BREAKING NEWS
Search

ரஜினிக்காக அவர் வீட்டில் பிரார்த்தனை செய்த பாதிரியார்!

ரஜினிக்காக அவர் வீட்டில் பிரார்த்தனை செய்த பாதிரியார்!

  1622137_1520044188220032_2048379251_n

சூப்பர் ஸ்டார் ரஜினிக்காக அவர் வீட்டில் வைத்து சிறப்புப் பிரார்த்தனை நடத்தினார் கிறிஸ்தவ பாதிரியார் சாமி தங்கையா.

சர்வமதங்களிலும் நம்பிக்கை கொண்டவர் சூப்பர் ஸ்டார் என்பது தெரிந்த விஷயமே. முன்பு அவர் உடல் நிலை சரியில்லாத போது, சென்னை மருத்துவமனையிலிருந்து திருவான்மியூரில் உள்ள தேவாலயத்துக்குப் போய் அவர் பிரார்த்தனை செய்தது நினைவிருக்கலாம்.

இன்று நடந்த பிராத்தனையின் போது எடுக்கப்பட்ட படங்கள்…

படங்கள் தனித்தனியாக…

-என்வழி




2 thoughts on “ரஜினிக்காக அவர் வீட்டில் பிரார்த்தனை செய்த பாதிரியார்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *