BREAKING NEWS
Search

வெளியானது ‘காலா கரிகாலனி’ன் ஃபர்ஸ்ட் லுக்… வாவ் தலைவா! #Kaala

 ‘காலா கரிகாலனி’ன்  மிரட்டல் ஃபர்ஸ்ட் லுக்

DArBQBlXgAEE3kW
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் புதிய படமான காலா கரிகாலனின் முதல் தோற்றப் போஸ்டர்கள் இன்று மாலை வெளியாகின.

முகம், கழுத்துப் பகுதிகளில் ரத்தம் தெறிக்க ரஜினிகாந்த் ஆக்ரோஷத்துடன் இருப்பது போன்ற போஸ்டர் ஒன்றும், மும்பை தாராவி பின்னணியில் ஒரு ஜீப்பின் மீது ஜாலியாக டான் ரஜினி அமர்ந்திருப்பது போலவும் இரு போஸ்டர்கள் வெளியாகின.

படத்தின் தயாரிப்பாளரான தனுஷும், இயக்குநர் பா ரஞ்சித்தும் இந்த போஸ்டர்களை வெளியிட்டனர்.

DArCKsBXgAALmPy

இந்த போஸ்டர்களைப் பார்க்கவும் பகிரவும் ஏராளமான ரசிகர்கள் காத்திருந்தனர். இதனால் இந்தப் படங்கள் வெளியான கையோடு மள மளவென வலைத் தளங்களில் பகிரப்பட்டன. விளைவு வெளியான அடுத்த நிமிடமே இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வைரலாகிவிட்டன.

மும்பையில் வாழ்ந்த நெல்லை மக்களின் தலைவன் கரிகாலனின் கதைதான் இந்தப் படம். படப்பிடிப்பு வரும் மே 28-ம் தேதி மும்பையில் தொடங்குகிறது.

 

 

-என்வழி




4 thoughts on “வெளியானது ‘காலா கரிகாலனி’ன் ஃபர்ஸ்ட் லுக்… வாவ் தலைவா! #Kaala

  1. ஸ்ரீகாந்த்.1974

    அந்த முதல் ஸ்டில் இல் என்ன ஒரு ஆக்ரோஷம்
    பற்றியெரியும் நெருப்பப் போல
    சுட்டெரிக்கும் விழியப்பாரு
    ரத்தம் வேர்வை ரெண்டும் கொண்ட
    ராஜாங்கத்தின் மன்னந்தானடா!!..

  2. Rajagopalan

    Y no updates?
    What is the issue regarding Saidai Ravi?
    How come stills are releasing now itself?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *