BREAKING NEWS
Search

வள்ளிக்காக ரசிகர்களுக்கு ரஜினி அனுப்பிய படம்… சண்டே ஸ்பெஷல்!

வள்ளிக்காக ரசிகர்களுக்கு ரஜினி அனுப்பிய படம்… சண்டே ஸ்பெஷல்!

valli-thalai copy

ரொம்ப நாட்களாக பத்திரப்படுத்தி வைத்த தலைவர் படங்களில் இதுவும் ஒன்று.

அப்போதெல்லாம் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஒவ்வொரு படம் வெளியாகும்போதும் பார்த்துவிட்டு, அதைப் பற்றி பெரிய பெரிய கடிதங்கள் அனுப்பி வைப்போம்.

அவர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி, கிட்டத்தட்ட இயக்கி தயாரித்த படமான வள்ளியைப் பார்த்து, ஒரு கடிதம் எழுதியபோது, அவரே அனுப்பி வைத்த படம் இது!

குறிப்பு: ஓரளவு பெரிய கிராமமான எங்கள் ஊரில் நேரடியாக வெளியான முதல் படம் பாண்டியன். அடுத்து வெளியானது வள்ளிதான்.

-என்வழி ஸ்பெஷல்




5 thoughts on “வள்ளிக்காக ரசிகர்களுக்கு ரஜினி அனுப்பிய படம்… சண்டே ஸ்பெஷல்!

  1. srikanth1974

    இந்தக் கடிதத்தில் இருக்கும் தலைவரின் படம் மிக அருமையான படம்.1987ஆம் ஆண்டு வெளியான மனிதன் படத்தின் பாடல் கேசட் கவரில் இந்தப் படம்தான் பளபளப்பான அட்டையாய் கேசட்டின் கவரை அலங்கரித்திருக்கும்.இன்றும்,என் வீட்டில் அதை பத்திரமாக வைத்திருக்கிறேன்.

  2. Ravi. S

    நான் என்னுடைய மொபைல் போனில் ஸ்க்ரீன் சவரில் வைத்துள்ள ரஜினி படங்களில் இதுவும் ஒன்று. வாழ்க இதய தெய்வம் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள்.

  3. Mahendran

    வினோ,
    தலைவர் மீது எனக்கு ஒரு வருத்தம் உண்டு. கொழுந்துவிட்டு எரியும் பல பிரச்னைகளில் ஏன் இவர் கருத்து சொல்லாமல் மௌனம் காக்கிறார் என்று. சமீபத்திய விஷயம், ஈழ போராட்டம்! இதை குறிப்பிட்டு முகப்புத்தகத்தில் ஒவ்வொரு நாளும் அவதூறு பரப்புகிறார்கள். வருத்தமாக இருக்கிறது. கமல் கூட ஆதரவு தெரிவித்து நல்லபேர் வாங்கிக்கொண்டார். இது குறித்து உங்கள் நிலைப்பாடு என்ன என்று அறிய ஆவலாக இருக்கிறேன். சீக்கிரம் எழுதுங்கள்.

  4. Raja gomez

    ஆமாம் இது மனிதன் படத்தின் ஸ்டில் இதுதான்…..நன்றி நன்றி நன்றி ….மனதுக்கு இதமாக இருந்தது…..நீடூழி வாழ்க திரு. ரஜினி அவர்கள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *