BREAKING NEWS
Search

சூப்பர் ஸ்டார் ரஜினி @ ஜோதிருஷ்ணா திருமண வரவேற்பு – சிறப்புப் படங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினி @ ஜோதிருஷ்ணா திருமண வரவேற்பு – சிறப்புப் படங்கள்

நீ நடந்தால் நடையழகு…

‘சரவணன் சார்.. (சிவாஜி) விளம்பரமெல்லாம் பார்த்தேன். நல்லா பண்ணியிருக்கீங்க.. சூப்பர்!’

‘மனமார்ந்த வாழ்த்துகள்… காட் ப்ளெஸ் யூ…!’

‘ஒருத்தருக்கொருத்தர் விட்டுக்கொடுத்து, அன்போட இருங்க!’

‘புது ஹோட்டலா… ஏற்பாடெல்லாம் ரொம்ப நல்லா இருக்கு ரத்னம்!’

‘ஓகே.. போட்டோகிராபர்ஸ்.. போதுமான அளவு எடுத்துக்கிட்டீங்களா?’

‘ஓகே ஓகே… அப்ப நான் வரட்டா… தேங்க்யூ ஆல்!’

குறிப்பு: கமெண்ட்ஸ் அனைத்தும் 100 சதவீதம் ஒரிஜினல்!

-என்வழி ஸ்பெஷல்

 




18 thoughts on “சூப்பர் ஸ்டார் ரஜினி @ ஜோதிருஷ்ணா திருமண வரவேற்பு – சிறப்புப் படங்கள்

  1. மு. செந்தில் குமார்

    வினோ சாரின் முகம் இதுவரை தெரியாத வாசகர்கள் – தெரிந்துகொள்ளலாம் /கண்டுபிடிக்கலாம் (இரண்டாவது படத்தில் )

  2. surya

    இந்த வயசுலேயும் என்ன அழகு, எளிமையிலே இப்படியொரு வசீகர அழகா?

  3. கிரி

    வினோ இரண்டாவது ஃபோட்டோல தலைவருக்கு பின்னாடி வெள்ளை மெருன் கலர்ல கட்டம் போட்ட சட்டை போட்டு ஒருத்தரு இருக்காரே! யாரு அவரு.. பார்த்தா கொஞ்சம் லொள்ளான ஆளா இருப்பாரு போல இருக்கு.

  4. Marthu

    வழக்கம் போல் குறையாத வசீகரம்..

    தலைவருக்குப் பின்னாடி நிக்குறீங்களே, தலைவரோட பேசினீர்களா?

    தலைவருக்கு உங்களைத் தெரியுமா? “என்வழி” பற்றித் தெரியுமா?

  5. srikanth

    வினோ.சார் தலைவரும்,நீங்களும்,இருக்கும் புகைப்படத்தைப் பார்த்தால் இருவரும்,அண்ணந்தம்பி போல் அருமையாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *