BREAKING NEWS
Search

ஆர் எம் வீரப்பன் 90 வது பிறந்த நாளில் கம்பீர சூப்பர் ஸ்டார் – படங்கள்!

ஆர் எம் வீரப்பன் 90 வது பிறந்த நாளில் கம்பீர சூப்பர் ஸ்டார் – படங்கள்!

முன்னாள் அமைச்சரும், பாட்ஷா படத் தயாரிப்பாளருமான ஆர்எம் வீரப்பனின் 90வது பிறந்த நாள் விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினி இன்று பங்கேற்றார்.

சென்னை ராணி சீதை அரங்கில் நடந்த இந்த விழாவுக்கு வேட்டி சட்டை, கபாலி தாடி கெட்டப்பில் கம்பீரமாக வந்திருந்தார் தலைவர். இதோ விழாவில் எடுக்கப்பட்ட படங்கள்!

 

 

 

 -என்வழி ஸ்பெஷல்




2 thoughts on “ஆர் எம் வீரப்பன் 90 வது பிறந்த நாளில் கம்பீர சூப்பர் ஸ்டார் – படங்கள்!

  1. SEKAR

    ஆண்மையின் இலக்கணம் எங்கள் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் என்றால் அது மிகை இல்லை.
    என்ன ஒரு கம்பீரம் !!!
    வாழ்க தலைவர் ரஜினி அவர்கள். .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *