BREAKING NEWS
Search

சவுந்தர்யா கர்ப்பம்.. மீண்டும் தாத்தாவாகும் சூப்பர் ஸ்டார் ரஜினி!

சவுந்தர்யா கர்ப்பம்.. மீண்டும் தாத்தாவாகும் சூப்பர் ஸ்டார் ரஜினி!

soundarya-rajinikanth-kochadaiiyaan

‘சினிமாவில் சாதனை பண்ணுங்க, வேணாம்னு சொல்லல.. ஆனா அதுக்கு முன்ன இரண்டு குழந்தைகள் பெத்து வளத்துட்டு, சினிமாவுக்குப் போங்க’ – இந்த ஆண்டு கோச்சடையான் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இளைய மகள் சவுந்தர்யாவுக்கு தலைவர் ரஜினிகாந்த் சொன்ன அறிவுரை இது.

தந்தையின் விருப்பத்தை இப்போது நிறைவேற்றிவிட்டார் சவுந்தர்யா. ஆம்.. சவுந்தர்யா அஸ்வின் இப்போது கர்ப்பமடைந்துள்ளார்.

சவுந்தர்யாவுக்கும் அஸ்வினுக்கும் கடந்த 2010-ம் ஆண்டு செப்டம்பர் 3-ம் தேதி சென்னையில் விமரிசையாக திருமணம் நடத்தி வைத்தார் ரஜினி. அதன் பிறகு திரைப்படப் பணிகளில் பிஸியாகிவிட்டார் சவுந்தர்யா. கோச்சடையான் படத்தை உருவாக்க அவருக்கு இரண்டு ஆண்டுகளுக்கும் மேலானது.

சவுந்தர்யா தாயாகவிருப்பது ரஜினி குடும்பத்தை மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அடுத்த ஆண்டு மத்தியில் தலைவர் வீட்டில் மூன்றாவது வாரிசு குரல் கேட்கும்!

-என்வழி




5 thoughts on “சவுந்தர்யா கர்ப்பம்.. மீண்டும் தாத்தாவாகும் சூப்பர் ஸ்டார் ரஜினி!

  1. srikanth1974

    எங்களுக்கும் பெருமகிழ்ச்சி வாழ்த்துக்கள்.
    தலைவர் வம்சம் விருதியடையட்டும்

  2. arulnithyaj

    வாழ்த்துக்கள் சகோதரி சௌந்தர்யா அண்ட் அஸ்வின்..தலைவரே நீங்கள் என்றுமே எங்களுக்கு தலைவர் தான் ..

  3. raju

    வாழ்த்துக்கள்! சகோதரி சௌந்தர்யா அண்ட் அஸ்வின்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *