BREAKING NEWS
Search

இதானா சார் உங்க ‘டக்கு’!

இதானா சார் உங்க ‘டக்கு’!



டா
ஸ்மாக்ல சரக்கு பத்திரமா இருக்கு… கல்லாவும் பத்திரமாத்தான் இருக்கு. ஆனா பேங்க்ல, நகைக் கடைல, வீடுகள்ல மட்டும் கொள்ளை போகுது.  கொள்ளையனை டக்குனு புடிச்சிருவோம்னு சவால் விடறீங்க. நாட்கள் ஓடினதுதான் மிச்சம்… இதானா சார் உங்க ‘டக்கு’!

-என்வழி




9 thoughts on “இதானா சார் உங்க ‘டக்கு’!

  1. HOTLINKSIN.Com

    நீங்க பாட்டுக்கு இப்படி ஒரு கேள்விய டக்குன்னு கேட்டுப்புட்டீங்க…. இதுக்கு இந்த அரசு ஒரு பதிலைக்கூட டக்குன்னு சொல்லாதே…

  2. Anbudan Ravi

    இந்த அரசாங்கம் டக்கு அவுட் ஆகி பல நாட்கள் ஆகிறது.

    அன்புடன் ரவி.

  3. Rajkumar.V

    சங்கரன்கோயில் ரிசல்ட் எப்படியிருக்கும்?
    திரு vino அதிமுக, திமுக, மதிமுக, DMDK லைன் UP podave ilayae?

  4. அண்ணாமலை

    என்வழியின் கருத்துப்படத்திற்கு இம்புட்டு பவரா. உடனே சட்டு புட்டுன்னு சோலியை முடிசுட்டாங்க்ய்..

  5. குமரன்

    ///கொள்ளையர்கள் பதுங்கியிருந்த சென்னை வேளச்சேரி வண்டிக்காரன் தெருவை முன்பே நோட்டமிட்ட போலீசார் , நள்ளிரவு 2.30 மணியளவில் , வீட்டுவசதி வாரிய குடியிருப்பு அருகே உள்ள செக்போஸ்டில் குவிந்தனர். பின்னர் கொள்ளையர்களை உடனடியாக வெளியே வருமாறு எச்சரிக்கைவிடுத்தனர். அவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்திய பின்னர் போலீசார் எதிர்தாக்குதல்நடத்தினர். நள்ளிரவு 2.35 மணிக்கு துவங்கிய துப்பாக்கிச்சூடு சம்பவம் 3 மணியளவில் முடிந்தது. வீட்டிற்குள் 5 கொள்ளையர்களும் ரத்த வெள்ளத்தி்ல் பிணமாககிடந்தனர்.///

    நமது இந்தக் கேள்வியைத் தமிழகப் போலீஸ் படித்து உடனே நடவடிக்கை எடுத்துவிட்டார்கள். கேள்வி கேட்டது வியாழன் மதியம் 12 . 36 மணிக்கு. தமிழகப் போலீஸ் உடனடியாகச் செயலில் இறங்கி பதினான்கே மணி நேரத்தில் கொள்ளையர்களைக் காலி செய்துவிட்டார்கள் !!!!

  6. குமரன்

    கேள்வி கேட்டது வியாழன் காலை 12 . 36 மணிக்கு. தமிழகப் போலீஸ் உடனடியாகச் செயலில் இறங்கி இரண்டே மணி நேரத்தில் கொள்ளையர்களைக் காலி செய்துவிட்டார்கள் !!!!

    — என்று படிக்கவும், தவறுக்கு வருந்துகிறேன்.

  7. umarfarook

    இன்று காலை பேப்பர் பாக்கலையா?
    வங்கி கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்கள் சுட்டு வீழ்தபட்டனர்.. இதற்கான என் வழியின் பதிவை ஆவலுடன் எதிர்பார்கின்றேன்…

  8. மிஸ்டர் பாவலன்

    புரட்சித் தலைவி தனது அதிரடி என்கவுண்டர்
    நடவடிக்கையை ஹாலிவுட் படங்களை மிஞ்சும்
    அளவிற்கு காவல் துறையை வைத்து நடத்தினார்.

    கலைஞர் ஆட்சியில் ஒரு குழந்தையை பணம் கேட்டு
    கொள்ளையர் மிரட்டிய போது காவல் துறையே
    பணம் கொடுத்து குழந்தையை மீட்டு அதன் பின்
    கொள்ளையரை நிதானமாக பின் தொடர்ந்து பிடித்தது
    “இப்படி எல்லாம் போலீஸ் இருக்குமா?” எனக் கேட்கும்
    படி இருந்தது.

    கலைஞரின் நடவடிக்கையும், புரட்சி தலைவி நடவடிக்கையும்
    அணுகுமுறையில் எப்படி வேறுபட்டது என்பதை இந்த
    அதிரடி என்கவுண்டரால் பொதுமக்கள் நன்கு அறிவோம்.

    நாளை நமதே! எந்த நாளும் நமதே !

    -=== மிஸ்டர் பாவலன் ===

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *