BREAKING NEWS
Search

மும்பை விமான நிலையத்தில் ‘வசீகரன்’ ரஜினி… படங்கள்!

மும்பை விமான நிலையத்தில் ‘வசீகரன்’ ரஜினி… படங்கள்!

Rajini Kanth Snapped at Mumbai Airport (7)

சில தினங்களுக்கு முன் மும்பை சென்ற சூப்பர் ஸ்டார் ரஜினி, நேற்று விமானத்தில் சென்னை திரும்பினார். அதற்காக மும்பை விமான நிலையத்துக்கு ரஜினி வந்த போது எடுக்கப்பட்ட சில படங்கள் இன்று சமூக வலைத் தளங்களில் பரபரப்பாக பகிரப்பட்டு வருகின்றன.

என்றும் மாறாத ஸ்டைலுடன் தலைவர் நடந்து செல்லும் அந்த அழகே அழகு..

மேலும் படங்கள்:

-என்வழி




8 thoughts on “மும்பை விமான நிலையத்தில் ‘வசீகரன்’ ரஜினி… படங்கள்!

  1. arulnithyaj

    தலைவர் சும்மா கும்ன்னு இருக்கிறாரு …தலைவர் மிக எளிமையாக அழகாக இருக்கின்றார் …

  2. jegan

    vayasanalum style + alagu marathu…hero’s ll come n go but thalaiver is only one…from birth n till death I m n ll be his fan

  3. r.v.sarvanan

    வசீகரன் என்ற பெயர் சரியானது தான்.

  4. Rajagopalan

    New Reports saying thalaivar next movie to be produced by Lyca…

    Please thalaiva dont do it…..Already so many controversies….

  5. Rajinidasan

    வாசகர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *