BREAKING NEWS
Search

விக்ரமசிம்ஹா அறிமுக விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினி! – படங்கள்

விக்ரமசிம்ஹா அறிமுக விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினி!

கோச்சடையான் படத்தின் தெலுங்குப் பதிப்பான விக்ரமசிம்ஹா படத்தின் அறிமுக விழா நேற்று ஹைதராபாதில் நடந்தது.

இதில் சூப்பர் ஸ்டார் ரஜினி கலந்து கொண்டார்.

தெலுங்கு திரையுலக ஜாம்பவான்கள் அத்தனை பேரும் திரண்டு வந்து ரஜினிக்கு புகழாரம் சூட்டினர்.

அந்த நிகழ்ச்சியின் சில படங்கள் இங்கே… (தலைவர் ரஜினி பேச்சு.. விரிவாக அடுத்த பதிவில்)

rajini-hyd2

rajini-hyd3

rajini-hyd4

rajini-hyd5

rajini-hyd6

rajini-hyd7

rajini-hyd8

என்வழி ஸ்பெஷல்




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *