ப காலத்தில் ஒரு படப்பிடிப்பில் தயாரிப்பாளர் ஒருவர் தன்னை எப்படி அவமானப்படுத்தினார் என்பதையும், அதை மனதில் வைத்து அவர் எப்படி உயர்ந்தார்
அண்ணாத்த படப்பிடிப்பில் வேட்டி சட்டையில் ரஜினிகாந்த்!
தர்பார்’ படத்தை அடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.அவருடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்ளிட்டோர் நடித்து
அண்ணாத்த ஷூட்டிங் கிளம்பிய சூப்பர் ஸ்டார்… அசத்தல் படங்கள்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நின்றாலும், நடந்தாலும், பேசினாலும் அது மீடியாவில் வைரல்தான் இப்போது. இன்று அண்ணாத்த படப்பிடிப்புக்காக அவர் ஹைதராபாத் கிளம்பினார். விமான நிலையத்திலிருந்து தனி காரில் அவர் விமானத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவர்
ஹைதராபாத் புறப்பட்டார் ‘அண்ணாத்த’!
சென்னை: ஹைதராபாத்தில் நடைபெறும் அண்ணாத்த படப்பிடிப்பு வரும் ஜனவரி 10ம் தேதிக்குள் நிறைவடையும் என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்தார். ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படப்பிடிப்பை கொரோனா பரவலுக்கு முன்பே ஹைதராபாத்தில் தொடங்கி 60