BREAKING NEWS
Search

முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பிஎஸ் கைலாசம் பிறந்த நாள் தபால் தலை வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் – படங்கள்!

முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பிஎஸ் கைலாசம் பிறந்த நாள் தபால் தலை வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் – படங்கள்!

ச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பிஎஸ் கைலாசத்தின் பிறந்த நாள் விழா மற்றும் சிறப்புத் தபால் தலை வெளியீட்டு விழா இன்று சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள வித்யோதயா பள்ளி அரங்கில் நடந்தது.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தபால் தலையை வெளியிட, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அதனைப் பெற்றுக் கொண்டார். விழாவில் அவர் பேசியபோது எடுக்கப்பட்ட படங்கள்.

தலைவரின் பேச்சு விரைவில்…

 

 

 

 

 

 -என்வழி ஸ்பெஷல்




5 thoughts on “முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பிஎஸ் கைலாசம் பிறந்த நாள் தபால் தலை வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் – படங்கள்!

  1. குமரன்

    சென்னையில் முன்னாள் நீதிபதி கைலாசம் நினைவு தபால் தலை வெளியீட்டுவிழா நடந்தது. தபால்தலையை ரஜினிகாந்த் வெளியிட, தலைமை நீதிபதி கவுல் பெற்றுக்கொண்டார். இந்த விழாவில் பேசிய ரஜினி, நீதித்துறையை நம்பித்தான் நாடு இருக்கிறது. அரசியல்வாதிகள், மக்களை மாற்றி விடலாம். ஆனால் நீதித்துறை கெட்டுப்போனால், நாடு முன்னேற முடியாது என பேசினார்.

  2. anbudan ravi

    மிகுந்த ஆவலுடன் தலைவர் பேச்சை ஒலி/ஒளி-யை எதிர்பார்க்கிறோம். உடனுக்குடன் தலைவர் பற்றிய செய்திகளை தரும் வினோ அவர்களுக்கு மிக்க நன்றிகள் .

    அன்புடன் ரவி.

  3. Rjakumar

    Hello Friends,
    Did you all read the article in Kumudam Reporter about Kabaali.
    Is it true that Kalaipuli Dhanu is playing against SS. Is it true that Kabaali is going to be dropped or producer might get changed? I hope Vino knows what is going on around Kabaali movie, better than all of us. Vinoji, can you please confirm the news.

  4. Revathi Ravi

    சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் அனைத்து மக்களுக்கும் பொதுவானவர். உண்மையான நேர்மையான நியாமான மனிதர்களுக்கு தான் தலைவர் ரஜினி அவர்கள் பிடிக்கும். சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் எப்பவுமே மக்களை பற்றியே சிந்திப்பவர். ஆகையால் தான் நாடு நலம் பெற வளம் பெற நீதி மன்றங்கள் நேர்மையாக நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். இதை உண்மையுள்ள ஒவ்வொரு மனிதனின் எதிர்ப்பார்ப்பும் எது தானே !!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *