BREAKING NEWS
Search

தலைவரைச் சந்தித்த, ஆசி பெற்ற அதிர்ஷ்டசாலிகள்… லேட்டஸ்ட் படங்கள்!

இவர்கள் அதிர்ஷ்டசாலிகள்… தலைவரின் லேட்டஸ்ட் படங்கள்!

அண்ணன் சத்தியநாராயணாவுடன்... மிக சமீபத்தில்...

அண்ணன் சத்தியநாராயணாவுடன்… மிக சமீபத்தில்…

மெரிக்காவிலிருந்து சென்னை திரும்பிய ரஜினி, ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள மூத்த மகள் ஐஸ்வர்யா வீடு மற்றும் கேளம்பாக்கம் பண்ணை இல்லத்தில் ஓய்வெடுத்து வருகிறார்.

அவரை திரையுலகப் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பார்த்து படமெடுத்துக் கொள்கிறார்கள். அப்படி வாய்ப்புக் கிடைத்த அதிர்ஷ்டசாலிகளில் சிலர்…

 

மேலும் படங்கள்…

-என்வழி




One thought on “தலைவரைச் சந்தித்த, ஆசி பெற்ற அதிர்ஷ்டசாலிகள்… லேட்டஸ்ட் படங்கள்!

  1. sivashanmugam

    எனக்கு இந்த மனுஷனை பார்க்க எப்போ பாக்கியம் கிடைக்குமோ …. இறைவா ………

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *