BREAKING NEWS
Search

சூப்பர் ஸ்டார் ரஜினியைச் சந்தித்தார் வைகோ!

சூப்பர் ஸ்டார் ரஜினியைச் சந்தித்தார் வைகோ!

rajini-vaiko-1

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்தார் மதிமுக பொதுச் செயலர் வைகோ.

இதுகுறித்து வைகோவின் பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தி:
rajini-vaiko-2
2014 ஏப்ரல் 6 அன்று தலைவர் வைகோ அவர்கள் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களது இல்லம் சென்றார். அப்போது சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், வைகோவுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

இந்தச் சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நடந்தது. அப்போது, நரேந்திர மோடியை ஆதரிக்குமாறு ராம்ஜெத்மலானி வேண்டிக்கொண்டு தனது கைப்பட எழுதிய வேண்டுகோள் இடம்பெற்ற சுயசரியதை நூலை தலைவர் வைகோ சுப்பர் ஸ்டாரிடம் கொடுத்தார்.

அத்துடன் இரண்டு படங்களையும் வெளியிட்டுள்ளனர்.

-என்வழி




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *