BREAKING NEWS
Search

‘லிங்கா அசைன்மென்ட் ஓவர்!’

‘லிங்கா அசைன்மென்ட் ஓவர்!’

10486221_10152592079871712_1327334859246217169_n
ரொம்ப நாட்களுக்கு முன்பில்லை…  கடந்த ஜனவரி மாதம் இரண்டாம் வாரத்தில்தான் சிங்காரவேலன் என்ற நபரை நான் குற்றம்சாட்டியிருந்தேன்… ‘விஜய் சொல்லித்தான் லிங்காவுக்கு எதிராக பிரச்சாரம் செய்கிறீர்களா?’ என்று கேள்வி எழுப்பினேன்.

அதற்கு அவரோ.. ‘எனக்கும் விஜய்க்கும் சம்பந்தமே இல்லை.. நான் ரஜினி ரசிகன்’ எனப் புளுகினார்.

இந்த உரையாடல் நடந்த அடுத்த சில தினங்களிலேயே சிங்காரவேலனின் சாயம் வெளுத்துவிட்டது. அவர் எத்தனை பெரிய நாடகதாரி… ரஜினிக்கு எதிரான அத்தனை சூழ்ச்சிகளிலும் அவரது பங்கு என்ன என்பது வெட்டவெளிச்சமாகிவிட்டது. முன்னுக்குப் பின் அவர் உளறியதிலேயே பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்துவிட்டன.

லிங்காவுக்கு சாதகமான விமர்சனங்கள் வெளியாக வெளியாக, இவர்கள் பதறிப் போய் அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டத்தைப் பிடிக்க அத்தனை அசிங்க முயற்சிகளையும் மேற்கொண்டனர். அதில் ஒரு கருவியாக வந்தவன்தான் இந்த (அ)சிங்காரவேலன்.

vijay-sv

நேற்று நடிகர் விஜய் புலி பட குழுவினருக்கு பிரியாணி விருந்தளித்ததாக செய்திகள் வெளியாகியது நினைவிருக்கலாம். அந்த பிரியாணி விருந்தில் முதன்மை விருந்தினர் யார் தெரியுமா… லிங்காவுக்கு எதிராக விஷமப் பிரச்சாரம் மேற்கொண்ட அதே (அ)சிங்காரவேலன்தான்.

இதற்குமேல் லிங்கா விவகாரம், அதில் விஜய்யின் பங்கு, சிங்காரவேலன் என்பவன் யாருடைய கருவி என்பதற்கெல்லாம் விளக்கம் தேவையா..?

x240-37W

‘நான் யாவாரிங்க.. அடுத்த படத்தோட டிஸ்ட்ரிபியூஷனுக்காக போனேன்’ என்றெல்லாம் விளக்கங்கள் வெளியாகக் கூடும்.

‘ஆமா.. இவரு பெரிய கப்பல் யாவாரி!’

 

-என்வழி
53 thoughts on “‘லிங்கா அசைன்மென்ட் ஓவர்!’

 1. Rajini Fan

  விஜய் க்கு அவ்வளவு மூளை கிடையாது என்று நினைகிறேன்… எல்லாம் அவரின் தந்தையின் தந்திரம்.

 2. subash

  துரோகி .நாற பயலுக்கு பொறந்தவன் இப்படி தான் பண்ணுவான்

 3. shankar

  what a low life ? spineless piece of shit. As we all know Vijay has no acting talent, he will be gone soon, it’s inevitable. I recall Mr.Kalaipuli Dhanu mentioning, when he first advertised Rajini as Super Star, Rajini specifically asked him not to introduce him like( SUPER STAR) because of the respect he had for senior stars. BUT here we see some low lives trying to reach his place by disgraceful actions, ” I pity these fools” for even imagining to come to his spot and replace this impeccable, undisputed king VASSOOL RAJA of all time, our thalaivar RAJINI.

 4. arulnithyaj

  அண்ணா நீங்க சொன்னது மாதிரிதான் நடக்குது .. இப்போ இந்த போடோவுக்கு என்ன சொல்லுவாங்கன்ன ” விசை லிங்கா பிரச்சினைய தீர்த்து வச்சாரு ..தான் ரஜினிய தடுக்கலன்னு விளக்கம் கொடுப்பாரு அதுக்காக அந்த கேவலமான மீடியாடர சந்திசென்பாறு ..கேவலமானவங்க கேவலமானவங்ககூட தான் சேருவாங்க விசைக்கு அழிவு காலம் ஆரம்பமாகிடுச்சு

 5. RAjiniRasigan

  ஹாய் வினோ,

  இந்த விஷயம், தலைவருக்கு தெரியுமா. தெரிஞ்சும் ஏன் அவர் இன்னும் அமைதியை இருக்கிறார்.
  அவரோட நிலை என்ன இந்த ப்ரிசினையில் ? அவர் என் எந்த அறிக்கையும் விடாமல் இன்னும் அமைதியாக இருக்கிறார்.

 6. jegan

  pandara payaluku intha polapuku mama vela paakalam….I heard ur conversation in YouTube..now ur words are 100% true…..fb social sites sharing this photo in all sites….now everyone will come to know the real fact…truth will come to light….aandavan irukaan

 7. Rajini Fan

  தலைவர் சொன்னா பொங்கி எழுவோம் ன்னு சொல்லிகிட்டே இருப்பவன் செயல் வீரனா? அது வெறும் வெத்து வெட்டு பேசும் பேச்சு. ரஜினி க்கு எந்த அளவு மாஸ் இருக்குன்னு காண்பிக்க வேண்டும். இதை தலைவரே ஒரு போதும் வெளிபடையாக சொல்ல முடியாது. சில விஷயங்களை நாம் தான் தானாக செய்ய வேண்டும்.. தான் அடாவிடாலும் தன் தசை ஆடுவது போல். இவ்வளவு ஆகியும் ரஜினி ரசிகர்கள் சும்மா வேடிக்கை பார்த்துகிட்டு இருப்பது ஏன்? உங்களுக்கு தெரியாது டிக்கெட் எவ்வளுக்கு விற்றார்கள் என்று? ஒரு சிங்கத்தை பன்றிகளின் கூட்டம் கடித்து குதறி ஓட செய்யும் செயலை எப்படி உங்களால் வேடிக்கை பார்த்து கொண்டு இறுக்க முடிகிறது? ரஜினி மூலம் ஏதாவது அரசியல் ஆதாயம் கிடைக்கும் என்ற போதுதான் செயல் பட போகிறிர்களா? SHAME ON YOU. விஜய், அஜித் மற்றும் சிம்பு ரசிகர்கள் க்கு இருக்கிற வேகம் ரஜினி ரசிகர்களுக்கு இல்லாமல் போனது ஏன்? எல்லோருக்கும் வயசாகி போச்சா? இந்த லட்சணத்தில் போராட்டம் செய்யும் சில Lingaa Distributor கல் ரஜினி ரசிகர்களாம்!!! என்ன கொடுமை சார் இது! ரஜினி அரசியலுக்கு வர தயக்கம் காட்டுவது இந்த மாதிரி வேடிக்கை பார்க்கும் உதவாக்கரை ரசிகர்களை நம்பாமல் இருப்பதுதான். இதுவே அரசியலுக்குள் வந்துவிட்டால் இன்னும் சேற்றை வாரி இறைப்பார்கள். அப்போதும் இந்த ரசிகர் மன்றம் வேடிக்கை பார்த்துகொண்டு தோல்வி அடைய செய்யும். YOU ARE AS GOOD AS YOUR TEAM. Rajini doesn’t have a smart, sincere and honest team.So it is better he stays away from politics. One man army can work in cinema but not in real life. Stop dreaming… wake up and ACT.

  இன்றைய சூழலுக்கு தமிழக மக்களின் என்னத்துக்கு ஒரு நல்லவன் தலைவனாக இருக்க முடியாது. Tamil people have accepted corruption as a way of life.. they are okay if their leaders are corrupt as long as they get their share during election times. Srirangam election result is a good example to refect their mindset. People like Traffic Ramasamy couldn’t win! That too in a consitutency like Srirangam where brahim domination is high.தலைவர் சொன்ன மாதிரி இனி கடவுளே வந்தாலும் தமிழ்நாடு வை காப்பற்ற முடியாது. AMEN.

  ரஜினி தமிழக மக்களுக்கு எதாவது செய்ய வேண்டுமானால் சூர்யா போல் ஒரு Foundation தொடங்கி மக்களுக்கு சேவை செய்யலாம். அரசியல் மட்டும்தான் சேவை செய்ய வழியா? ஏன் எல்லோரும் அரசியலுக்கு வந்து ஆட்சியை பிடித்து பதவிக்கு வந்தபிறகு மக்களை ஆழ வேண்டும் என்று என்னவேண்டும்? அதை விட சேவை மட்டும் செய்ய வேண்டும் என்று எண்ணலாமே? யார் வேண்டுமானும் சேவை செய்யலாம் ஆனால் எவர் வேண்டுமாலும் ஆள முடியாது.அதற்கென்று சில சாமர்த்தியங்கள் வேண்டும். என்னை பொறுத்தவரை ரஜினிக்கு நல்ல எண்ணம் உண்டு… ஆனால் அரசியல் தில்லு முல்லுகள் செய்வதில் நாட்டம் கிடையாது. அவரை ஏன் நாம் தொல்லை செய்ய வேண்டும்?

  BTW – Don’t abuse me for writing so hard.. I have just shared my frustration with this whole episode of Lingaa Loss Distributors and our inaction. I am also one of rajini’s admirers and a well wisher.

  அன்பன்

 8. arulnithyaj

  meetiyetor மாமா சிங்காரவேலன் ” விசையை சந்தித்து விளக்கம் கொடுத்தாராம் பிரியாணி சாப்பிட்டுகிட்டே ” — அரசியல்வியாதீங்க இவங்க கிட்ட பிட்ச்சை வாங்கணும் ..கரெக்ட் தான் ரெண்டு பேரும் பிச்சை காரங்க தான். ஒரு ஆள் “சூப்பர் ஸ்டார் ” பட்டம் பிட்ச்சை எடுப்பார் , இன்னொருத்தர் அவரிடம் , ரசிகர்களிடம் பிட்ச்சை எடுப்பார் . Both பிட்ச்சை கார கும்பல்

 9. Rajini Fan

  தனது சுயநலத்துக்காக வருங்கால சந்ததியினரின் வாழ்வை அடமானம் வைக்கும் மக்களே இப்போதைய தமிழர். மற்றவர்களை வீழ்த்தி தான் பயனடைய வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி இருக்கும் இந்த காலத்தில் அறம் பேசுவது வீண்.

 10. Rajini Fan

  இனி ரஜினி தனது செல்வாக்கை பயன்படுத்தி தனது ரசிகர்ளை ஒருங்கிணைத்து தமிழகத்துக்கு எதாவது வகையில் நல்லது செய்ய வேண்டும். அது அரசியல் மூலமாக இருக்க வேண்டும் என்று இல்லை. அவரது குடும்பத்தினர் இதுவரை அவரை வைத்து எப்படி பணம் பண்ணலாம் என்றுதான் செயல்பட்டு இருக்கிறார்கள். சேவை மனப்பான்மையுடன் எதுவும் செய்யவில்லை. ஆகவே ரஜினி உண்மையாக நல்ல எண்ணம் கொண்டு இருந்தால் அதை செயல் படுத்த வேண்டும். இல்லையெனில் அவரால் ஒரு பயனும் இல்லை… ஒரு மகாசக்தி ஒருவர்க்கும் பயன் இல்லாமல் போனது போல் ஆகும்.

 11. sunder

  இவனுக்கு அழிவு கூடிய சீக்கிரமே !! மவனே !!

 12. ganesh

  Sir,
  Yesterday Hindu an article about refund in which lingaa is shown as a failure. The Singaravelans Entire episode and his links with vendar movies and the real intention of slaugtering should be brougt to the notice of press and thalaivar.

 13. Guru Venkatesh B

  தலைவர் நல்லது செஞ்சு இருக்கார் நெறைய அனால் அது எல்லாம் வாழுது கை கொடுப்பது எடது கைக்கு தெரிய கூடாதுன்னு சொல்றமாரி செஞ்சுருக்கார் நான் அதை செஞ்சேன் இதை உதவி செஞ்சேன்னு விளம்பரம் பண்ணாம செஞ்சார் அவர் மனைவியும் மிக நல்லவரே மனைவி வந்த பிறகு தான் பொறுமை சாலி ஆனதாக அவரே சொல்லிருக்கார் திரும்பவும் பழைய ரஜனிய சீண்டுனாங்கான அவளோதான் புலி பதுங்குவது பாய்வதற்குதான் என்பதை நரிகள் உணரும் காலம் ரொம்ப தூரம் இல்ல .தலைவர் யானை இல்ல குதிர தக்கனு என்திரிப்பரு அப்பா தெரியும் அவர் யாருன்னு வாங்கடி உங்களுக்கு இனி தான் இருக்கு தலைவரின் மவுனத்தில் ஆயிரம் அர்த்தங்கள் உள்ளது அவர் மீண்டும் இமயமாய் வென்று சூப்பர் ஸ்டார் என்றல் ரஜினி யாரும்வெல்ல முடியாது

 14. Mahesh

  நல்ல சாவே வராதுடா உங்களுக்கெல்லாம். ஒரு நல்லவற இப்படி கஷ்டப்படுத்தி பார்க்கறீங்களே உங்க சுயநலத்துக்காக.

 15. muthu

  வினோ அண்ணா இதை எல்லா இணையத்திலும் ,,குறிப்பாக one india வில் அப்டேட் செய்யவும் ,,அப்ப தான் எல்லோருக்கும் தெரியும்

 16. suresh.KD

  இந்த கூட்டு சதியில் விஜய்க்கு பங்கிறுப்பது உண்மை என்றால் (என்னை பொறுத்த வரை இருபதாகவே தோன்றுகிறது) உண்மையான ரஜினி ரசிகர்கள் அனைவரும் இனி விஜய் படத்தை தியேட்டரில் தப்பி தவறி கூட பார்பதில்லை என்று சபதம் எடுப்போம்.

  நான் எடுத்துவிட்டேன், நீங்கள்?

 17. yaseenjahafar

  இந்த சிங்கார வேலனையும் விஜயும் சேர்த்து செருப்பால் அடிக்க வேண்டும் காரணம் விஜயின் அப்பனே சொல்லி இருக்கிறான் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்றால் என்னை பொறுத்த வரை ரஜினி இருக்கும் வரை ரஜினி தான் சூப்பர் ஸ்டார் என்று அவனது அப்பபனே சொல்லி இருக்கிறான் வேறு என்ன சிங்கார வேலனையும் விஜயும் சேர்த்து பார்த்தல் இவன் இரண்டு நபரும் சேர்ந்த செய்த வேலை மதரி தான் தெரிகிறது இந்த நாடகம்

 18. M. Predeep

  மலையை பார்த்து நாய் குரைத்தால் அந்த நாய்க்கு தான் ஆபத்து… விஜய் ஒரு **** பையன்…

 19. M. Predeep

  விஜய் நாயே உன் அழிவு காலம் தொங்கிவிட்டது…

 20. kumaran

  விஜய் ஏதோ திட்டம் போடுறான் , (அவன அலட்சிய படுத்தனும் )

 21. BP

  every good thing he does can’t be publicly mentioned. i believe his wife Latha mam would be doing something or other in social segment. so don’t under estimate the social help that this family is contributing. all we can say is we don’t know. unless people who have got – comes out and says. bcos SS family won’t say – with Lingaa issue only they didn’t talk much.

 22. மிஸ்டர் பாவலன்

  //இந்த கூட்டு சதியில் விஜய்க்கு பங்கிறுப்பது உண்மை என்றால்…///

  போட்டோவை போட்டும் நீங்கள் இப்படி கேட்டால் எப்படி?

  சிங்காரவேலன் ப்ரெஸ் மீட்டிங் வைத்து இதை சொல்லணும்-னு
  எதிர்பார்க்கற மாதிரில்லா இருக்கு?

  SAC , குருவி சேர்ந்து நடத்தி வரும் நாடகம் என்று தான் தோன்றுகிறது..

  ஒரு பழைய பாடல் வரிகளுடன் முடிக்கிறேன்..

  இந்த நாடகம் அந்த மேடையில்
  எத்தனை நாளாம்மா
  இன்னும்
  எத்தனை நாளம்மா…

  -== மிஸ்டர் பாவலன் ==-

 23. s santhanakumar

  Vijay bastard ,Vijay oru thevudia mahan enaku varukira kopathirku Vijay naiya kaditchu kotharalam bol irruku

 24. nagendra

  நானும் இனி விஜய் படத்தை தியேட்டரில் தப்பி தவறி கூட பார்பதில்லை.

 25. Rajini Fan

  ரஜினி ஒரு மகாசக்தி…அவர் பின்னால் உள்ளது மக்கள் சக்தி. இரண்டும் இணையவேண்டும்.

 26. rajeshviswa

  please send this articals through mail to me – rajeshviswa2005@yahoo.co.in , I will send to my friends , if i (we) ask them to visit envazhi , they may go or not , if i ( we) send it by mail they difently read the mail and some of them may forward to their friends also , hence please send this articals by mail to all the rajinifans and other media people. we have take this message to the maximimum people or even print this as a poster and stick all over the chennai , please do some thing – vino sir , please do some thing , please do something, please do something , i will pay Rs: 500 for that expenses , other fans also will contribute .

 27. Rajini Fan

  Moderator – Please use this comment instead of my previous one..

  ரஜினி ஒரு மகாசக்தி…அவர் பின்னால் உள்ளது மக்கள் சக்தி.

  இரண்டும் ஒருங்கிணைந்தால்.. பிரளயம்தான்.

 28. manithan

  இனி எவனும் (நம் நல்லவரின் தொண்டர்கள்)இவன் படத்தை தியட்டரில் பார்க்க கூடாது ,நண்பர்களையும் பார்க்க விட கூடாது ,ஒரு நல்ல மனிதனின் இதயத்தை காயப்படித்திய அந்த ந ,,,,,,,,,,,,,மேல் கை போட்டு போட்டோ எடுக்கிறான் என்றால், இவனெல்லாம் படத்தில் மட்டும்தான் ஹீரோ ,நிஜத்தில் மிருகத்தை விட கிழ் ஆனவன் .மனம் வலிக்கிறது நண்பர்களே ,,,,,,,,,,,,,,நம் பலத்தை கட்டவேண்டும் வினோ சார்,எதாவது செய்யுங்க ,,,,,,,,,,

 29. Sanjev

  இனி எவனும் இவன் படத்தை தியட்டரில் பார்க்க கூடாது ,நண்பர்களையும் பார்க்க விட கூடாது.

 30. baranitharan

  இந்த விஜய் நாய் என்று அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு ஆசைப்பட்டு மாநாடு போட நினைக்க ஆரம்பிக்க நினைத்தானோ அன்றே இவனை புரிந்து கொண்டேன் .அதில் இருந்து இவன் படத்தை திரையில் பார்பதையும் விட்டுவிட்டேன் .இனி ரஜினி ரசிகர் எவரும் இவன் படத்தை பார்க்க கூடாது .முடிந்தால் ரஜினி ரசிகர்கள் சார்பாக இவன் படத்தை பார்க்க மாட்டோம் என்று அந்த நாய்களை போலவே பத்திரிக்கையில் வர வைக்க வேண்டும் .அதற்க்கு முதலில் ஏற்பாடு பண்ணவும் .இந்த இரண்டு நாய்களும் உண்மையாகவே பிச்சை எடுக்க போகலாம் .இதில் முதல்வர் பதவிக்கு வேற அடி போடறான் .

  ஆனால் தலைவர் அமைதியாக இருப்பது தவறே.இந்த நாய்களை பற்றி மறைமுகமாவது மேடையில் பேச வேண்டும் .இல்லை எனில் இவங்க ஆட்டம் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்.

  தலைவர் மௌனம் கலைப்பாரா …

 31. sk

  Boycott Vijay films…i can atleast influence 10 people to boycott…
  each one of you should do it in your circles…..he needs to get grounded immediately…

  somewhere i read that he is planning to give distribution to singaravelan for his next movie…spread the message and they need to feel what real failure or flop means..
  they faked lingaa flop so they wudnt understand the real pain…but we should show them the real pain

 32. srikanth1974

  அன்புள்ள ஆசிரியர் திரு.வினோ அவர்களுக்கு வணக்கம்’
  தளபதி திரு.சத்தியநாராயணா அவர்களிடம் சொல்லி
  தலைவரின் நற்பணி மன்றங்களை அமைப்பு ரீதியாக வலுப்படுத்துமாறும்
  மன்றங்களுக்கு புதிய உறுப்பினர் சேர்க்கை பணியை துவங்கி புதிய மன்றங்களுக்கு அனுமதி வழங்க வலியுறுத்துமாறு தங்களுக்கு பணிவன்போடு வேண்டுகோள் விடுக்கிறேன்.

  என்றும் உங்கள் அன்பு சகோதரன்
  ஸ்ரீகாந்த்.ப

 33. lingaa karthi keyan

  பொட்ட பசங்களா இதுக்கு நீங்க பாவாடய கட்டிக்குனு வெளிய போங்கடா இதுல ஒருத்தன் புலியாம் இன்னொருத்தன் எலியாம்.

 34. Arun

  அழுகிய தமிழ் மகன் படத்திலிருந்து நான் இவன் படத்தை டிவியில் பார்ப்பதை கூட தவிர்த்து வருகிறேன்.

 35. kaka

  விநியோகஸ்தர்களுக்கு மினிமம் கேரன்டி நடிகராக திகழ்பவர் நடிகர் விஜய் மட்டுமே. அவரை முதன்முதலாக சந்தித்ததால் புகைப்படம் எடுத்துக் கொண்டேன். அப்படத்தை என்னுடைய வாட்ஸ்-அப் படமாக வைத்தது தவறு. அதை வைத்துக் கொண்டு மீண்டும் தவறாக எழுதுகிறார்கள்” என்றார் சிங்காரவேலன்.

 36. seeni1967

  vino அவர்களே
  ,தயவு செய்து என்வழி யின் முகப்பு பக்கத்தை KOCHADAIYAANUKKU பதில் வேறு படத்தை மாற்றவும்.அது வந்த நாள் முதல் ரஜினிக்கு ராசியில்லை..

 37. ravi

  வண்டேட்லி மீடியா தலைவர் விஜய் தப்பா விமர்சிப்பதை கண்டிக்கவேண்டும்

 38. Rajan

  //இந்த கூட்டு சதியில் விஜய்க்கு பங்கிறுப்பது உண்மை என்றால் (என்னை பொறுத்த வரை இருபதாகவே தோன்றுகிறது) உண்மையான ரஜினி ரசிகர்கள் அனைவரும் இனி விஜய் படத்தை தியேட்டரில் தப்பி தவறி கூட பார்பதில்லை என்று சபதம் எடுப்போம்//

  தியேட்டரில் இல்ல சார் இந்த கேவலமானவன் மூஞ்சிய டிவி ல கூட பாக்க புடிக்கல .. அதை நிறுத்தி 5 6 வருஷம் ஆகுது .. இவன் இல்லாம தமிழ் சினிமா இல்லையா என்ன … கண்டிப்பா இந்த ஜென்மத்துலேயே அனுபவிப்பான் அவன் செஞ்ச பாவத்தின் பலன .. ஆண்டவன் இருக்கான்

  ராஜன்

 39. BP

  all the damage done, now they are very happy!

  avoid his movies even in TV.

  That means – PLS STOP supporting other actors like Ajith – till we get our thalaivar fans aligned.

  Did Other stars came out and supported on this photo? No. only very – hardly few ajith fans tweeted.

 40. குமரன்

  இந்தத் திருட்டுப் பயல் லட்சணத்தைத் தினமலர் இன்றைய வெளியீட்டில் படியுங்கள்:

  http://cinema.dinamalar.com/tamil-news/27830/cinema/Kollywood/Vijay-doesnt-knows-linga-issue.htm

  லிங்கா விவகாரமே விஜய்க்குத் தெரியாதாம் …

  எங்கப்பன் குதிருக்குள்ளே இல்லை என்ற கதை கேட்டிருக்கிறோம்.

  இது எம்மகன் குதிருக்குள்ளே இல்லை என்ற கதை
  எஸ்.ஏ. சந்திரசேகர் சொல்வது.

 41. குமரன்

  அதே தினமலரில் இன்னொரு செய்தி, இது விஜய் லோடுத்த பிரியாணி விருந்துடன், தனது புலி படத்தின் திருச்சி வினியோக உரிமையையும் இந்தத் திருடர்களுக்குக் கொடுத்தது. நல்ல திருட்டுக் கூட்டணி.

  http://cinema.dinamalar.com/tamil-news/27866/cinema/Kollywood/Vijay-give-treat-to-Lingaa-opposition-distributors.htm

 42. suresh.KD

  நமக்கு வலியை கொடுத்த இந்த புடவை கட்டிய புலியை நாம் வேட்டையாடினால் என்ன?

  மாவீரனின் செயல் வீரர்களே ! இவனை வீழ்த்த நம்முடைய அம்பு தேவையில்லை நாம் வருகிறோம் என்ற அதிர்வு போதும். இனி இந்த புடவை கட்டிய புலி புழுவாய் நசுங்க வேண்டும். எஸ். ஏ. சி. வீட்டு ஏ. சி.க்கும் வியர்க்க வேண்டும்.

  திட்டமிடுவோம், திட்டத்தை பகிர்வோம், அதனைச் செய்து முடிப்போம்.

  நான் திட்டமிட ஆரம்பித்துவிட்டேன். நீங்கள்?

 43. shankar

  This idiot want’s to be the next superstar ?? mass aa? evan sariyana loseu !! look at this fools mass action for the pulli urumudhu song, HE SERIOUSLY looks like a clown, going up and down the stairs.. I really don’t know what to say to the people who takes Vijay serious.. walking and jumping up and down… and everyone must watch, siricha pochi episode where S.A chandrasaker, clown’s father.. encouraging them to make fun of thalaivar.. these assholes will go to hell , will never survive. Trying to bring rajini down, not in a million years

 44. Siva

  விஜய் ஒரு நரி…அவனும் அவன் மூஞ்சியும்… பார்த்தாலே வாந்தி வருது… அவன் padathai போட வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *