BREAKING NEWS
Search

சூப்பர் ஸ்டாருக்கு விஜய் விருது அழைப்பிதழ்!

சூப்பர் ஸ்டாருக்கு விஜய் விருது அழைப்பிதழ்!

IMG_7208 copy

ஆண்டுதோறும் நடக்கும் விஜய் விருதுகள் நிகழ்ச்சிக்கு இந்த முறை வித்தியாசமாக அழைப்பிதழை வடிவமைத்துள்ளனர்.  விவிஐபி மற்றும் விருதுக்குப் பரிசீலிக்கப்படுவர்களின் புகைப்படங்களை பெரிய ஓவியங்களாக வரைந்து அவற்றை சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கி வருகின்றனர். ஐரோப்பிய மன்னர்களின் கெட்டப்பில் இந்த ஓவியங்களை வரைந்துள்ளார் ஓவியர் ஏபி ஸ்ரீதர்.

சூப்பர் ஸ்டார் ரஜினியையும் இதுபோல வரைந்து அழைப்பிதழ் கொடுத்துள்ளனர் விஜய் டிவி நிர்வாகிகள். இன்று ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்தபோது எடுத்த படம் இது.

IMG_7209 copy




5 thoughts on “சூப்பர் ஸ்டாருக்கு விஜய் விருது அழைப்பிதழ்!

  1. sks

    Thalaiva ur great for ever ,simply super thalaiva elimaiye ungalin perumai ur evergreen superstar

  2. vasanth

    தலைவா உங்கள் அளவிற்கு எங்களுக்கு பொறுமையும்மில்லை,எளிமையும்மில்லை ,எப்ப பாட்டு வெளியிடு ?

  3. Ananth

    ப்ளீஸ் கொச்சடையான் ரிலீஸ் பண்ணுங்க
    தலைவா

  4. srikanth1974

    முதலில் பாடலையும்,முன்னோட்டக் காட்சியையும் வெளியிடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *