BREAKING NEWS
Search

லிங்கா படத்துக்கும் ரஜினி சாருக்கும் எதிரான சதி இது! – ராக்லைன் வெங்கடேஷ்

லிங்கா படத்துக்கும் ரஜினி சாருக்கும் எதிரான சதி இது! – தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ்

1897944_10203687944709602_3651468902971962666_n

லிங்கா படத்துக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி சாருக்கும் எதிரான சதிதான் இந்த சிங்கார வேலன் மற்றும் அவரைச் சேர்ந்தவர்கள் செய்திருப்பது என்றார் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ்.

நேற்று லிங்கா செய்தியாளர் சந்திப்பு முடிந்த பிறகு அவருடன் சில நிமிடங்கள் பேசும் வாய்ப்பு கிடைத்தது.

அதற்கு முன் மேடையிலேயே, சிங்கார வேலன் மற்றும் அவருடனிருப்பவர்கள் நோக்கம் லிங்காவுக்கு நஷ்டஈடு கேட்பது போலத் தெரியவில்லை. படத்தைக் கெடுக்க வேண்டும், ரஜினி சாருடைய நற்பெயரைக் கெடுக்க வேண்டும் என்பது போலத்தான் இருந்தது.

தன்னை அவர் ரஜினி ரசிகன் என்று சொல்லிக் கொண்டே, ரஜினி பெயரை இவ்வளவு மோசமாகக் கெடுக்கிறார் என்றால் இவர் பின்னணி என்ன என்று பார்க்க வேண்டும்.

நிச்சயம் இந்த உண்மைகள் வெளிவரும் என்று கூறியிருந்தார்.

பின்னர் அவரிடம், இது யாருடைய தூண்டுதல் என நினைக்கிறீர்கள்? படம் வாங்குவது போல நாடகமாடி, இப்படி ஒரு மோசடியை அரங்கேற்றியுள்ளார்களா? என்றோம்.

‘நிச்சயம் அப்படித்தான் தோன்றுகிறது. படத்தை வாங்கி வெளியிட்டவர் செய்ய வேண்டிய வேலை என்ன? அதை அடுத்த கட்டத்துக்கு புரமோட் பண்ண கூப்பிடலாம். அல்லது வசூல் குறைந்தால், அதை கூட்ட என்ன செய்யலாம் என்று எங்களைக் கேட்டிருக்கலாம்… குறைந்தபட்சம் ஒரு மாதம் வரை படத்தின் ஓட்டத்தைப் பார்த்துவிட்டு என்னிடம் கணக்கு வழக்கைக் காட்டியிருக்கலாம்.

இந்தத் தொழிலில் ஒப்பந்தம் போன்றவையெல்லாம் இரண்டாம் பட்சம்தான். மனிதாபிமான அடிப்படையில் பார்த்துக் கொள்ளலாம். இந்த சிங்கார வேலனோ, படத்தைக் கெடுப்பதில்தான் குறியாக இருந்தார்.

Producer Rockline Venkatesh Press Meet Stills (5)

எவ்வளவு ஆயிரம் பேர் கஷ்டப்பட்டு, எத்தனை கோடி செலவழித்து உருவாக்கப்பட்ட பிரமாண்ட படம் அது.. அதுவும் ரஜினி என்ற மகா மனிதர், தெய்வம் நடித்த படம். மக்கள் ரசித்துப் பார்த்தார்கள். குடும்பம் குடும்பமாக தியேட்டருக்கு வந்து பார்க்கத் தொடங்கியபோது, இப்படி அபாண்டமாக பேசிவிட்டதால், சிடியில் பார்த்துக் கொள்ளலாம் என முடிவு பண்ணிவிட்டார்கள். திருச்சி பகுதியில் உள்ள என் நண்பர் ஒருவரே கூட இதைச் சொன்னார்.

இது முறையான வியாபாரமில்லை. இப்படி இருந்தால் இன்டஸ்ட்ரி நிலைக்காது. சிங்கார வேலன் மாதிரி ஆட்கள் அரசியலுக்குப் போகட்டும். சினிமாவை விட்டுவிடுங்கள்.

யாருடைய தூண்டுதலில், திட்டமிட்ட சதியில் சிக்கி அவர் இதைப் பண்ணியிருந்தாலும், அந்த உண்மைகள் நிச்சயம் வெளியில் வரும்,” என்றார்.

-என்வழி
18 thoughts on “லிங்கா படத்துக்கும் ரஜினி சாருக்கும் எதிரான சதி இது! – ராக்லைன் வெங்கடேஷ்

 1. robert

  பிரதர் விட்டு விடுங்கள் .இப்போது வேண்டுமானால் அவர்களுக்கு உரிய நேரமாக இருக்கலாம். ஆனால் உண்மை ஒரு நாள் கண்டிப்பாக வெல்லும். அப்போது தலைவர் தான் ஜெயிப்பார்.

 2. SK

  can everyone share the actual figures and collections in a press meet ? this issue is bothering us and the way they r potraying loss…bangalore city had 350 shows on first day starting from 5am..

  we as thalaivar admirers should take a pledge to boycott vijay movies and never watch it in theatre…i know this isnt the right attitude but am not Thaliavar…am a common man who have my feelings and we need to take revenge on these idiots by boycotting them and also spread this message…lets all take a pledge !! Shall we ?
  if required, i will watch it on first day downloading some torrent:)

 3. Bharat

  Singaravelan- Kuchi kara movanae, thevidiya payalae enga da eruka nee. Un mugathula saani ya karachi serupu adi kodukanum da. Porampokku, paru desi payalae.

 4. prabu

  GCR God of cinema Rajnikanth
  2 hrs ·

  The cheap political play on Rajinikanth and on Lingaa
  As the state elections are about to come in Tamil Nadu and since the state is suffering lack of a proper leader, All the eyes are on Rajinikanth. Every political party scares the entry of Rajinikanth into politics. And as evident to that, we can see letterpad political parties and blacksheeps working overtime to pull the image of Rajinikanth down in Tamil Nadu. We can see people coming up with different allegations against Rajinikanth and on Lingaa every week regularly!
  These people claim that Rajinikanth is from karnataka and questions what he has done to TamilNadu. Rajinikanth has given his property RAGAVENDRA Kalyana mandapam to the welfare of Tamilnadu after his time. He announced and made this happen on Padayappa Success Function.
  Here is the list of the persons who are irrelevant to Lingaa but still came for the Distributors Hunger strike and spit venomous words against Rajinikanth. Along with it we have attached links that makes clear of their dirty backgrounds.

  Seeman: The Womaniser who first cheated Vijayalakshmi saying he’ll marry her, then a widowed LTTE woman and atlast married late AIADMK minister Kalimuthu’s daughter for political and financial motives

  http://behindwoods.com/…/jun-11-01/seeman-vijayalakshmi-06-…

  https://www.youtube.com/watch?v=slCG5yqbHqA

  Panruti Velmurugan: The criminal who is on anticipatory bail for a murder

  http://www.thehindu.com/…/11/10/stories/2004111005940400.htm

  Mansoor Ali Khan: An actor who was imprisoned for raping an woman

  http://www.rediff.com/movies/2001/mar/29tamil.htm

  Producer K. Rajan: Film producer who along with his driver was arrested for murder and also known for seeking publicity by complaining against actors ajith, vijay and dhanush from time to time

  http://www.thehindu.com/2001/06/15/stories/0415401e.htm

  ‪#‎stoppoliticalgamesonrajini‬

 5. Murali

  Vendhar movies should have already gone to court even the hooligan spread false propaganda on the 4th day of the release itself. They have destroyed the hearts of die-hard fans. People who can”t handle Rajini’s popularity have no business to profit from him. Its time for Rajini sir to announce his Political party. Time for next innings. I will be disappointed if superstar prefers to compensate losses by acting in another movie. Because now the internet facility has provided guns in the hands of every terrorist who can’t digest Rajini’s popularity . Politics is the only war field where these hooligans can be destroyed.

  Leave all that We need a leader for TN. Now everything is messy in the state. If no politician has done any good for Tamilnadu for the past 15-20 years , what’s the harm if Thalaivar tries to do some good and fail. I shall be proud even if Thalaivar attempts and fails in politics .

 6. kumaran

  தமிழகத்தில் புரட்சி வெடிக்கணும் (தலைவர் ரசிகர்கள் ஒன்று கூடனும் )

 7. baba

  உலகெங்கும் எவ்வித பிரச்சனையும் இல்லாமல் வெளியாகவிருக்கிறது லிங்கா. ஆனால் திருச்சி தவிர…. இன்னும் எந்தெந்த திரையரங்குகளில் லிங்கா ரிலீஸ் ஆகும் என்கிற குழப்பம் நீடிப்பதால், ரசிகர்கள் கொந்தளிப்புடன் காணப்படுகிறார்கள். இன்று பிற்பகல் 2 மணிக்கு ஒரு மீட்டிங் நடைபெறவிருப்பதாகவும், அதற்கப்புறம்தான் குழப்பம் தீரும் என்றும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நடந்தது என்ன? நாம் விசாரித்த போது கிடைத்த தகவல்கள் இதுதான். திருச்சி விநியோக உரிமையை துத்துக்குடியை சேர்ந்த சிங்காரவேலன் என்பவர் வாங்கியிருக்கிறார். இவருக்கும் திருச்சி பகுதியிலிருக்கும் தியேட்டர் அதிபர்களுக்கும் கடந்த பல மாதங்களாகவே கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருக்கிறதாம். இந்த நிலையில் மிக முக்கியமான படமான லிங்கா அவர் வசம் போய்விட்டதால் அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறார்கள் தியேட்டர்காரர்கள். இருந்தாலும் எவ்வித குழப்பத்திற்கு இடமளிக்க வேண்டாம் என்பதால் சிங்காரவேலன், சேலத்திலிருக்கும் விநியோகஸ்தரான சிவா என்பவரிடம் திருச்சி லிங்கா ரிலீஸ் பொறுப்பை ஒப்படைத்திருக்கிறாராம். அவர் தியேட்டர்காரர்களிடம் நடத்திய பேச்சு வார்த்தையில் இவர்கள் தரப்பு சொன்னது இதுதான். திருச்சியிலிருக்கும் 12 தியேட்டர்களுக்கும் லிங்கா வேண்டும். அட்வான்ஸ் தொகையாக எல்லா தியேட்டர்களுக்கும் சேர்த்து ஒரு கோடிதான் தருவோம். அதுபோல டிக்கெட் விலையை 100 ரூபாய்க்கு குறைவாகதான் விற்போம். அதையும் அதிகப்படுத்திக் கேட்கக் கூடாது என்பது தியேட்டர்காரர்களின் கண்டிஷன். இதற்கு சிவா ஒப்புக் கொள்ளவில்லை என்று தெரிகிறது. இந்த இழுபறி காரணமாக எந்த தியேட்டரில் பேனர் கட்டுவது என்பது புரியாமல் தவிக்கும் ரசிகர்கள் விஷயத்தை நேரடியாக ரஜினி காதுக்கே கொண்டு போயிருக்கிறார்களாம். நடிச்சோம். சம்பளம் வாங்குனோம். போதும் என்று ஒரு நாளும் இருந்துவிட மாட்டார் ரஜினி. படத்தின் விநியோகம் சார்ந்தும் யோசிப்பது, ரிலீஸ் ஆன பின் ஒவ்வொரு தியேட்டருக்கும் தானே போன் செய்து பேசுவது என்பதெல்லாம் ரஜினியின் வெகு கால வழக்கம். இந்த முறையும் இந்த பிரச்சனையில் அவரே தலையிட்டு சிங்காரவேலன், மற்றும் சிவாவுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறாராம். பிரச்சனை சுமூகமாக முடிந்தால், அதில் ரஜினியின் பங்குதான் அதிகமாக இருக்கும்!

 8. baba

  திருச்சியில் லிங்கா படம் வெளிவருவதற்கு முன்னரே இந்த சிங்காரவேலன் பிரச்சனையை ஆரம்பித்து விட்டான்…வேண்டுமென்றே முன்பதிவு செய்வதையும் தாமதம் செய்தான்…நண்பர்களே நாம் அனைவரும் அந்த நாய் மீது ஒரு பொதுநல வழக்கு தொடரலாம்…நான் பங்கு தர ரெடி…

 9. Rajagopalan

  Yesterday watched Linga 3rd time with family in Luxe cinemas, chennai.
  Show is housefull. I got tickets only in 2nd row from the screen. Full family audiences & all are enjoying the movie.
  I dont know how these people are saying movie is flop…

 10. Rajagopalan

  ne truth to be accepted. Vendhar Movies also on its part did not do anything to promote the movie. As always Jaya TV was silent even though it has the satellite rights of the movie.

 11. Sathish

  This is well planned ……..there is hidden agenda for some people (Loyola college, Simon alias Seeman & Joseph Vijay). People must understand the fact,….. If any one says why u r dragging Joseph Vijay in this, our Simon alias Seeman said on Saturday’s hunger strike (Many people compensated the loss in the past…..Rajini, Kamal & Vijay)….Shocked by seeing this…when Vijay compensated for the loss? So they are promoting Joseph Vijay and make him as next CM (day dream!!!)…for that they are trying to spoil others character those who are hindrance for this.

 12. மிஸ்டர் பாவலன்

  //திருச்சியில் லிங்கா படம் வெளிவருவதற்கு முன்னரே இந்த சிங்காரவேலன் பிரச்சனையை ஆரம்பித்து விட்டான்…//

  லிங்கா படத்தின் உண்மையான வில்லன் சிங்கார வேலன் தான்!

 13. Jeevan

  திருச்சி தலைவரின் கோட்டை சிங்காரவேலன் நாயை எப்படி ரசிகர்கள் அடிக்காமல் விட்டு வைத்துள்ளனர்?? இவனை அடித்தால் தான் சீமான்,விஜய்,வேல்முருகன் போன்ற வெத்து வேட்டுகளுக்கு பயம் வரும்.குறைந்த பட்சம் போஸ்டரில் கூட நமது ரசிகர்கள் தமிழ்நாட்டில் ஒரு
  ஊரிலும் இந்த நாயை கண்டிக்கவில்லை.இதனால் தான் தொடர்ந்து (சீ)மான்
  போன்றவன் எல்லாம் தலைவரை விமர்சிக்கிறான்.நான் எந்த ஒரு மன்றத்திலும் இல்லாத தலைவரின் ரசிகன்.திரு.வினோ அவர்களுக்கு ஒரு
  வேண்டுகோள் நமது ரசிகர்களை தமிழகம் முழுவதும் ஒன்று திரட்டி கண்டிப்பாக ஒரு பலம் கொண்ட இயக்கமாக மாற்ற ஒரு வழி இருந்தால் என்வழி வழியாக இணைத்திடுங்கள் இல்லை என்றால் நமது ரசிகர்கள் கூட
  நம்பிகை இழந்து விடுவார்கள்.அந்த இயக்கம் அரசியல் இல்லாமல் ஒரு
  புதிய முயற்சியை ஏற்படுத்துவோம்.

 14. மிஸ்டர் பாவலன்

  மதிப்பிற்குரிய குமரன், வினோ நண்பர்களே..

  ஒரு இணைய தள நண்பர் விநியோகஸ்தர் சிங்காரவேலனை ஒரு
  பத்திரிக்கையாளர் எடுத்த பேட்டியின் sound link எனக்கு கொடுத்து
  இருந்தார். அதை கீழே தருகிறேன். திரு வினோ அவர்கள் இதை
  தனியாக வெளியிட்டால் சிங்காரவேலனின் சுய ரூபத்தை
  ரஜினி ரசிகர்கள் உணரலாம்.. மிக சிறப்பான பேட்டி.. நன்றி!

  Link: https://soundcloud.com/user3011607/distributor-singaravelan-abuses-superstar-rajni-proof-revealed-listen-to-this

  Thank you!

  -== மிஸ்டர் பாவலன் ==-

 15. Suresh Kumar

  Dear SK,

  Sure, we will take a pledge that not only we, we will spread this for our family and friends not to see Vijay’s movie in theatre, and alos in tv.
  Also we will spread not to buy Kumudam magazine as they are also against rajni sir.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *