BREAKING NEWS
Search

ஸ்டைல் சாம்ராட்.. சூப்பர் ஸ்டாரின் லிங்கா… அசத்தல் டீசர் இதோ!

ஸ்டைல் சாம்ராட்.. சூப்பர் ஸ்டாரின் லிங்கா… அசத்தல் டீசர் இதோ!

thalaivaa2

சொன்ன சொல் தவறாத சூப்பர் ஸ்டாரைப் போலவே, அவரது படக்குழுவினரும் அறிவித்தபடி இன்று மாலை சரியாக 4 மணிக்கு லிங்காவின் அசத்தலான டீசரை வெளியிட்டுவிட்டார்கள். தலைவர் ச்சும்மா அதிர வைக்கிறார். அழகு, ஸ்டைல், கம்பீரம் என அனைத்துக்கும் ஒரே உதாரணமாகத் திகழும் சூப்பர் ஸ்டாரின் லிங்கா டீசர் இதோ…

 

-என்வழி




14 thoughts on “ஸ்டைல் சாம்ராட்.. சூப்பர் ஸ்டாரின் லிங்கா… அசத்தல் டீசர் இதோ!

  1. s venkatesan, nigeria

    சிங்கம் வந்து விட்டால் நரிகள் ஓடி ஒளிய வேண்டியது தான். இவர் மட்டும் வருடம் ஒரு படமாவது செய்தால் மற்றவர்கள் ஆட்டம் தானாக குறையும்

  2. Mahesh

    SUPERBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBB

  3. MUNIYANDI

    என்ன ஆனது…டீசர் நீக்கப் பட்டு விட்டதா? ஏன்?

  4. M.MARIAPPAN

    உண்மையில் மிகவும் அசத்தலான TEASER . தலைவர் மிகவும் அழகாக உள்ளார் .பட்டைய கிளப்புங்க தலைவா

  5. Marthu

    சிங்கத்தின் கர்ஜணை ஆரம்பம்….இனி தல கால் தெரியாம எல்லா சின்னப்பசங்களும் ஓடி ஒளிங்கடா…

  6. ALAVUDEEN

    அடேய் பொடி பசங்களா….???? ஓரமா போய் மொட்ட கத்திய சாணம் பிடிங்க …..இந்த சிங்கத்தின் கர்ஜனையில் சுனாமி வந்தது போல இருக்கும்…பாக்ஸ் ஆபிஸ்னா என்ன கலக்சன்னா என்னன்னு தெரிஞ்சிக்க போறீங்க….ஆறு வருஷமா எந்திரன் கிட்ட கூட நெருங்க முடியல எவனாலும்…இந்த லிங்கா வை நெருங்க இன்னும் இருபது வருஷம் ஆகும்…

  7. ALAVUDEEN

    அதிரடி சரவெடி கலக்கல் கலக்கோ கலக்கல் அடேய் பொடி பசங்களா….???? ஓரமா போய் மொட்ட கத்திய சாணம் பிடிங்க …..இந்த சிங்கத்தின் கர்ஜனையில் சுனாமி வந்தது போல இருக்கும்…பாக்ஸ் ஆபிஸ்னா என்ன கலக்சன்னா என்னன்னு தெரிஞ்சிக்க போறீங்க….ஆறு வருஷமா எந்திரன் கிட்ட கூட நெருங்க முடியல எவனாலும்…இந்த லிங்கா வை நெருங்க இன்னும் இருபது வருஷம் ஆகும்…

  8. purush

    Hellow brothers தெரியுமா ஜப்பான் Twitter trend ல் லிங்கா முதல் இடம் அதுவும் சில மணி நேரத்திற்குள்.

  9. sharajinis

    தலைவரைப் பார்த்துட்டு ஆனந்தக் கண்ணீர் விட்டேன் இதை தவிர இந்த டீசரைப் பார்த்து வேறு ஒன்றும் சொல்ல முடியவில்லை என்னால்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *