முதல் பக்கம்    வணக்கம்!    ரசிகர் பக்கம்   தேர்தல்    புனைவுகள்    வணிகம்    நட்புடன்    சும்மா தமாசு    வீடியோ    இன்றைய கார்ட்டூன்    கேள்வி பதில்
  உலகம் சுத்தலாம் வாங்க!    நினைவுகளை மீட்டும் இசை!    இது எப்படி இருக்கு...!    அசத்தல் படங்கள்    ஃபிளாஷ்பேக்    எனது பக்கங்கள்    ஸ்போர்ட்ஸ்

கோச்சடையான் – சௌந்தர்யா வெளியிட்டுள்ள புதிய ஸ்டில்!

Sunday, February 12, 2012 at 1:19 pm | 2,616 views

கோச்சடையான் – சௌந்தர்யா வெளியிட்டுள்ள புதிய ஸ்டில்!

கோச்சடையான் படத்தில் ரஜினியின் புதிய ஸ்டில்லை இன்று வெளியிட்டுள்ளார் ரஜினி. ஏற்கெனவே முதல் டிசைன் வெளியாகி பரபரப்பை கிளப்பியது.

இப்போது இரண்டாவது ஸ்டில் வெளியாகியுள்ளது. வில்லேந்திய மாவீரனாக ரஜினி நிற்கும் காட்சி இது.

என்ஜாய்!

-என்வழி ஸ்பெஷல்

Related Posts with Thumbnails
© The content is copyrighted to Envazhi and may not be reproduced on other websites.

Comments

11 Responses to “கோச்சடையான் – சௌந்தர்யா வெளியிட்டுள்ள புதிய ஸ்டில்!”
  1. kumaran says:

    கோச்சடையன் வாழ்க வளர்க

  2. thala rasigan says:

    சூப்பர் மா

  3. fan says:

    வினோ, may I know who is the cameraman for the film? Thanks

  4. vasanth says:

    reali super””””””””thaliva viraivil vaa.

  5. murugan says:

    summa ATHARRUTHLA

  6. Srinivas says:

    கேமரா : ராஜீவ் மேனன்

  7. Balaji says:

    fan @ rajiv menon is the cameraman for kochadayaan…
    He is directed minasaara kanavu & kandukondain kandukondain in tamil.
    He is the cinematographer for Maniratnam’s bombay & guru film also.

    Cheers,
    Balaji .v

  8. fan says:

    Thanks friends. But still not sure whether he is confirmed because his name is not displayed in 2 released poster.

  9. Thamizh says:

    இவர் உடம்பு சரி இல்லாத பொழுது அமிதாப்பச்சன் அவர்கள் பல தடவை போன் செய்து விசாரித்தார். ஆனால் இன்று அமிதாப் அவர்கள் ஆபரேஷன், இவரோ அல்லது இவரது குடும்பத்தினரோ ஒரு Tweet கூட செய்யவில்லை என்பது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. இவரின் பெண் ஹேமமாலினி அவர்களின் புதல்வியின் திருமண நிச்சயதார்ததிற்கு மும்பை வரை சென்றவர் அங்கே ஆஸ்பதிரியில் உள்ள அமிதாப்பச்சன் அவர்களை சென்று காண நேரம் இல்லை போலும். இது தான் உலகம்….

  10. Sakyhi says:

    தமிழ்
    அமிதாப் அவர்கள் போன் பணணி விசாரித்தது உன்களுக்கு எப்படி தெரியும்????
    அமிதாப் உடல் நிலை சரி இல்லாதது இப்போதான் எங்களுக்கே தெரியும்!
    அப்புறம் அமிதாப்பை பார்க்கதது உங்ளுக்கு எப்படி தெரியும்?

  11. Thamizh says:

    ///// தமிழ்
    அமிதாப் அவர்கள் போன் பணணி விசாரித்தது உன்களுக்கு எப்படி தெரியும்????
    அமிதாப் உடல் நிலை சரி இல்லாதது இப்போதான் எங்களுக்கே தெரியும்!
    அப்புறம் அமிதாப்பை பார்க்கதது உங்ளுக்கு எப்படி தெரியும்?//

    “இருந்தாலும் நாம் இவ்வளவு சீக்கிரம் விவரங்களை மறக்க முடியாது… ஊருக்கே தெரியும் அன்று அமிதாப் தான் இவர் மனைவியுடன் போன் மூலம் பேசி சிங்கப்பூர் மருத்துவமனை பரிந்துரை செய்தது என்றெல்லாம் நாமும் பல பத்திரிகைகளிலும் ஊடகங்களிலும் படித்து தெரிந்து கொண்டோம். உங்கள் கேள்வி மிகவும் வியப்பாக உள்ளது.” முதலில் தூங்குவதை போல் நடிப்பதை நிறுத்தி நிஜ உலகத்திற்கு வாருங்கள், உண்மை அறியுங்கள்.

Speak Your Mind

  Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)