BREAKING NEWS
Search

செம்ம வெயிட்டு எங்க காலா சேட்டு…. இணையத்தை அதிர வைக்கும் காலா சிங்கிள்! #SemmaWeightuKaala

செம்ம வெயிட்டு…

காலா படத்தில் இடம் பெறும் ஒற்றைப் பாடலான ‘செம வெயிட்டு எங்க காலா சேட்டு…’ இன்று மாலை 7 மணிக்கு வெளியாகி இணையத்தில் பட்டையைக் கிளப்பி வருகிறது.

ட்விட்டரில் அகில இந்திய ட்ரெண்ட் இந்தப் பாடல்தான்.

இந்தப் பாடலை அருண்ராஜா காமராஜ், டோபிடெலிஸ் எழுதியுள்ளனர்.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்து, ஹரிஹர சுதனுடன் பாடியுள்ளார்.

பாடல் வரிகளுக்கு ஒரு சாம்பிள்…

எங்கள் கருப்பர் நகரத்தின்
கருப்பு வைரம்
கருஞ் சிறுத்தை
இந்த ஊரு காவல் வீரன்

முழுப் பாடலையும் கேட்க….




2 thoughts on “செம்ம வெயிட்டு எங்க காலா சேட்டு…. இணையத்தை அதிர வைக்கும் காலா சிங்கிள்! #SemmaWeightuKaala

  1. ஸ்ரீகாந்த் 1974

    நம்ம கொடி எப்பவுமே
    உச்சத்திலே பறக்கும்!.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *