BREAKING NEWS
Search

ஹேட்ஸ் ஆஃப் நரேந்திர மோடிஜி… புது இந்தியா பிறந்தது! – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

ஹேட்ஸ் ஆஃப் தலைவா!

rajini-twitter

சென்னை: பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றிய போது இன்று நள்ளிரவு முதல் ரூ500, ரூ1,000 நோட்டுகள் செல்லாது என அறிவித்தார்.

பிரதமரின் இந்த அறிவிப்புக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துத் தெரிவித்ததார்.

அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், “ஹாட்ஸ் ஆப் @Narendramodi ji @இன்று புதிய இந்தியா பிறந்தது @Jaihind,” என்று தெரிவித்துள்ளார்.

34b76ac9-d15b-4f95-bbf6-d9c95e2f2965

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 22 ஆண்டுகளாக தனது அனைத்து வருமானங்களுக்கும் முறையான வருமான வரி செலுத்தி சான்றிதழ் பெற்று வருகிறார் என்பதை வருமான வரித்துறையே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது (கபாலி உள்பட).




2 thoughts on “ஹேட்ஸ் ஆஃப் நரேந்திர மோடிஜி… புது இந்தியா பிறந்தது! – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

  1. jegan N

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 22 ஆண்டுகளாக தனது அனைத்து வருமானங்களுக்கும் முறையான வருமான வரி செலுத்தி சான்றிதழ் பெற்று வருகிறார் என்பதை வருமான வரித்துறையே அறிவித்துள்ளது……..source …? V can share this in social media

  2. JB

    Did you watch Ameer’s interview whining about Kabali and Rajini’s wishes to Modi? Looking to read your feedback on that.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *