BREAKING NEWS
Search

தலைவர் ரஜினியின் டாப் 10 மாஸ் பாடல்கள்!

தலைவர் ரஜினியின் டாப் 10 மாஸ் பாடல்களை வரிசைப்படுத்துங்களேன்…

padikkathavfan

து என் வரிசை…

1. ராஜாவுக்கு ராஜா நான்டா (படிக்காதவன்)
2. ஒதுங்கு ஒதுங்கு… (மாவீரன்)
3. மாயா மாயா… (பாபா)
4. பொதுவாக எம்மனசு தங்கம்… (முரட்டுக் காளை)
5. எஜமான் காலடி.. (எஜமான்)
6. ஒருவன் ஒருவன்… (முத்து)
7. நான் ஆட்டோக்காரன்… (பாட்ஷா)
8. தேவுடா தேவுடா… (சந்திரமுகி)
9. எம்பேரு படையப்பா… (படையப்பா)
10. வானத்தைப் பாத்தேன்… (மனிதன்)

rajni-birthday
(ராக்கம்மா கையத்தட்டு எங்கேன்னு கேக்காதீங்க.. அதெல்லாம் தலைவரின் எவர்கிரீன் க்ளாஸிக்ஸ்.. தனி லிஸ்ட்!)

நீங்களும் வரிசைப்படுத்துங்களேன்..!

-என்வழி ஸ்பெஷல்




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *