BREAKING NEWS
Search

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!

Tributes to Adithan

ருணாநிதியை நலம் விசாரிக்கும் விஜயகாந்த்: ஒரு கூட்டணிக்கான அச்சாரம்?

இடம்: போயஸ் கார்டன், மறைந்த சிவந்தி ஆதித்தன் வீடு

படத்தை வெளியிட்டவர்: கலைஞர் மு கருணாநிதி




8 thoughts on “அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!

  1. குமரன்

    படத்தை வெளியிட்டவர் கருணாநிதியேவா?

    கஷ்டகாலம், சொல்லத் தயக்கமானாலும் சொல்லாமல் இருக்க முடிய வில்லை.

    இழவு வீட்டில் பார்த்ததை எல்லாம் இப்படிப் படம் எடுத்து வெளியிடும் அளவுக்கு இந்தியாவின் மிக மூத்த அரசியல்வாதியான கருணாநிதி போகவேண்டுமா? இதிலும் அரசியல் ஆதாயம் பார்ப்பதா?

    ஹூம் ஈழத்தில் லட்சக்கணக்கான இழவுகள் வீழ்ந்த பத்து நாட்களுக்குள் மத்திய அமைச்சரவையில் பதவி ஏற்றவர்களிடம் …?

    அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா ……

  2. மிஸ்டர் பாவலன்

    //இதிலும் அரசியல் ஆதாயம் பார்ப்பதா?// (குமரன்)

    அப்படி அரசியல் ஆதாயம் பார்க்கக் கண்டு தான் கலைஞர் இன்னும்
    ஒரு மூத்த அரசியல்வாதியாக, தி.மு.க. கட்சித் தலைவராக, தொடர்ந்து
    இருந்து வருகிறார்.

    சமீபத்தில் நான் படித்த ஒரு செய்தியையும் உங்கள் பார்வைக்கு
    வைக்கிறேன். நன்றி.

    http://tamil.oneindia.in/news/2013/04/21/tamilnadu-karunanidhi-upset-over-mk-stalin-stands-173839.html

    -== மிஸ்டர் பாவலன் ==-

  3. Raja gomez

    அப்படியே பிச்சை எடுக்குறமாதிரியே இருக்கு …..அய்யா எனக்கு பாராளுமன்ற தேர்தல்ல ஒரு ராஜ்ய சபா சீட்டும் அப்புறம் 9 சீட்டும் தாங்கய்யா……….என உங்களை கைகூப்பி கேட்டுகொள்கிறேன்,….விஜயராசு என்ற விசயகாந்து ….

  4. மிஸ்டர் பாவலன்

    //கவலை பட வேண்டாம் …. இந்த நாடாளுமன்ற தேர்தலில் திரு.விஜயகாந்த் தனித்து போட்டி இட போவது உறுதி!// (Elango)

    உங்கள் கருத்துக்கு நன்றி.

    -== மிஸ்டர் பாவலன் ==-

  5. srikanth1974

    திரு.விஜயகாந்த்.அவர்கள்; தி.மு.க.வைத் தவிர்த்துவிட்டு பா.ஜ.க. ம.தி.மு.க.உடன் கூட்டணி அமைத்து வருகிற நாடாளுமன்றத் தேர்தலை சந்தித்தால் அவரின் எதிர்கால அரசியலுக்கு உதவுவதாக அமையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *