BREAKING NEWS
Search

புதிய படத்தின் குழுவுடன் தலைவர் சூப்பர் ஸ்டார்! – படங்கள்

புதிய படத்தின் குழுவுடன் தலைவர் சூப்பர் ஸ்டார்! – படங்கள்

எஸ் தாணு தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் புதிய படத்தின்ம இயக்குநர் ரஞ்சித் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் தலைவரைச் சந்தித்து எடுத்துக் கொண்ட சந்தோஷப் படங்கள்…

இது தலைவருக்கு முழுவதுமாக புதிய குழு. அவரது ரசிகர்களுக்கும்தான். அடையாளம் தெரிந்து கொள்ள இவை தேவைப்படும்!

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்

இயக்குநர் பா ரஞ்சித்

IMG-20150601-WA0022

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்

ஒளிப்பதிவாளர்

ஒளிப்பதிவாளர் முரளி ஜி

 

படத் தொகுப்பாளர் கே எல் பிரவீண்

படத் தொகுப்பாளர் கே எல் பிரவீண்

ஸ்டன்ட் மாஸ்டர்கள் : அன்பு - அறிவு

ஸ்டன்ட் மாஸ்டர்கள் : அன்பு – அறிவு

 -என்வழி




7 thoughts on “புதிய படத்தின் குழுவுடன் தலைவர் சூப்பர் ஸ்டார்! – படங்கள்

  1. arulnithyaj

    தலைவர் சூப்பர் .. எல்லோருக்கும் வாழ்த்துக்கள் ..மா பெரும் வெற்றி பெற இறைவனை பிரார்த்திக்கிறேன் ..

  2. Deen_uk

    சந்தோசமான செய்தி தான்..புதிய அனுபவம் நமக்கும் தலைவருக்கும் ! நிச்சயம் வித்யாசமான தலைவரை காணலாம்! டைரக்டர் ஓகே..
    இருந்தாலும்,ஒளிப்பதிவு,இசை அமைப்பாளர் மற்றும் பாடலாசிரியர் விசயத்தில் பழைய அனுபவ ஆட்களை தேர்வு செய்து இருக்கலாமோ என்று தோன்றுகிறது.குறைந்த பட்சம் வைரமுத்து சாரையும் தேர்வு செய்து இருக்கலாம்.
    சந்தோஷ் நாராயணன்..மிக திறமையான இசைஅமைப்பாளர்..மாற்று கருத்து இல்லை.ஜிகர்தண்டா மற்றும் 36 வயதினிலே,முறையே கண்ணம்மா மற்றும் ஹாப்பி பாடல்கள் வேறு வேறு மெட்டுகளாக இருந்தாலும் இரண்டும் ஒரே பாடல் போன்று தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை.அதே பாடகர் மற்றும் அதே கோரஸ் குழுக்களை பயன்படுத்தி இருப்பார்.இது ஹாரிஸ் ஜெயராஜ் காலம் காலமாக செய்து வரும் தவறு..இதில் சந்தோஷ் சார் கொஞ்சம் கவனமாக இருந்தால் சந்தோசம் தான்…இளையராஜா சார் அல்லது ரஹ்மான் தான் தலைவருக்கு பெஸ்ட்.
    வாழ்த்துக்கள் சந்தோஷ் நாராயணன் சார்..இளையராஜா ,ரஹ்மான்,யுவன்..அடுத்து நீங்கள் தான் என்னோட பேவரிட்..!

  3. ரஜினி குமரன்

    தலைவா வாருங்கள். எதிரிகளை ஓட ஓட விரட்டுவோம்.
    இந்திய திரைஉலகின் ஒரே வசூல் சக்ரவர்த்தி சூப்பர் ஸ்டார் ரஜினி தான்.
    2014–ஆம் ஆண்டின் அதிக வசூல் சாதனை செய்த படம் லிங்கா தான். சந்தேகம் இருந்தால் பாக்ஸ் ஆபீஸ் collecton ரிப்போர்ட்-ஐ பார்க்கவும்.

  4. anbudan ravi

    புத்தம் புதிய இளம் ரத்தங்கள் பாயும் அணி…..பாஷா படையப்பா போன்ற ‘larger than life ‘ என்கிற தொனியிலிருந்து தலைவர் சற்று தனது பாணியை மாற்றி அமைக்கிறார் என்று தோன்றுகிறது. யதார்த்த நடிப்பிற்கு முள்ளும் மலரும் என்கிற படமே முன் நிற்கும். இந்த படமும் அந்த வரிசையில் சேரும் என்று எதிர் பார்க்கிறோம்.

    அன்புடன் ரவி.

  5. sharajinis

    என்ன வினோ சார் ஒன் இந்தியா நியூஸ்ல என்னமோ அஜித் வந்தட்டார் விஜய் வந்துட்டார் முதல் இடத்துக்குன்னு அள்ளிவிடறாங்களே என்ன விஷயம் கொஞ்சம் விவரம் விசாரித்து எழுதுங்களேன் என்னன்னு தெரிந்துக்கொள்கிறோம் இந்த கொசுங்க தொல்லை தாங்கமுடியலைடா யப்பா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *