BREAKING NEWS
Search

வெளியானது தலைவர் சூப்பர் ஸ்டாரின் லிங்கா முதல் போஸ்டர்!

வெளியானது தலைவர் சூப்பர் ஸ்டாரின் லிங்கா முதல் போஸ்டர்!

லைவர் சூப்பர் ஸ்டார் ரஜினியின் லிங்கா படத்தின் முதல் அதிகாரப்பூர்வ போஸ்டர் இன்று அதிகாலை வெளியானது.

அந்த போஸ்டர்கள் மற்றும் வீடியோ…

Lingaa

Lingaa2

10435747_283164951886009_3983239574301813814_n

10629688_10204612811788561_927234278036178658_n

lingaa3

-என்வழி




38 thoughts on “வெளியானது தலைவர் சூப்பர் ஸ்டாரின் லிங்கா முதல் போஸ்டர்!

  1. கணேசன் நா

    சூப்பர் …………………………………………………………………………………….

  2. M. MANO

    வெரி வெரி வெரி சூப்பர்
    ஒன அண்ட் ஒன்லி வேர்ல்ட் சூப்பர் ஸ்டார்

  3. sakthi

    பல பேருக்கு படமே வெளியே வந்தாலும் ஓட்டுவதற்கு படாத பாடு பட வேண்டி இருக்கு , ஆனா போஸ்டர் விட்டே கலக்குறது தலைவருக்கு மட்டுமே வாய்த்த கலை அது .

  4. Siva

    தலைவர் தலைவர் தான். எப்பொவும் கலக்கும் ஒரே மன்னன். ரசிகன் மனது அறிந்த மனிதன். அவரோடு கண்கள் நேரில் பேசுவது தான் நன்றாக உள்ளது animationai விட.

  5. sanmugasundaram

    1989 ராஜாதி ராஜா ரஜினிஐ பார்த்தமாதிரி இருக்கிறது . காலையில் பார்த்தவுடன் உடம்பில் புது புத்துணர்வு . தலைவர் மாதிரி ஸ்டில் கொடுக்க எவனாலயும் முடியாது. சண்முகசுந்தரம் -சென்னை

  6. srikanth1974

    உடையில் லிங்கா’
    உறுமலில் சிங்கா’
    உருவில் தங்கா’
    உன் புகழ் என்றும் மங்கா’

  7. Deen_uk

    ராஜாதி ராஜா ஸ்டைல் கூலிங் க்ளாஸ் ..! ஒரு காலத்தில் ராஜாதி ராஜா கண்ணாடி னு இதுக்கு பெயர்! நடுவில் இருக்கும் வொயிட் FRAME இல்லாம பியூர் BLACK ல இருக்கும்.நான் ரெண்டு கிளாஸ் வச்சு இருந்தேன்! தலைவருக்கு இந்த ஸ்டைல் கூலிங் கிளாஸ் எப்போவுமே சூப்பரா இருக்கும்..! ராஜாதி ராஜா நேரத்து ரஜினி போலவே இருக்கு! சூப்பர்!

  8. anbudan ravi

    தலைவருக்கு பின்னால் என்ன அப்படி ஒரு ஒளி….ஓ… பின்னால் உள்ள கடவுளும் கர்ப்பகிரகத்தில் இருந்து கிளம்பி வந்துவிட்டதோ தலைவரை தரிசிக்க……

    சுடச்சுட பரிமாரியதற்க்கு நன்றிகள் திரு வினோ அவர்களே.

    அன்புடன் ரவி.

  9. மிஸ்டர் பாவலன்

    லிங்கா போஸ்டர் நன்றாக இருக்கிறது!
    மேலும் விஸ்வரூபம்-2, அஜீத்-55 சூப்பர் ஹிட் படங்களுடன் மோதாமல்
    ராஜதந்திரமாக டிசம்பர் 12-ல் வெளிவருவதால் படம் பெரும் வெற்றி பெற
    இருக்கிறது. இதன் அடுத்து ஐஸ்வர்யா இயக்கத்தில் ஒரு படம் வரலாம்
    என வதந்தி படித்தேன். சௌந்தர்யா இயக்கத்தில் நடித்து சிறப்பாக ஒரு
    தந்தது போல் சூப்பர் ஸ்டார் ஐஸ்வர்யா இயக்கத்திலும் ஒரு படம்
    நடித்து தர வேண்டும் என புதுமை விரும்பியாம் உலக நாயகனின்
    ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள். நன்றி-வணக்கம்!

    -== மிஸ்டர் பாவலன்===-

  10. Sargunaraj

    சூப்பர் சூப்பர் தலைவா…….

    சும்மா நச்சின்னு இருக்கு……

    ஸ்டில் எ பார்த்த பிறகு ஒரு புத்துணர்ச்சி …….

    இது எங்க தலைவர தவிர வேற எவனாலும் தர முடியாது…

    வாழ்த்துக்கள் தலைவா……

  11. k.paranitharan

    என்னபா இது …..எல்லா நடிகர்களுக்கும் வயசு ஏறிகிட்டே போகுது ……

    நம்ம தலைவருக்கு இறங்கிட்டே போகுது …..

  12. குமரன்

    ஸ்டைலு ஸ்டைலுதான் சூப்பர் ஸ்டைலுதான் ……..

  13. S Venkatesan, Nigeria

    மிஸ்டர் பாவலன் அவர்களே

    மும்பை எக்ஸ்பிரஸ் படத்திற்கு பிறகு எந்த தலைவர் படமும் உலக நாயகனின் படத்தோடு ரிலீஸ் ஆகவில்லை. ஆனால் யாரோட ராஜ தந்திரம் என்று விளக்கினால் நல்லது. மோதி இன்னொரு முறை மூக்கை உடைத்து கொள்ள வேண்டுமா.

  14. Thalaivar fan

    Evergreen, every youthful, ever handsome, ever awesome, ever stylish thalaivar is back with a bang!!!
    Avarukku vayasachi, ininel nadikka mudiyathunu sonnavargaluku oru big nose cut.

    Again, mr.pavalan just showed his absurdity.
    Guess, he hv forgotten that our Thalaivar’s movie alwayz release singlely for decades, with the exception of two certain actors’ disgusting attempt to further humiliate Thalaivar back in 2005.
    Tannal adutavanggalukku nashtam vara kudathu ninaikkirar avar. Athil yenna thanthiram, manthiram?
    Mattavanga padam at least 20 naal odhi collection agathumnu yetho tharala manasu pannar.
    As if other movies will put a dent in his collections or openings.
    Btw, vishwaroopam 2 releaseku thalaivar recomendation marupadiyum vendumma?

  15. Deen_uk

    பாவலருக்கு எப்போதும் வஞ்சகப் புகழ்ச்சி அணி மிகவும் பிடிக்கும் போல..என்ன ஒரு விசம கருத்து..அந்த காலம்னு இல்ல..இனிவரும் காலங்களிலும் உங்க தலைவரோட படம் என் தலைவனோட மோதினா,உங்க தலைவரோட பழைய படங்களின் நிலைமை தான்..! மத்தவங்க படம் பிழைச்சு போகட்டும் நு தான் நாங்க தள்ளி போடுறோம்! உங்களோட எத்தனை படம் எங்களோட மோதி ஜெயிச்சு இருக்குனு வீட்ல உக்காந்து யோசிச்சு பார்த்து லிஸ்ட் கொடுங்க ,பார்க்கலாம்.

  16. BP

    So silly to see fans of Ajith Vijay – fighting against each other for nothing, similarly i see Kamal fans talking about SS & its release.

    My simple take – Just Ignore. Truth never dies.

    If movie is good, no one can stop its hit.

  17. Elango

    போஸ்டர் நன்றாக இருகின்றது …இளமையான ரஜினி …கிராமத்து ரஜினியை பார்த்தால் படையப்பாவை ஞாபக படுத்து கின்றது …பொறுத்திருந்து பாப்போம் “வங்கனூர்” ரை சேர்ந்த வெற்றி இயக்குனர் ரவிகுமாரின் படைப்பை!

  18. Elango

    \\சௌந்தர்யா இயக்கத்தில் நடித்து சிறப்பாக ஒரு
    தந்தது போல் சூப்பர் ஸ்டார் ஐஸ்வர்யா இயக்கத்திலும் ஒரு படம்
    நடித்து தர வேண்டும்

    சௌந்தர்யா இயக்கத்தில் நடித்து அவர் பட்ட பாடு போதாதா? இன்னும் ஐஸ்வர்யா இயக்கத்திலும் நடிக்க வேண்டுமா ??? Why this Kolaveri Di?

  19. Sargunaraj

    மிஸ்டர் பாவலன்,

    மோதி இன்னொரு முறை மூக்கை உடைத்து கொள்ள வேண்டுமா…..!!!!!

    யாரு கிட்ட …….???

    வேற எதாவது வேலை இருந்த போய் பாருங்க தம்பி…..!!!!!

  20. linga

    கமல் அஜித் ரெண்டுமே மொக்க ஹீரோஸ் ரஜினி தான் என்னைக்குமே மாஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *