BREAKING NEWS
Search

ஒரே ஒரு ஸ்டில்… ஞாயிற்றுக் கிழமையைக் கூட வேலை நாளாக்கிவிட்டது!!

ஒரே ஒரு ஸ்டில்… ஞாயிற்றுக் கிழமையைக் கூட வேலை நாளாக்கிவிட்டது!!

kochadai-new

ம்… கோச்சடையான் படத்தின் இயக்குநர் சௌந்தர்யா ரஜினி வெளியிட்ட தலைவரின் ஒரேயொரு புதிய ஸ்டில் ஏற்படுத்திய பரபரப்பு, அவரது புதுப்பட வெளியீடு மாதிரி இணைய வெளியில் பரபரப்பைக் கிளப்பிவிட்டது.

பேஸ்புக், கூகுள் ப்ளஸ், ட்விட்டர் என சமூக வலைத் தளங்களில் 80 சதவீதம் நேற்றும் இன்றும் கோச்சடையான் புதிய ஸ்டில்தான் கலக்கிக் கொண்டிருக்கிறது. சௌந்தர்யா வெளியிட்டதென்னமோ ஒரு ஸ்டில்தான். ஆனால் அதை ரசிகர்கள் விதவிதமாக டிசைன் செய்து, தலைப்பு வைத்து வெளியிட்ட விதம்… இன்னும் அசத்தல்!

உலக சினிமா வரலாற்றிலேயே, ஒரு படத்தின் ட்ரைலருக்கே டிக்கெட் விலை நிர்ணயிக்கப்பட்டது தலைவரின் எந்திரன் படத்துக்குத்தான். கோச்சடையானோ இன்னும் ஒரு படி மேல் போய்விடும் போலிருக்கிறது!

kochadiayaan-posters

சரி… இந்தப் புதிய ஸ்டில் எப்படி இருக்கிறது?

உங்கள் எதிர்ப்பார்ப்புகளை நிறைவேற்றும் விதத்தில் உள்ளதா?

தலைவரை இதுவரை பார்க்காத புதிய தோற்றத்தில், இளமை மிடுக்கில் பார்க்கும் அ னுபவம் எப்படி உள்ளது?

kochadaiyaan-new-still
கருத்துகளைப் பகிருங்கள்.. இயக்குநர் சௌந்தர்யா உங்கள் கருத்துகளையும் கவனத்தில் கொள்ள வசதியாக இருக்கும்!

-என்வழி ஸ்பெஷல்
42 thoughts on “ஒரே ஒரு ஸ்டில்… ஞாயிற்றுக் கிழமையைக் கூட வேலை நாளாக்கிவிட்டது!!

 1. rathinakumar

  ரொம்ப நல்லாவே இல்லை . எனக்கு என்னவோ படம் ஜெயிக்க சான்சே இல்லை என்று தோன்றுகிறது

 2. saranya

  the first still looks awesome. no second opinion in that. but this photo doesn’t look as old photo. the first photo doesn’t seem to be like animation.

 3. noushadh

  முதல் இரு படங்களின் தரம் மற்றும் ரஜினியின் தோற்றம் அருமையாக இருந்தது. ஆனால் மூன்றாம் படத்தில் இவை இரண்டும் நன்றாக இல்லை. இத்தனை நாட்கள் எடுத்துக்கொண்டு இதை பார்ப்பது வருத்தமாக உள்ளது. பயமாக உள்ளது motion picture எப்படி இருக்குமோ என்று.

 4. Ravi

  கொஞ்சம் டல்தான் – மங்கிய படம், சிக்ஸ் பாக்ஸ் தலை ஒட்டியது சரியில்லை…. உடையணிந்த ராணா சூப்பர்…

 5. லாரன்ஸ்

  இல்லை… இந்த படங்கள் நன்றாக இல்லை…

  ரஜினியை ரசிப்பதே அவரது சில பிரத்யேக குணங்களுக்காக…

  அதில் முதன்மையானவை…

  1. அவர் பாடி லேங்குவேஜ்
  2. அவரது உடல் வாகு..
  3. அவரது முடி வாகு…..

  இப்படி பல பல…

  ஆனால்… மேலே பார்த்த எதுவுமே… ரஜினியுடையது அல்ல… எனவே… இது சரி என தோன்றவில்லை…

 6. R O S H A N

  முதல் ஸ்டில் தான் செம்மயா இருந்துது ……அதுல இருந்த naturalness எதுலயும் இல்ல…….முதல் ஸ்டில் பார்த்தவுடனேயே உடம்பெல்லாம் நடுங்கிருச்சு……செம்ம மிரட்டலா இருந்தது……. ரெண்டாவது ஸ்டில் கூட பரவாயில்ல…….இப்போ ரிலீஸ் ஆனா ஸ்டில் ஒரு rough copy நு நெனைக்கிறேன்…….ராணா getup நல்ல இருக்கு…..நல்லா திடகாத்திரமா இருக்காரு…..ஒரு ராஜாவ மாதிரி……பட் கோச்சடையான் getup அவ்ளோ perfect ah இல்ல……தலைவரோட முகம் மாதிரி தெரியல……அவரோட முகம் கொஞ்சம் broad ah இருக்கும், அது தான் அழகே…..இதுல ரொம்ப ஒல்லியாக இருக்கு………..என்ன இருந்தா என்ன, தலைவர் தலைவர் தான்…….ஒரு teaser மட்டும் ரிலீஸ் பண்ணுணா போதும் நல்லா இருக்கும்…….

  ரொம்ப காக்க வெக்கிறாங்க…..அது தான் கடுப்பாஹ் இருக்கு…..actual promotions ஸ்டார்ட் பண்ணும் போது, எல்லாம் best of the best ah இருக்கும்……we will wait ……

 7. jey_uk

  New poster look like cartoon flim… as first poster release long ago was good and look like motion capture flim…

 8. Babu

  இடது பக்க புகைப்படம் நன்றாக இருக்கிறது.

  ஆனால் வலது பக்க புகைப்படம் …………??????

  நல்ல காமடியா இருக்கு . ..படம் எப்படியோ ?

 9. Raj

  Only the first still was awesome. Second also ok. But this is really a very bad one…Oooo God..Please save thala….i dont want to c another flop in his carrier…

 10. sathish

  சார் ஸ்டில் இச் வெரி குட் அண்ணல் நம்ம கண்ணு அப்படி தெரிது

 11. Nagenthirakumar

  1.Background colour is equal to English films. 2. Difference between dad and son is perfect. 3. King getup is very super. 4. Rana looks is very amazing. 5. If This film make big hit, in future, rajini brand films will come. Waiting thalaiva. Come on.

 12. arun

  அப்பா ரஜினியின் கழுத்து ரொம்ப நீளம்.. அதே போல் மகன் ரஜினியின் முடி, மிசையும் சரியில்லை.

 13. Raja gomez

  எனக்கென்னவோ இது சரிபடும் என்று தோன்றவில்லை….மேலே உள்ள படங்கள் ஒன்றுமே ரசிகர்களின் ரசனைக்கு உரியதாக இல்லை….என்பதே நிதர்சனமான உண்மை….

 14. r.v.saravanan

  ராணா கெட்டப் நன்றாக இருக்கிறது

 15. Sebastian S

  The still is superb. Nothing to worry about. When we actually see the motion picture along with music and thalivar’s rocking voice and background, we will actually see thalivar and we wont feel otherwise. Cheer up guys, this movie will not only be a block buster but it will recreate enormous box office records which no one in near future will even think of it.

 16. Senthilmohan K Appaji

  மூணாவது ஸ்டில்ல, கோச்சடையானின் கைகள், உடலுக்கு சற்றும் பொருத்தமில்லாம சப்பையா இருக்கு.

 17. Rajasekaran R

  முதலில் சற்று பயமாக தான் இருந்தது எங்கே நம்ம தலைவர வெச்சி சொதபிடுவாங்களோ என்று… ரிலீஸ் date வேற அப்ப அப்ப மரிகொண்டை வந்தது… நானும் VFX dept தான். இந்த மாதிரி ஒரு படம் எடுக்க எவளோ நாட்கள் ஆகும் என்பதை என்னால் யூகிக்க முடிந்தது. நிச்சயம் முன்பு சொன்ன date ‘la (12-12-12, and more) release ஆயிருந்தால் நிச்சயம் இந்த quality வந்திருக்காது என்பதை மட்டும் சொல்ல விரும்புகிறேன் . மேலும் இப்போது முதல் பாகம் மட்டுமே முழுமையாக முடிந்துலதாக சில்ல நாட்கள் முன்பு செய்திகள் முலமாக அறிந்தேன்…

  படம் வெளியாக தாமதம் ஆனாலும் பரவா இல்லை என்பதை நினைத்து கொண்டு “தலைவரை தரும் மாரா கட்டுங்க plz”

  ரசிகர்கள் அதை புரிந்து கொள்வார்கள்…

 18. Rajasekaran R

  இங்கே சில பேர் பிடிக்கலன்னு சொன்னத படிதேன் … ஒன்று மட்டும் சொல்ல விரும்புகிறேன்.
  இங்கே இருப்பது ரியல் ரஜினி இல்லை என்பதே பலரின் வதமாக இருக்கிறது… ஆம் உண்மைதான் ஆனால் படத்தில் அந்த உருவம் காட்டும் ஒவ்வொரு அசைவும் தலைவர் உடையது, கண் சிமிட்டல் உட்பட…

  நிச்சியம் படம் எந்திரன்’க்கு சவால் விடும்…

 19. Deen_uk

  முதல் இரண்டு ஸ்டில்களில் இருந்த பவர் இதில் இல்லை என்றே தோன்றுகிறது. ஸ்டில் மங்கலாக இருந்தாலும்,facebook , twitter தளங்களில் நம் ரசிகர்கள் இவற்றை மேலும் மெருகூட்டி வெளியிட்டுள்ளனர்..ஆயிரக்கணக்கான டிசைன் செய்யப்பட்ட ஸ்டில்கள்..ஒரே நாளில்!!!தலைவர் ஒருவருக்கே இது சாத்தியம்!!..
  அவதார் பட ஸ்டில் பார்த்தாலும் உங்களுக்கு உணர்வு வராது!! நீலக்கலர் பொம்மை பார்ப்பது போலவே இருக்கும்.. அந்த படம் பார்க்கும் வரை!!படம் பட்டையை கிளப்பியது!
  அதே போல தலைவரும் இந்த படம் மூலம் ஒரு மாபெரும் சரித்திரம் படைப்பார் என தாராளமாக நம்பலாம்!!

 20. anbudan ravi

  முதலில் 6- பாக் போட்டோ பார்த்ததும் சற்று ஏமாற்றமாக இருந்தது, உடை அணிந்து இருக்கும் (தந்தை?) போட்டோ நன்றாக உள்ளது. காரணம் 35 வருடங்களாக நாங்கள் வணங்கும் தலைவரின் இயற்க்கை அழகைத்தான். ஆனால் இந்த படத்தின் வெற்றி கதை திரைக்கதை மற்றும் காட்சிகளின் ஓட்டத்தை பொருத்துதான் இருக்கும். அல்லது இந்த மாற்றம் பெரும் பிரளயத்தை ஏற்ப்படுத்தினாலும் ஆச்சர்யமில்லை. எது எப்படியோ தலைவரின் படம் வெளிவரும் நாள்தான் எங்களுக்கு தீபாவளி பொங்கல்.

  அன்புடன் ரவி.

 21. ENDHIRAA

  poster la ippadi irukkumnu ninaikkiren..nerla ippadi irudha thalaivara padathula paartha feelings varaadhu…something missing !!

 22. கணேசன் நா

  ஸ்டில் பிரெஷா இருக்கு. ஆனால், எதிர்பார்ப்புக்கு, எதிர்பார்த்ததைவிட குறைவு தான். சுல்தான் டீசர்-ல கூட தலைவர் ஸ்டைல் தனிய தெரியும். முதல் படம் – சூப்பர். சான்சே இல்லை.
  ஆனா, கடைசி படம் – சொல்ல கொஞ்சம் வருத்தம்மா தான் இருக்கு ஒரு வீடியோ கேம்-இற்கான விளம்பர போஸ்டர் போல தான் உள்ளது. இன்னும் டைம் எடுத்தாலும் பரவலை, டீசர்-ல நம்ம எதிர்பார்ப்பை ஏமாத்த மட்டங்கனு நம்புறோம்.
  காரணம், தலைவர் படம் எப்படி இருந்துலம் ஹிட் தான். ஆனால், தலைவரின் மகள் அவர்களுக்கு இயக்குனர் என்ற அங்கிகாரமும் ஆணி தரமாக அடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு.

 23. Ananth

  நாட் தட் கிரேட். expectation கம்மியா இருக்கறதும் கொஞ்சம் நல்லதுதான். பாக்கலாம்.

 24. anna ravi

  தலைவர் போட்டோ நல்லவே இல்லை. தலைவருக்கு கே எஸ் ரவிக்குமார், ஷங்கர், சுரேஷ் கிருஷ்ணா போன்ற அனுபவம் உள்ள இயக்குனர்கள்தான் தேவை. அவர்களுக்குத்தான் தெரியும் தலைவர் பற்றியும், தலைவர் ரசிஹர்ஹல் பற்றியும், ரசிகனின் ரசனை பற்றியும், தலைவரை எப்படி காண்பிக்கவேண்டும் என்பது பற்றியும்.

  இந்த படம் மொத்தமும் ரவிக்குமார் பொறுப்பில் செய்யபட்டிருந்தால் ஜெய்க்கும், இல்லைஎன்ற்றலும் நிச்சயம் ஜெயிக்கும் தலைவருக்காக மட்டும், ஆனால் நாம் எதிர் பார்த்த பிரமிப்பு இருக்க வாய்ப்பு இல்லை.

  பாபா படத்தை நினைவு கூர்ந்தால் உண்மை நன்றாக தெரியும். சௌந்தர்யா தலைவருக்கு ஆடை டிசைன் செய்தார்கள் தலைவர் ஸ்டைலுக்கு செட்டே ஆஹாலை. ஆனாலும் தலைவருக்காக பார்த்தோம்.

  இன்னொரு விஷயம் தலைவருக்கு இந்த மாதிரி 6 பேக் மேலாடை இல்லாமல் எல்லாம் நல்லாவே இருக்காது. குறைந்த பட்சம் மேலாடையுடன் கூடிய ராஜ கம்பீர ஆடை கொடுத்திருந்தால் அசத்தல் ஆக இருந்திருக்கும். எடுத்துக்காட்டு: சிவாஜி வாஜி வாஜி பாட்டு.

  நீங்கள் கூறினீர்கள் வலை தலத்தில் மிக அதிகமாக வலம் வருகிறது என்று.அது நூறு சதமானம் சௌண்டரயவின் செயலில் அல்ல. தலைவர் இத்தனை ஆண்டுகளாக சம்பதிதிருக்கும் ரசிகர்களால் தான். எனக்கு நினைவு இருக்கிறது இந்திரன் முதல், இரண்டாவது போட்டோவை பார்க்கும்போதே ஒரு இனம் புரியாத பிரமிப்பு இருந்தது தூங்க கூட முடியாத அளவுக்கு.

  சௌண்டர்யவுக்கு ஒரு வேண்டுகோள் தயவு செய்து இதற்கு நல்ல ஒரு முடிவு இப்போதே எடுத்து ஆகவேண்டும். இந்த கவலை ரசிகர்களை மோதம்மாக பாதிக்குமுன் உடனே நல்ல போட்டோவை ரிலீஸ் செய்யவேண்டும்.

 25. Jegan

  Stills are unique@innovative, and powerfull. This will be a sure shot win. Thanks to soundarya, for showing thalaivar in an unique dimension

 26. மிஸ்டர் பாவலன்

  //எனக்கு எதுவுமே பிடிக்கவில்லை! இந்த அனிமேஷன், கேப்ஷரிங்………//

  நண்பர்களே..சௌந்தர்யா வெளிநாட்டில் சென்று animation, capturing
  இவற்றை கற்று தேர்ந்தவர். சந்திரமுகி, சிவாஜி படங்களிலும் அவர்
  CG, animation செய்திருக்கிறார். படத்தின் டைட்டில்களில் அவர் பெயரை
  பார்த்திருப்பீர்கள். கோச்சடையான் படம் வெளி வர நீங்கள் ரஜினியை
  அவசரப் படுத்தக்கூடாது. எந்திரன் எப்படி முதல் science-fiction படமாக
  வந்ததோ அதே போல் இது முதல் animation படமாக வெளி வர இருக்கிறது.

  அவசரம் இல்லாமல் நிதானமாக எல்லாம் சரி பார்த்து release செய்ய
  சில மாதங்கள் ஆகலாம்.

  இதற்கு அடுத்த படமும் கோச்சடையானின் தொடர்ச்சியாக ரானா
  படத்தை பெரிய கதை, பிரம்மாண்ட பட்ஜெட்டில் முக்கியமாக animation
  முறையில் சௌந்தர்யா இயக்க வேண்டும் என்பதே என் போன்ற
  கமல் ரசிகர்களின் விருப்பம்! நன்றி.

  -== மிஸ்டர் பாவலன் ==-

 27. basheer

  thalaivar stills are great but seems like animation image…………. Expecting Teaser Over all பயமா இருக்கு ????? Due to Feel Like Cartoon kind of film

 28. மிஸ்டர் பாவலன்

  //Thanks to soundarya, for showing thalaivar in an unique dimension// (ஜெகன்)

  சௌந்தர்யா direction கற்றுக் கொண்டு வருகிறார். முதல் படமே
  ஷங்கர் படம் அளவிற்கு இருக்க வேண்டும் என எதிர்பார்க்கக் கூடாது.
  சௌந்தர்யா இதற்கு அடுத்து ‘ராணா’ படம் எடுக்க இருக்கிறார். அந்தப்
  படத்தில் வரும் stunt காட்சிகளுக்கு (குதிரை ஏற்றம் போன்றவை)
  ரஜினி risk எடுத்து நடிக்க வேண்டாம் என்பதால் ராணா படத்தை
  அவர் amination, motion capturing முறையில் எடுக்கலாம். ரசிகர்கள்
  சௌந்தர்யா அவர்களுக்கு pressure கொடுக்க வேண்டாம். ரஜினி
  படம் direct செய்வது சாதாரண விஷயம் அல்ல. நன்றி.

  -== மிஸ்டர் பாவலன் ==-

 29. Jegan

  For those all who post negative comments,(especially mr pavalan)
  ;the film is going to rock for sure,
  bcz ‘puliku piranthathu poonai akathu’

 30. மு. செந்தில் குமார்

  “சரி… இந்தப் புதிய ஸ்டில் எப்படி இருக்கிறது?

  உங்கள் எதிர்ப்பார்ப்புகளை நிறைவேற்றும் விதத்தில் உள்ளதா?

  கருத்துகளைப் பகிருங்கள்.. இயக்குநர் சௌந்தர்யா உங்கள் கருத்துகளையும் கவனத்தில் கொள்ள வசதியாக இருக்கும்!”

  //Elango says:
  April 22, 2013 at 11:53 pm
  வயிற்றில் 6 Pack இருக்கும் அளவிற்கு Arms இல்லையே???
  நிறைய குறை பாடுகள் …. !//

  -நன்றி. திரு. இளங்கோ

  முதல் இரண்டு ஸ்டில்களில் இருந்த பவர் இதில் இல்லை என்றே தோன்றுகிறது. – Deen_uk says:

  என் உணர்வும் இதுபோல் தான் உள்ளது.

  (KS ரவிக்குமார் அவர்கள் உடன் இருப்பது நம்பிக்கை கொள்ள வைக்கிறது.. பார்ப்போம்.)

 31. Sathish

  Only 1st still was awesome. Second is ok. Third still is not good. The latest still looks like normal cartoon like quality. Doubt on Soundarya….. Expecting atleast to Tin Tin.

 32. anbudan ravi

  அனைவரும் சற்று பொறுங்கள்…..எனது சில நண்பர்கள் கமல் மற்றும் விஜயின் தீவிர ரசிகர்கள் சொன்னது என்னை ஒரு நிமிடம் வெக்கி தலை குனியவைத்துவிட்டது. இந்த போட்டோவை பார்த்து அனைவரும் அதிர்ச்சியில் இருப்பதாக சொன்னார்கள். உன் தலைவர் பட்டையை கிளப்புறார் இந்த போட்டோவில், இந்த படம் வெளியானால் இந்தியாவையே கலக்கப்போகிறது என்று ஆரூடம் சொல்ல எனக்கு என்னவோ போல் ஆகிவிட்டது. அவர்களிடம் பேசியபின் நான் மீண்டும் இந்த போட்டோவை பார்த்தேன்…..அட ஆமா சிறு வயதில் நாம் தலைவரை பார்க்க ஆசைப்பட்டோமோ அதேபோல் அல்லவே இருக்கிறார்……சந்தேகமே வேண்டாம், அவதாருக்கே சவால் விடப்போகிற படம் என்பதை இப்பொழுது உணர்கிறேன்.

  திரு வினோ அவர்களே, சௌந்தர்யா அவர்களுடன் உங்களுக்கு உரையாட சந்தர்ப்பம் கிடைத்தால், எந்தவித மாற்றமும் இல்லாமல் படத்தை வெளியிட சொல்லுங்கள். நம் ரசிகர்கள் பார்க்கும் பார்வை அதிக எதிர்பார்ப்பினால், எந்த எதிர்பார்ப்பும் இல்லாத மற்ற ரசிகர்களின் பார்வை என்று வித்தியாசப்படுகிறது.

  அன்புடன் ரவி.

 33. Barakath Ali

  சௌந்தர்யா படத்தை ரிலீஸ் பண்ணுங்க …….தலைவர் படம் பார்க்க வெயிட் பண்ணுறம் …
  பரகத் அலி Mohamed Sulthan Dubai UAE

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *