BREAKING NEWS
Search

எளிமை இனிமை… தலைவர் வழியில் தல!

எளிமை இளிமை… தலைவர் வழியில் தல!

லைவர் ரஜினி எளிமை, பண்பின் உச்சம் என்றால், தன்னை அவரது சிஷ்யனாக, ரசிகனாக சொல்லிக் கொள்ளும் தல அஜீத்தோ, அவற்றின் சிகரம் என்றால் மிகையல்ல.

ஷூட்டிங்கில் கால் அடிபட்டு, சற்றே தாங்கித் தாங்கி நடந்து வந்த அஜீத், நேற்று நடந்த ஜோதிகிருஷ்ணா திருமண வரவேற்பில் நீண்ட நேரம் இருந்தார்.

திருமணத்துக்கு வந்தவர்களிடம் அவர் காட்டிய உபசரிப்பும், நடந்து கொண்ட விதமும் அத்தனை பேருக்கும் அவர் மீது கொள்ளை ப்ரியத்தை ஏற்படுத்திவிட்டது என்றால் மிகையல்ல.

அடிபட்ட காலை யாராவது மிதித்துவிட்டாலும், இவர் சாரி சொல்லி அவர்களை அனுப்பிய விதம் அழகு.

நிறைய குழந்தைகள், அஜீத்தைப் பார்த்ததும் ஆசையுடன் அருகில் வர முயல, இவரோ அவர்களுக்கு சிரமமே வைக்காமல் அவர்களிடமே சென்று குழந்தைகள் விருப்பத்தை நிறைவேற்றி வைத்தார். தங்களை நேசிப்பவர்களுக்கு அதே அளவு அன்பை திருப்பித் தருவதில் அஜீத்தையே தூக்கிச் சாப்பிட்டார் அவரது மனைவி ஷாலினி!

 

 

 

 

 

 

 

 

 

 

 

-என்வழி ஸ்பெஷல்




10 thoughts on “எளிமை இனிமை… தலைவர் வழியில் தல!

  1. Kumar

    “அய்யா வினோ, சில்லறை வர்த்தகத்திற்கு மு க ஆதரவ பற்றி எதாவுது எழுதுங்க ராசா….”

    Pal அண்ணே இப்படி அப்பாவியா இருக்கீங்க……இந்த தளத்துல கருணாநிதிக்கு ஆதரவான மேட்டர்கள் மட்டும் தான் வரும்……அது தெரியாம இப்படி கேட்டுபுட்டீக………

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *