BREAKING NEWS
Search

லிங்கா பூஜை மற்றும் ஷூட்டிங்கில் சூப்பர் ஸ்டார் – படங்கள்

லிங்கா பூஜை மற்றும் ஷூட்டிங்கில் சூப்பர் ஸ்டார் – படங்கள்

Lingaa - Envazhi 2a

டந்த இரு தினங்களாக இணையத்தையும் பத்திரிகைகளையும் கலக்கி வருகிறது லிங்கா செய்திகளும் படங்களும்.

லிங்கா படத்தின் பூஜை மற்றும் ஷூட்டிங்கில் சூப்பர் ஸ்டார் பங்கேற்றதன் முழு படத் தொகுப்பும் இங்கே தந்துள்ளோம் (அனைத்தும் ஒரிஜினல், உயர்தரப் படங்கள்).

தலைவரின் புதிய கெட்டப் பற்றி இரண்டே வார்த்தைகள்தான்… ஆணழகன், பேரழகன்…!

thalaivar-sonakshi-feat
அவருக்கு ஜோடியாக சோனாக்ஷி நடிப்பது குறித்து சிலர் என்னவெல்லாமோ எழுதினர். ஆனால் இப்போது சொல்லட்டுமே… இத்தனைக்கும் இங்கே நீங்கள் பார்ப்பது படத்தில் வரும் சீனியர் ரஜினியை. இவருக்குதான் சோனாக்ஷி ஜோடி. இளமை துள்ள வரும் இன்னொரு ரஜினியும் இருக்கிறார். அவரது தோற்றத்தை கற்பனை செஞ்சாலே.. ச்சும்மா அதிருதில்ல!

-என்வழி ஸ்பெஷல்

 

 




3 thoughts on “லிங்கா பூஜை மற்றும் ஷூட்டிங்கில் சூப்பர் ஸ்டார் – படங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *