BREAKING NEWS
Search

அருள்நிதி திருமண வரவேற்பில் சூப்பர் ஸ்டார்!

அருள்நிதி திருமண வரவேற்பில் சூப்பர் ஸ்டார்!

திமுக தலைவர் கருணாநிதியின் பேரனும், நடிகருமான அருள்நிதி – கீர்த்தனா திருமண வரவேற்பு ஞாயிற்றுக் கிழமை சென்னை அண்ணா அறிவாலய வளாகத்தில் நடந்தது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினார். அந்த நிகழ்வின் படங்கள்…

unnamed (1)

மனிதருள் புனிதரின் ஆசியுடன் வாழ்க்கையைத் தொடங்குங்கள்…

unnamed (2)

unnamed (4)

thalaiovar-1

இலையோடு இருந்தாலும் திமுக தலையோடு இருந்தாலும் தனித்துவம் மாறாக தலைவர் இவர்!

குழந்தையையும் தெய்வத்தையும் நேரில் பார்த்த பரவசம்!

குழந்தையையும் ‘தெய்வத்தை’யும் நேரில் பார்த்த பரவசம், ஒவ்வொரு ரசிகனுக்கும்!

-என்வழி ஸ்பெஷல்




10 thoughts on “அருள்நிதி திருமண வரவேற்பில் சூப்பர் ஸ்டார்!

  1. Chandran

    மிகவும் அருமையான தலைவரின் படங்கள்.

  2. anbudan ravi

    ஆயிரம் சூரியன் இருந்தாலும் தலைவர் வந்தால் அவரின் ஒளியில் மற்றவை எல்லாம் மங்கி விடுகின்றன.

    அன்புடன் ரவி.

  3. sakthi

    மணப்பெண் ரஜினி அவர்களை கையெடுத்து கும்பிடும் படத்தை பாருங்கள் , அந்த பெண் தமிழ்நாட்டின் மிகப்பெரிய குடும்பத்துக்கு தான் மருமகள் ஆக்போகிறோம் என்ற தருணத்தில் கூட முகத்திலும் இவ்வளவு சந்தோஷமும் மனதில் இவ்வளவு சந்தோஷமும் இருந்து இருக்குமா ? என்பது கேள்விக்குறியே ? ரஜினி அவர்களை பார்த்துதும் முகத்தில் எவ்வளவு அழகானா புன்னகை பாருங்கள் .

  4. rajagopalan

    thalaivan da

    enna gethu enna style

    kuripa first photo & 4th with kalaignar…

  5. கணேசன் நா

    கடைசி போட்டோ வரி சூப்பர்.

  6. r.v.sarvanan

    நான்காவது போட்டோ கமெண்ட் ரசித்தேன்

  7. arun

    ஏன் தலைவர் ஷேவ் பண்ணாம இருக்கார்?? 🙁

  8. srikanth1974

    மணமக்களை தலைவரோடு சேர்ந்து நாங்களும்.மனமார
    வாழ்த்துகிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *