BREAKING NEWS
Search

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் எழுத்தாளர் பாலகுமாரன் சந்திப்பு!

சூப்பர் ஸ்டாரைச் சந்தித்த எழுத்தாளர் பாலகுமாரன்

Rajini - Balakumaran3

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை அவரது வீட்டில் இன்று எழுத்தாளர் பாலகுமாரன் சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்த படங்களை அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் ‘இன்று காலை சூப்பர் ஸ்டார் ஶ்ரீ ரஜினிகாந்தோடு பேசி களித்தேன்’ என்ற குறிப்போடு பகிர்ந்துள்ளார்.

அந்தப் படங்கள்:

குறிப்பு: தலைவரின் பாட்ஷா படத்துக்கு வசனம் எழுதியவர் பாலகுமாரன் என்பது குறிப்பிடத்தக்கது.

என்வழி ஸ்பெஷல்




4 thoughts on “சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் எழுத்தாளர் பாலகுமாரன் சந்திப்பு!

  1. Rajagopalan

    Kabali crossed both Sultan & Dhoom 3 teasers & become the number 1 teaser of asia.
    Please put that…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *