BREAKING NEWS
Search

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு நாட்டின் உயர்ந்த பத்மவிபூஷன் விருது?

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு நாட்டின் உயர்ந்த பத்மவிபூஷன் விருது?

Rajini-1

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு இந்த ஆண்டுக்கான பத்மவிபூஷன் விருது வழங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. பாரத ரத்னாவுக்குப் பிறகு நாட்டின் இரண்டாவது உயர்ந்த சிவிலியன் விருது இதுவாகும்.

இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கான பட்டியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி உள்ளிட்டோர் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

ரஜினிகாந்த் ஏற்கெனவே பத்மபூஷன் விருதினைப் பெற்றுள்ளார். இப்போது அதை விட உயர்வான பத்ம விபூஷனைப் பெறுகிறார். அமிதாப் பச்சன், எல்கே அத்வானிக்கும் இந்த விருது வழங்கப்பட உள்ளது.

பத்ம பூஷன், பத்மஸ்ரீ போன்ற விருதுகளுக்கும் சினிமா, விளையாட்டு, அரசியல் மற்றும் சமூக நலத் துறை சார்ந்த பலரது பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஆனால் இந்தப் பட்டியல் அதிகாரப்பூர்வமானதல்ல என்றும், இன்று மாலைதான் உண்மையான பட்டியல் வெளியாகும் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

-என்வழி




17 thoughts on “சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு நாட்டின் உயர்ந்த பத்மவிபூஷன் விருது?

  1. Marthu

    கொஞ்சம் தாமதம் தான் ஆனால் சரியான விருது….தலைவா ஆல் த பெஸ்ட்…

  2. Rajagopalan

    I also saw this news…
    By Gods grace, this should be real news….
    We can confidently say Poda Andavane Namme Pakkam….

  3. Rajagopalan

    Just now flash news coming in dinamani website.
    It is stating that Rajini had decided to refund the money to the Linga Distributor.
    You are very close to him. Seen in photos with him. Please ask him not to do
    that…

    Its a humble request.. These distributors are spoiling rajini name….(

  4. ரஜினி தாசன்

    தலைவா வாழ்த்துக்கள். தலைவரால் தான் இந்த விருதுகளுக்கு பெருமை. விருதுகளுக்கு பெருமை சேர்க்கும் தனிகரற்ற தலைவர் மனித தெய்வம் ரஜினி அவர்கள். உதாரணம், மக்கள் திலகம், நடிகர் திலகம், மக்கள் நாயகன், மக்கள் கலைஞர் போன்ற பல பட்டங்கள் கலை துறையில் கேட்பாரற்று கிடக்கிறது. ஆனால் எல்லா நடிகனுக்கும் சூப்பர் ஸ்டார் பட்டத்தின் மீது தான் பொறாமை, ஆசை, ஆர்வம் எல்லாம். காரணம் ஒரு மந்திர சொல் அது ரஜினி ரஜினி ரஜினி தான் என்றால் மிகையாகாது,..

    இந்த பூமி காற்று வானம் கடல் தமிழ் உள்ளவரையிலும் தலைவரின் புகழ் வளர்ந்து கொண்டே தான் இருக்கும்.

  5. kumaran

    இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயஞ் செய்துவிடல் – (தலைவர் நஷ்ட ஈடு வழங்குகிறார் -செய்தி )

  6. மிஸ்டர் பாவலன்

    //செய்தி உண்மையாக வேண்டும்.///

    இன்று வெளியான லிஸ்டில் ரஜினி பெயர் இல்லை..

    Better luck next time..

    -== மிஸ்டர் பாவலன் ==-

  7. kumaran

    மத்திய அரசு கொடுக்கவில்லை , ஆனால் தலைவா எங்களுக்கு(தமிழக மக்கள் ) வாய்ப்பு கொடுங்கள் மிக பெரிய விருது கொடுக்க காத்திருக்கிறோம்

  8. Rajagopalan

    Please check this week kumudam. If the news is true, then it will be good. Thalaivars next movie news…

  9. குதிரை மணி

    தலைவருக்கு விருது இல்லை…. எல்லாமே அரசியல்…. விஜய் சூப்பர் ஸ்டார் பட்டதை ஏற்க விழா எடுக்க போவதாக மீண்டும் செய்தி….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *