BREAKING NEWS
Search

‘அந்த பயம் இருக்கட்டும் விஜய்!!’

‘வேணாம்… ரஜினி ரசிகர்கள் ரொம்ப எதிர்ப்பு காட்றாங்க.. தலைப்பை மாத்திடலாம்!’

guru

னுஷ், விஷால், அஜீத் என பாப்புலர் நடிகரிலிருந்து, நேற்று வந்த ஜீவா வரை ரஜினி படத் தலைப்பை பயன்படுத்தி வெற்றி பெறுகிறார்கள். அட்லீஸ்ட் ஒரு படத்துக்காவது சூப்பர் ஸ்டார் ரஜினியின் தலைப்பை வைத்துவிட வேண்டும்’ என்பது விஜய்யின் கனவு.

அட்லீ இயக்கும் படத்துக்கு தலைவரின் பவர்ஃபுல் படமான மூன்று முகம் படத் தலைப்பை போராடிப் பெற்றுவிட்டார்கள்.

ஆனால் அதை அறிவிக்கும்போதுதான் ஒரே குழப்பம் விஜய்க்கு. புலி படத்துக்குக் கிடைத்த படுதோல்வி, இணைய உலகில் தனக்கு எழுந்துள்ள கடும் எதிர்ப்புகள், குறிப்பாக ரஜினி ரசிகர்கள் காட்டும் எதிர்ப்பு போன்றவற்றை நினைத்து மூன்று முகம் படத் தலைப்பை அறிவிக்காமல் விட்டுவிட்டதாக அவருக்கு நெருக்கமானவர்கள் நம்மிடம் தெரிவித்தனர்.

‘இந்தத் தலைப்பைப் பயன்படுத்துவதற்காகவே ரஜினி ரசிகர்கள் படத்தை எதிர்த்து பிரச்சாரம் செய்தால் பெரும் தோல்வியைத் தழுவ வாய்ப்பிருக்கிறது’ என்று விஜய் மற்றும் அட்லீயிடம் சொல்ல, மூன்று முகமே வேணாம் என்ற முடிவுக்கு வந்தார்களாம்.

‘அந்த பயம் இருக்கட்டும்!’

-என்வழி
10 thoughts on “‘அந்த பயம் இருக்கட்டும் விஜய்!!’

 1. MK

  விஜயோட ப்ரெண்ட் தானே அந்த உலக ஊம்…. .வேண்டுமன்றால் பட தலைப்பு குணா இல்லையென்றால் தெனாலி என்று வைக்கட்டும். (ஏன்னா ஒன்னு கமெடி பீசு இன்னொன்னு அர லூ..சு)

 2. மிஸ்டர் பாவலன்

  ///புலி படத்துக்குக் கிடைத்த படுதோல்வி////

  இது உண்மையா ???????????

  -== மிஸ்டர் பாவலன் ==-

  உண்மை மிஸ்டர் பாவலன்…

  சுறாவே தேவலாம் என விஜய் ரசிகர்களே கூறிவிட்டார்கள்!

  -வினோ

 3. மிஸ்டர் பாவலன்

  //ஏன்னா ஒன்னு கமெடி பீசு இன்னொன்னு அர லூ..சு///

  உலக நாயகனை “அர லூசு” என சொல்வதை கடுமையாக ஆட்சேபிக்கிறேன் !
  பெரும் கண்டத்திற்குரியது! கமல் அரை-குறையாக எதையும் செய்ததில்லை!

  -== மிஸ்டர் பாவலன் ==-

 4. ரேவதி ரவி

  அந்த தேவாங்கு முஞ்சி நாதாரி அமைதியாக இருக்கான் என்று என்ன வேண்டாம். அவன் ஒரு அழுத்தக்காரன். அமைதியாக பிள்ளையை கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுபவன். இனி நாம் அனைவரும் அவன் படத்தை பார்க்காமல் புறக்கணிக்க வேண்டும். இனி எவனும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் படத்தலைப்பை பயன் படுத்த கூடாது.

 5. Sathya

  At times I feel the Gentle Men who posts the comments are truly Thalaivar’s fans. Thalaivar always maintained his dignity and utmost maturity while dealing with those who ever went against him. Imagine if he happens to read these comments do you think he will be happy?Claiming to be one his fans you took the liberty of degrading other actors whom he always feels part of his acting family. He never encouraged any such direct attacks even among the actors- I remember he was not happy with Mr. Vadivelu when he criticised Mr. Vijay Kanth during election meetings. So my humble request is please refrain from using any bad languages to degrade any actors by doing that indirectly we are lowering our Superstars image.
  This is for the Editor
  Sir, I truly understand it is a difficult job to do but when you post such articles please be responsible, any such lines or words which would provoke the readers should be avoided.

 6. குமரன்

  புலி படத்தின் படுதோல்விக்கு பிறகு, விஜய் இப்போது இருக்கும் முகத்தையே எங்கே கொண்டு வைத்துக்கொள்வது என்று யோசித்துக் கொண்டிருக்கையில் “மூன்று முகம்” வந்தால் என்ன செய்வது என்றுதான் அதைக் கை விட்டிருப்பார்.

  பான்ட்டாசி படம் என்று சொல்லிக் கொண்டு, பீரியட் படம் என்று சொல்லிக் கொண்டு ஸ்ரீ தேவிக்கு வித்தியாசமான முக அலங்காரத்தைச் செய்தார்கள்., இமேஜ் என்ற போர்வையில் விஜய்க்கு தலையில் ஒட்டிய கிராப்பும், எந்த வித்தியாசமும் இல்லாத முக அமைப்பும் செய்தார்கள். ஒரு மட்ட ரகமான படத்தின் நினைவில் வாழும் விஜயின் முகத்தை முதலில் சரி செய்யட்டும்.

 7. Nanda

  -== மிஸ்டர் பாவலன் ==- Why are you commenting here??? Why don’t you find kamal fans blog or fan website. Why unnecessary comment giving here. I’ll be watching for long. Don’t expect we will price Kamal in this website.

 8. Ashok

  புலி படம் தொடர்பாக விநியோகஸ்தர்களுக்கு ஏற்பட்டிருக்கும் நஷ்டத்தை உடனடியாக சரி செய்துவிட துடிக்கிறாராம் விஜய். புலி படத் தயாரிப்பாளர்களிடம், “எல்லா கணக்கையும் கேட்டு வாங்குங்க. யாருக்கும் பைசா பாக்கியில்லாமல் செட்டில் பண்ணிடலாம். அடுத்த படம் வெளியாகும்போது ரொம்ப ஸ்மூத்தா வெளியாகணும். அந்த நேரத்தில் ஒருவர் கூட வந்து லேப் வாசலில் வந்து நின்று முட்டுக்கட்டை போடக் கூடாது” என்று கூறிவிட்டாராம். இது ஒருபுறமிருக்க புலி நன்றாக ஓடும் என்ற நம்பிக்கையில் சில தினங்களுக்கு முன்பே வந்திருக்க வேண்டிய ‘ருத்ரம்மாதேவி’ படத்தின் தமிழ் வெளியீட்டை அக்டோபர் 16 க்கு தள்ளிப் போட்டிருந்தார் முரளி ராம.நாராயணன். இப்போதும் புலியும் காத்தாட ஆரம்பித்துவிட்டது. இன்னும் ஒரு வாரத்திற்கு தியேட்டரை ஹோல்டு பண்ணியாகணுமே என்கிற சிக்கலும் சேர்ந்து கொள்ள, ஒரே வழி புலிதான் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள். நொண்டி புலியா இருந்தாலும் வேற வழியில்லாமல் ஒண்டி புலியாதான் ஓடிட்டு இருக்கு!

 9. simbu

  பாகுபலி எப்படி ஒரு மாறுபட்ட படமோ அதே போலதான் புலியும் ….. உடனே விஜயை ஓரங்கட்ட வேண்டாம் …. அவர் பின்னும் ஒரு கூட்டம் இருக்கத்தான் உள்ளது … கமல் பின்னும் ஒரு நாகரீக கூட்டம் இருக்கத்தான் செய்கிறது ……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *