BREAKING NEWS
Search

சூப்பர் ஸ்டாரின் சிவாஜி 3டி – தமிழ், தெலுங்கு, இந்தி ட்ரெயிலர்கள்!

சூப்பர் ஸ்டாரின் சிவாஜி 3டி – அசத்தல் ட்ரெயிலர்கள்!

 சூப்பர் ஸ்டாரின் மெகா ஹிட் படமான சிவாஜி 3 டி-யின் முதல் ட்ரெயிலரை வெளியிட்டுள்ளது ஏவி எம் நிறுவனம்.

முன்பெல்லாம் இதையெல்லாம் படத்தின் பிஆர்ஓ மூலம் கொடுத்துவந்தார்கள். இப்போது அவர்களே இணையதளம், யுட்யூப், பேஸ்புக் என இறங்கிவிட்டார்கள். அந்த வகையில் நேரடியாக யுட்யூபில் ட்ரைலரை வெளியிட்டுள்ளனர்.

ஸ்டில்களைக் கூட ஏவிஎம்மின் லோகோ அடித்து தங்கள் இணையதளங்களிலும் பேஸ்புக்கிலும் வெளியிட ஆரம்பித்துள்ளனர்.

செப்டம்பரில் இந்த 3 டி படத்தை வெளியிடத் திட்டமிட்டிருப்பதாக கூறியிருந்தனர். இப்போது அக்டோபரையும் தாண்டும் போலிருக்கிறது.

ட்ரைலரோடு, படத்தின் அனைத்துப் பாடல்களையும் யுட்யூபில் ரிலீஸ் செய்துள்ளது ஏவி எம் நிறுவனம்.

ட்ரைலர்:

தமிழ்

தெலுங்கு

 

இந்தி

 

-என்வழி ஸ்பெஷல்




3 thoughts on “சூப்பர் ஸ்டாரின் சிவாஜி 3டி – தமிழ், தெலுங்கு, இந்தி ட்ரெயிலர்கள்!

  1. murugan

    சான்சே இல்ல பாஸ் !!!
    டிரைலரே சும்மா அதிருது !!!
    மீண்டும் தரிசிக்க காத்திருக்கிறோம் – 3 டி யில்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *