BREAKING NEWS
Search

கோச்சடையான் டப்பிங்கில் சூப்பர் ஸ்டார் ரஜினி! – ஸ்பெஷல் படம்

கோச்சடையான் டப்பிங்கில் சூப்பர் ஸ்டார் ரஜினி! – ஸ்பெஷல் படம்

rajini-kochadai-1

கோச்சடையான் – தி லெஜன்ட் டப்பிங் பணிகள் படுவேகமாக நடந்து வருகின்றன. சூப்பர் ஸ்டார் ரஜினியும் இதில் பங்கேற்று தனக்கே உரிய வேகத்தில் பாதிப் படத்துக்கு ஒரே நாளில் டப்பிங் பேசி முடித்துவிட்டார்.

இது தொடர்பாக நேற்று இரு படங்களை சவுண்ட் டிசைனர் ரசூல் பூக்குட்டி வெளியிட்டிருந்தார். இன்று இன்னொரு புகைப்படத்தை படத்தின் இயக்குநர் சௌந்தர்யா வெளியிட்டுள்ளார்.

கோச்சடையான் காட்சிகளை ரஜினி பார்த்து ரசித்து சிரிப்பது அந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளது. ரஜினியுடன் இயக்குநர் கே எஸ் ரவிக்குமாரும் சௌந்தர்யாவும் படத்தில் உள்ளனர்.

இதுகுறித்து தனது ட்விட்டரில் சௌந்தர்யா தெரிவித்துள்ளதாவது:

“Hey guys.. Dubbing progressing in good pace. Appa completed first half in a day 🙂 our thalaivar rocks!!! Hectic work in all departments!!!”

-என்வழி ஸ்பெஷல்




5 thoughts on “கோச்சடையான் டப்பிங்கில் சூப்பர் ஸ்டார் ரஜினி! – ஸ்பெஷல் படம்

  1. kumaran

    எல்லோரையும் ஆச்சரிய படவைக்கும் தலைவர்! அரசியலுக்கு வந்து இந்தியாவையே திரும்பி பார்க்க வைக்கணும், அன்று தான் தமிழனுக்கு மரியாதை கிடைக்கும்.

  2. srikanth1974

    வெளியிடப் பட்டிருக்கும் புகைப் படத்தில் அனைவரின் முகத்திலும் உள்ள சந்தோசம்,ஆச்சர்யம்,ஆகியவற்றை பார்க்கும்போதே படம் அனைவருக்கும் திருப்தி அளிக்கக் கூடிய வகையில் வந்திருப்பதை உணர முடிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *