BREAKING NEWS
Search

சூப்பர் ஸ்டாரின் லிங்கா.. மெகா ஹிட்.. ரசிகர்கள் பிரமிப்பு… அமோக வரவேற்பு!

சூப்பர் ஸ்டாரின் லிங்கா.. மெகா ஹிட்.. ரசிகர்கள் பிரமிப்பு… அமோக வரவேற்பு!

08-lingaa-rajini-latest-stills4-600

ந்த செய்தியை நான் எழுதிக் கொண்டிருக்கும் தருணத்தில், ஏராளமாய் மின்னஞ்சலிலும் குறுஞ்செய்திகளிலும் வாட்ஸ்ஆப் செய்தியிலும் படத்தின் அமோக வெற்றி குறித்த தகவல்கள் நிரம்பி வழிகின்றன.

மனசு சந்தோஷத்தில் நிரம்பி வழிகிறது.

லிங்கா படத்தை முதல் நாள் முதல் காட்சியாக இப்போது (நள்ளிரவு 1 மணிக்கு) பார்க்க குடும்பத்தினர், நண்பர்களுடன் கிளம்புகிறேன்.

நான் பார்த்துவிட்டு வருவதற்குள் நண்பர்கள் பலர் வெவ்வேறு பகுதிகளில் பார்த்து முடித்திருப்பீர்கள்.

படம் குறித்த உங்கள் சந்தோஷ அனுபவத்தை, தலைவர் தரிசனம் பார்த்த பரவச நிமிடங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள், என்வழியில்!

-வினோ
21 thoughts on “சூப்பர் ஸ்டாரின் லிங்கா.. மெகா ஹிட்.. ரசிகர்கள் பிரமிப்பு… அமோக வரவேற்பு!

 1. suresh kumar sampath

  Thalaivaa happy birthday ..long Live superstar…….

  Somu Jewellery Venkatesan.S,Hemanth kumar,VR kannan,Suresh kumar,Raghava Sudhakar,Thanigaivel,Palar Computer K.Mohan,PKP Arumugam,

 2. rajagopalan

  Just now coming after watching the same in sohar, oman. Everything is good and grand in the movie except போர்
  the climax. I don’t know y Ksr did a climax like this. It’s Like a Telugu film. Climax spoils the whole movie. Diving in the balloon from a bike. Not good climax. Don’t mistake me but it’s the fact.

 3. Gandhidurai

  படம் சூப்பர் .ஆளு வயசானாலும் இன்னும் அந்த ஸ்டைல் அப்படியே இருக்கு .பேரன் தலைவர் சூப்பர்

 4. vel

  பிறந்த நாள் வாழ்த்துகள் என் தங்க தலைவருக்கு …

  வீர நடை என்பதா..
  வெற்றி நடை என்பதா ..
  தலைவா என்பதா ..
  கடவுள் என்பதா ..
  உண்மை என்பதா ..
  உயிர் என்பதா ..
  பணிவு என்பதா ..
  பண்பு என்பதா ..
  திரை உலக முதல்வர் என்பதா..
  நாளை தமிழ் நாட்டின் முதலவர் என்பதா..
  மக்கள் மனதில் வாழும் மன்னன் என்பதா ..
  மண்ணை விட்டு அழியாத மனிதன் என்பதா ..

 5. காத்தவராயன்

  LINGA[+]
  * Stylish RAJINI
  * Making
  * Dialogues

  LINGA[-]
  * Well known story
  * Expected twist in screenplay
  * Length of the movie

 6. babu

  கிரேட் !! இதற்காகத்தானே காத்திருந்தோம் !! happy Birthday தலைவா !!

 7. Murali

  இங்கே கொழும்புவில் special show பார்த்துவிட்டேன் . Excellent Movie . மிகவும் சிறப்பான கதை அம்சம் . தலைவர் வயசுக்கு ஏத்த கதை களம் மற்றும் கட்சி அமைப்புகள் . பிரமாண்டம் . ரஜினி நடிப்பில் அப்படி ஒரு நேர்த்தி.
  சில நண்பர் கூறியபடி baloon bike jump தவிர்த்திருக்க வேண்டும். மற்றபடி the best family entertainer from Super Star.

 8. Nanda

  தலைவர் ரோக்ஸ். மொவயே இச் ஜஸ்ட் அவேசொமே. Climax பிக்ஹ்ட் இஸ் good

 9. srikanth1974

  இன்று காலை 6 மணி காட்சி பார்த்துவிட்டு வந்தேன்.
  தலைவர் நடிப்பு சூப்பர் ஒ நண்பா நண்பா பாடலில் தலைவர்
  இளமையோ இளமை

 10. venkat

  ராஜகோபால் சார்

  i watched in new jersey, I agree the climax should have been different but look my frined sitting to me next loved this climax. He says this is typical rajini movie.

  But what a look thalivar has sheer screen presence.

 11. Vazeer Kuwait

  படத்தை வர்ணிக்க வார்த்தையில்லை. நேற்றே (11/11/2014) 9:30 இரவுக்கு படத்தை கண்டு வியந்து விட்டேன். 3 நாட்களுக்கு எல்லா தியேட்டரும் ஹவுஸ் புல் மீண்டும் அடுத்த வாரம் நானும் நண்பர்களும் செல்ல திட்டமிட்டுரிக்கிறோம்

 12. Vazeer Kuwait

  படத்தை வர்ணிக்க வார்த்தையில்லை. நேற்றே (11/11/2014) 9:30 இரவுக்கு படத்தை கண்டு வியந்து விட்டேன். இங்கு குவைத்தில் 3 நாட்களுக்கு எல்லா தியேட்டரும் ஹவுஸ் புல் மீண்டும் அடுத்த வாரம் நானும் நண்பர்களும் செல்ல திட்டமிட்டுரிக்கிறோம்

 13. குதிரை மணி

  ‘லிங்கா’ இழப்பீடு: ரஜினி பிறப்பித்த வாய்மொழி உத்தரவு

  இது தொடர்பாக, திருப்பூர் சுப்பிரமணியத்தை அழைத்த ரஜினிகாந்த், “விநியோகஸ்தர்களுக்கு ‘லிங்கா’ படத்தால் நஷ்டம் என்பது எனக்கு தெரியும். ஆனால், அவர்கள் நடந்து கொண்ட விதம் எனக்கு பிடிக்கவில்லை. இருந்தாலும் என்னால் யாரும் நஷ்டமடைய வேண்டாம். தயாரிப்பாளரிடம் இதுபற்றி பேசிவிட்டேன்” என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *