BREAKING NEWS
Search

காசேதான் கடவுளடா… நாடகத்தை ரசித்துப் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

நாடக அரங்கில் சூப்பர் ஸ்டார்!

super-star-rajinikanth-ygms-kasethan-kadavulada-stage-show-stills-6

ஜினிகாந்த் உலகளவில் பெரிய சூப்பர் ஸ்டாராகத் திகழ்ந்தாலும், நாடகங்கள் மீதான அவரது ஆர்வம் இன்னும் அப்படியேதான் இருக்கிறது. மேடை நாடகங்களில் நடிக்க வேண்டும் என்று அவர் அடிக்கடி கூறுவதுண்டு. பொருத்தமான நாடக ஸ்க்ரிப்ட் அமைந்தால் நடிக்கவும் தயார் என முன்பு அவரே கூறியுள்ளார்.

super-star-rajinikanth-ygms-kasethan-kadavulada-stage-show-stills-9
நாடகங்களில் நடிக்க முடியாவிட்டாலும் அவ்வப்போது நாடகங்கள் பார்த்து ரசிப்பார்.

அந்த வகையில், நேற்று சென்னையில் ஒய்ஜி மகேந்திரன் குழுவினர் நடத்திய காசேதான் கடவுளடா நாடகத்தை மனைவி லதாவுடன் ரசித்துப் பார்த்தார். எழுபதுகளில் சித்ராலயா கோபு எழுதி பிரபலமான நாடகம் இது. அவரே இதை 1972-ல் திரைப்படமாக இயக்கி வெளியிட்டார். அதை மீண்டும் நாடக வடிவில் அரங்கேற்றி வருகிறார்கள் ஒய்ஜி மகேந்திரன் குழுவினர்.

நாடகத்தை ரஜினியுடன் ரசித்துப் பார்த்த நடிகர் கார்த்திக், பின்னர் தலைவருடன் ஒரு செல்பியும் எடுத்துக் கொண்டார்.

மேலும் படங்கள்…

வீடியோ

-என்வழி




2 thoughts on “காசேதான் கடவுளடா… நாடகத்தை ரசித்துப் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *