BREAKING NEWS
Search

இணையத்தைக் கலக்கும் சூப்பர் ஸ்டாரின் குடும்பப் படம்!

இணையத்தைக் கலக்கும் சூப்பர் ஸ்டாரின் குடும்பப் படம்!

thalaivar-family-pics
பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இன்று முழுக்க அதிகமாக உலாவரும் படம் இது. தனது குடும்பத்தினருடன் மிகுந்த உற்சாக மூடில் காட்சி தரும் சூப்பர் ஸ்டார்… ஆனால் எடுத்தது இப்போதல்ல. சூப்பர் ஸ்டார் குடும்பத்தில் ஒருவராக போஸ் கொடுக்கும் இந்த செல்ல நாய்க்குப் பெயர் ‘நந்தா’!




3 thoughts on “இணையத்தைக் கலக்கும் சூப்பர் ஸ்டாரின் குடும்பப் படம்!

  1. Marthu

    கள்ளமில்லா வெள்ளைச்சிரிப்பு…

    எனக்கு இந்தப் படத்தைப் பார்த்தவுடன் பாட்சாவில் இதே வகை கருப்புநாயுடன் தலைவர் காட்சி தருவதே நினைவுக்கு வருகிறது…

  2. s.sudha

    beautiful போட்டோ.parthukkodae இருக்கணும் போலிருக்கு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *