BREAKING NEWS
Search

லிங்காவுக்கு எதிரான சதி அம்பலம்… திருடர்களுக்கு துணை போகும் சீமான் அன்ட் கோ!

லிங்காவுக்கு எதிரான சதி அம்பலம்… திருடர்களுக்கு துணை போகும் சீமான் அன்ட் கோ!

லிங்காவுக்கு எதிரான சதியாளர்கள்!

லிங்காவுக்கு எதிரான சதியாளர்கள்!

நாம் நினைத்தது நிஜமானது… லிங்காவுக்கு எதிராக மிகப் பெரிய சதி அரங்கேறுவதாக நாம் ஆரம்பத்திலிருந்தே கூறி வருவது நினைவிருக்கலாம். இதுகுறித்து புதிய தலைமுறை இதழில் நமது பேட்டியும் கடந்த வாரம் வெளியானதை நினைவூட்டுகிறோம்.

இந்த சதியின் பிரதான நோக்கம் என்ன? பின்னிருந்து இயக்குபவர்கள் யார்? என்றெல்லாம் நாம் மறைமுகமாக சில விஷயங்களைச் சொல்லி வந்தோம்.

இப்போது எல்லாமே வெட்ட வெளிச்சமாகிவிட்டது.

லிங்கா வெளியான நாளிலிருந்து அந்தப் படத்துக்கு எதிராக விஷமப் பிரச்சாரம் செய்து வந்த திருச்சி – தஞ்சை கும்பலின் பின்னணியில் இருப்பது கூலிக்கு மாரடிக்கும் காமெடி பீஸ் சீமான் என்பது அம்பலமாகிவிட்டது.

மீடியாவில் இந்த திருட்டுக் கூட்டம் காட்டி வந்த வாய்ஜாலம் இப்போது எடுபடவில்லை. இது நியாயமற்ற கோரிக்கை என சில நியாயமான மீடியாக்காரர்கள் திருப்பிக் கேட்க ஆரம்பித்ததும், தன்னை ஏவி விட்டவர்களுடன் போய் கை கோர்க்கிறது இந்த திருட்டுக் கும்பல்.

யார் இந்த சீமான்?

‘தமிழ்ப் பிள்ளை விஜய்தான் சினிமாவை ஆள வேண்டும்.. தமிழகத்தை ஆள வேண்டும்’ என்று அணிலுக்கு வால் பிடித்து அலையும் ஆசாமி. இவரது ஆதரவில்தான் நாளை தலைவர் ரஜினிக்கும் அவரது லிங்கா படத்துக்கும் எதிராக உண்ணாவிரதம் இருக்கப் போகிறார்கள் மோசடிப் பேர்வழிகள்.

தலைவரின் ரத்தங்களே.. எங்கே இருக்கிறீர்கள்? என்ன செய்யப் போகிறீர்கள்? நாளை இப்படியொரு நிகழ்வை நடத்த அயோக்கியர்களை அனுமதிக்கப் போகிறீர்களா?

-என்வழி
36 thoughts on “லிங்காவுக்கு எதிரான சதி அம்பலம்… திருடர்களுக்கு துணை போகும் சீமான் அன்ட் கோ!

 1. anbudan ravi

  வினோ அவர்களே, இந்த தலைப்புடன் உள்ள புகைப்படம் whatsapp மற்றும் முகநூல் அனைத்திலும் பரப்ப வேண்டும்……எனது நண்பர்கள் அனைவருக்கும் அனுப்பியுள்ளேன். வெளி நாட்டில் வசிப்பதால் செய்வதறியாது கையை பிசைந்து கொண்டிருக்கிறோம் தலைவா…..

  அன்புடன் ரவி.

 2. குமரன்

  சீமாறு (துடைப்பக் கட்டை) வாய் கிழிய, கேட்பவர் காது கிழியக் காட்டுக் கத்தல் கத்தினால் அது உண்மை ஆகிவிடும் என்ற ‘கொள்கை’ கொண்ட கோமாளி.

  இவரது தொழிலே அண்டிப் பிழைப்பதுதான். ஜெயாவை அண்டிப்பிழைத்து வரும் இவர் இப்போது எஸ்.ஏ. சந்திரசேகரையும் அண்டிப் பிழைத்து வருகிறார். இவருக்கு இப்போது பணம் வருவதே இப்படிப்பட்ட பிச்சையால்தான்.

  எவர் தமிழர் என்பதற்கு இவர் தரும் அகராதியை எவரும் ஏற்க மாட்டார்கள். அதுபோக யார் தமிழக முதல்வராக வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் அளவுக்கு இவருக்கு ஆதரவு இருந்தால் இவரே முதல்வர் ஆகிவிடலாமே? அதற்கு எதற்கு ஜோசப் விஜய்? சீமாறும் எஸ் .ஏ. சந்திரசேகரும் ஒரே ஊர், ஒரே சர்ச் என்று ஒருவர் சொன்னார், அது சரியா என்பது தெரியவில்லை.

 3. Murali

  These hooligans need to be pulled to court the defamation and financial disruption of the movie Lingaa. Sure Vendhar movies needs to appoint a lawyer to demand compensation for all the false propaganda and damage done.
  Whatever is the best retaliation for scoundrel Seeman needs to be intelligently planned and make him bite dust. This is not an usual time. These are unusual times and its time for Rajini to make an unusual announcement.
  ஓம்….

 4. rajeshviswa

  Please vino sir do some thing , this matter should come in general media , message should reach common public.

 5. Varadhu

  எத்தனையோ சோதனைகளை சாதனைகளாக மாற்றியவர் நம் தலைவர்.இதெல்லாம் துக்கடா,நெய்வேலி பிரச்சனை ஆகட்டும்,ஒகேனக்கல் (சொத்தை ராஜ் )பிரச்சனை ஆகட்டும் ,பாபா மற்றும் குசேலன் பிரச்சனை ஆகட்டும் தனி ஒரு ஆளாக நின்று சாதித்து காட்டியவர் நம் தலைவர்.அவர் தற்போது தன் தந்தைக்கு நிகரான அவரது குரு நாதர் அமரர்.திரு கே. பாலசந்தர் அவர்களை இழந்து ஒரு இக்கட்டான சூழலில் இருக்கிறார்.ஆகவே ரசிகர்களாகிய நாம் இத்தருணத்தில் அமைதியாக அவருடய வழியில் அவருக்கு துணை நிற்போம்.நாம் முதலில் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.நல்ல உள்ளம் படைத்தவர்கள் அனைவரும் தலைவரின் பின்னால் இருக்கும்போது நாம் யாரும் கவலை கொள்ள தேவை இல்லை.இந்த கூட்டம் ,கூப்பாடு எல்லாம் கானல் நீர் போன்றது,காணாமல் போய் விடும்.தலைவரின் சக்தி உலகமறிந்தது .இந்த தெரு நாய்கள்(அணில் & கோ ) எல்லாம் குறைக்கத்தான் முடியுமே தவிர வேறொன்றும் செய்ய முடியாது.

 6. Thanu

  நீங்க எல்லாம் நாசமா போயிடுவீங்க டா

  ரஜினி ரசிகர்களே இந்த தே பசங்க மூஞ்சிகள நல்லா பாத்துகோங்க
  அடுத்த படம் எக்காரணம் கொண்டும் இந்த நாய்கள் கையில் சென்று விடகூடாது

 7. Manoharan

  லைகாகாரனிடம் பணம் வாங்கிக் கொண்டு விஜய் பன்னாடைக்கு சொம்பு தூக்கியவந்தான் இந்த சீமான். பிரபாகரன் பெயரை சொல்லி வியாபாரம் பார்க்கும் ஓட்டு பொறுக்கி இவன். இவனெல்லாம் ஊர்ல அட்ரஸ் இல்லாதவன். அனாமத்து.

 8. Kani

  இந்த ‘சீ” மான் முகத்திரை கிழிக்க புறப்படவேண்டும் ‘படையப்பாவின்’ படை!!!

 9. manikandan

  தமிழ் ,தமிழன் என்று சொல்லி மக்களை முட்டாளாக்கும் இந்த ‘சீ’ மான் இனி தலைவர் பத்தி எங்கும் பேச கூடாது அந்த அளவிற்கு ஆப்பு அடிக்க வேண்டும்.

 10. sk

  Jobless creatures !!! i dont understand their master plan 🙁 but am sure some more kollywood personalities are indirectly linked to this…

 11. winston raj

  ரஜினி என்ற பிம்பத்தின் மேல் உள்ள பயம் அப்பட்டமாக வெளியே..!!

  சில நாட்களாக whatsapp போன்ற சமூக தளங்களில் ரஜினியை பற்றி சில அவதூறுகள், ஆதாரம் ஆற்ற போலி செய்திகள் – இதை பரப்புபவர்கள் யார் என்று தெரியாமல் இல்லை, அவர்களின் காரணமும் புரியாமல் இல்லை.

  2016 இல் இருக்கும் வெற்றிடத்தை அடைக்க சிலர் துடிக்கும் நேரத்தில், எங்கே இவர் வந்து விடுவாரோ என்ற அச்சம் சிலரை ஆட்டி படைக்கிறது.

  என்ன செய்தார் தமிழ்நாட்டுக்கு என்று கேட்பதற்கு முன் தன்னுடைய ராகவேந்திரா மண்டபத்தை தமிழ் நாட்டிற்கு அவர் எழுதி கொடுத்த வரலாறு தெரிந்து கொள்வது நன்று.

  மேலும், அந்த அவதுறு செய்தியில் ரஜினிக்கு பல நாடுகளில் பத்து ஆயிரம் கோடிகளில் சொத்து இருக்கிறது என்று கூறுகிறார்கள். அந்த ஆதரங்களை வருமான வரி துறையிடம் குடுக்காமல் இப்படி குறுந்தகவலாக அனுப்புவது எவ்வளவு மட்டமான பொய் என்று மனசாட்சி உள்ளவர்களுக்கு புரியும்.

  ரஜினி என்ற ஒரு மனிதனிடம் எந்த ஒரு தவறான பிம்பம் இல்லை, மக்களிடம் எப்படி அவ பெயர் பரப்புவது என்று தெரியாமல் இது போன்று திட்டங்கள் தீட்டுவது, இறுதியாக கன்னடன் என்று வெட்கமில்லாமல் இந்தியா என்ற அழகான கண்ணாடி மீதி கல் எரிவது. இதை இன்னும் எத்தனை காலங்களுக்கு செய்வார்கள் என்பது அவர்களுக்கே தெரியாது, காரணம் இதை தவிர அவரை பற்றி சொல்வதற்கு எதுவும் இல்லையே.

  இவை அனைத்திற்கும் மேல் இப்பொழுது சில கீழ் தரமான அரசியல் வாதிகளின் சிந்தனையில் உருவாகி இருப்பது தான் லிங்கா பற்றிய பிரச்சாரங்கள்.

  படம் வெளி வந்து 4 நாட்களில் 4 கோடி வசூல் செய்தது என்று கூறிய அதே நபர் 25 நாட்களுக்கு பிறகும் 4 கோடியுடன் நிற்கிறார். ஆனால் அவர் பகுதியில் 12 திரைஅரங்கில் படம் ஓடுகிறது, அவர் கூற்று படி முதல் நாளே கூட்டம் வராத ஒரு படத்தை ஏன் 5 வாரங்கள் ஓட்ட வேண்டும்.

  இன்று படம் நஷ்டம் என்று ஏற்று கொள்ள பலர் மறுக்க தொடங்கி உள்ளதால், தயாரிப்பாளர் கன்னடர் என்று ஒரு புது அரசியலை தொடங்கி உள்ளனர். இதற்கு தமிழ் அமைப்புகள் ஆதரவாம். பிரபாகரனின் தம்பிகள் என்று சொல்லி கொள்பவர்கள் அரசியல் செய்ய எதும் கிடைக்க வில்லை போலும்.

  அவர் இயக்கிய படங்களில் அடைந்த நஷ்டத்தை அவர் எப்பொழுது கொடுத்தார்.? இவரை விட ஒரு மட்டமான மனிதர் இந்த உலகில் இருக்க வாய்ப்பு குறைவு தான். ஆனால் அவரை கூட இங்க மரியாதையுடன் பேசிகிறேன் காரணம் ரஜினி ரசிகன் என்ற ஒன்று மட்டும் தான்.

  நஷ்டம் உண்மை என்பது நிருபிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு பணம் திருப்பி கொடுக்கட்டும், ஆனால் அதற்கு முன் மற்ற படங்களில் சம்பாதித்த கொடிகளை அவர்கள் திருப்பி கொடுக்கட்டும்.

  5 வாரங்கள் கழித்தும் 521 திரை அரங்கில் ஓடி கொண்டு இருக்கும் படம் தோல்வி படம் என்று சொன்னால் அதை நம்புபவர்களை முட்டாள்கள் என்ற இடத்தில் கூட பொருத்தி பார்க்க முடியாது.

  இதை அனைத்தையும் வேடிக்கை பார்த்து கொண்டே இருப்பார்கள் என்று ரஜினி ரசிகர்களை நினைத்தால் அது அவர்களின் தவறு. அனைத்திற்கும் பதிலடி கொடுக்க படும்.

  கீழ்த்தரமான மொழி அரசியல் செய்யும் சிலருடன் கைகோர்த்து மட்டமான வியாபாரம் செய்யும் சிலரை தமிழை பயன்படுத்தி திட்டினால் தமிழ் அன்னை நம் மீது கோபித்து கொள்ளும்.

  இது வரை ஒருவரை கூட அவதூறாக பேசாத ஒரு மனிதர் ரஜினி, அவரால் நஷ்டம் யாருக்கும் ஏற்பட கூடாது என்று நினைக்கும் மனிதர் ரஜினி.

  மற்றவர்களின் ரசிகர்களை போல் சினிமா கதாபாத்திரத்தை ரசிப்பவர்கள் அல்ல ரஜினி ரசிகர்கள், அவரின் உண்மைகள் வாழ்கையை கண்டு மெய் சிலிர்த்து நிற்பவர்கள் நாங்கள்.

  ரஜினி என்ற பெயருக்கு நீங்கள் அஞ்சுவது இதோ இந்த புகைப்படம் சாட்சியாக அமையும்.

  நீங்கள் பரப்பும் அனைத்து அவதூறுக்கும் முடிந்தால் ஆதாரம் கொடுங்கள், இல்லை என்றால் சட்டபூர்வமான வழக்குகளை சந்திக்க தயாராக இருங்கள்.

 12. Thiru

  மானங்கெட்ட , தரங்கெட்ட, ஈனபொலப்பு
  பொலகிரதுகு பேசாம பிச்ச எடுக்கலாம் ..

  சிங்காரவேலன் அண்ட் கோ பரதேசிகள ஏதாது செய்யணும்..

 13. elango

  Thank Benny Guik for his contribution to Thamizh nadu….and not to people like involved in this article, seeman , rajini or any other people who is trying to make money from us!

  Please take care of your money and spend for your family and country!

 14. Nanda

  Why Seeman is invloved in this matter??? He is a distributor or theater owner?? any idea. Stupid guy. planning for cheap publicity. Instead of fasting why don’t they talk to vandar movies..

 15. மிஸ்டர் பாவலன்

  மக்கள் சீமான் மீது நல்ல மதிப்பு வைத்திருந்தார்கள்.
  குருவியால் சீமான் அவர் பேரைக் கெடுத்து கொள்கிறார்..

  -=== மிஸ்டர் பாவலன் ==-

 16. Jayaprakash

  ரஜினி ரசிகர்கள் என்னை போல் நிறைய பேர் தனி தனியாக இருகிறார்கள் முதலில் அவர்களை ஒன்று சேர்க்க வேண்டும். 20 வருடத்துக்கு முன்பு போல் நாம் குழுக்களாக இல்லை அதனால் தான் இவர்களை போன்றோர்களுக்கு துளூர் விட்டு போச்சு. நான் எனது எதிர்ப்புகளை ரஜினி பற்றி வரும் அணைத்து பதிவுகளிலும் கமெண்ட் பகுதியில் தெரிவிக்க போகிறேன். அது போல் வொவொரு ரஜினி ரசிகனும் தன்னால் முடிந்த சிறு சிறு எதிர்ப்புகளை தெரியபடுதுமாறு கேடுகொள்கிரன்

 17. bahrainbaba

  வினோ..

  இந்த இளங்கோ நாயை செருப்ப கலட்டி அடிச்சி வெளிய அனுப்புங்க.. எப்போ பார்த்தாலும் பெரிய மயிரு மாதிரி இங்க வாந்தி பதிவு போடுறான்.. ரஜினியை பிடிக்கலைனா இந்த நாயி எதுக்கு என்வழிக்கு வருது..

  சீமான் ஒரு தரங்கெட்ட கேடுகெட்ட அரசியல் வியாபாரி.. விஜய் ஒரு பொறம்போக்கு நடிகன்.. இந்த ரெண்டு பெரும் சேர்ந்து 2016 தேர்தல்ல நிக்க போறாங்களாம்.. அதுக்கு எங்க தலைவர் அரசியலுக்கு வந்து ஆப்பு வைப்பாருன்னு ஒவ்வொரு வேலையா தலைவருக்கு எதிரா பண்றானுங்க.. முதுகுக்கு பின்னால் வேலை செய்யும் இந்த பொட்ட பசங்க ஒரு போதும் இந்த மண்ணில் வெற்றி பெற மாட்டார்கள்.. அதற்க்கு காலம் பதில் சொல்லும்..

 18. காத்தவராயன்

  இலங்கை தமிழர்கள் பிரச்சனையில் நீங்கள் சீமானை ஆதரித்ததே எனக்கு பிடிக்க வில்லை எனக்கு அப்பவே தெரியும் இவன் கூலிக்கு மாரடிக்கும் மனம் கெட்டவன் என்று…….

  புலம் பெயர்ந்த இலங்கை தமிழர்களின் பணத்தை எவ்வாறு கொள்ளை அடிப்பது என்பதையே குறிக்கோளாக கொண்டிருப்பவன்.

  அரசியல்ரீதியாக 2009 பாராளுமன்ற தேர்தலில் இவனை பின்னால் இருந்து இயக்கியது மன்னார்குடி மாஃபியாக்களும் அந்த ஜாதி பாசமும்தான்.

 19. SS

  Where is SathyaNarayana ?. Please get help form Sathyanarayana. He is very silent nowadays. we need such kind of person to lead fans. Please someone ccommunicate to Rajini/Sathya to strengthen fans clubs.

 20. M. Predeep

  சீமான் ஒரு பிச்சைகார நாய்… சீமானை செருப்பால் அடிக்க வேண்டும்

 21. Karthick shadi

  Envazhi website la news mattum potta pathathu sir.
  Oru Thev payan unna virutham edukuraan. But numma rajini rasikara erunthum avaruku supporta onnu kuda saila. Ethavathu saiyanum sir

 22. velmurugan

  சீமான் பெண்களை வைத்து பணக்காரர்களிடம் பணம் பிடுங்கும் ஆள்.
  IF U DON’T BELIEVE IT , U CAN VERIFY IN COIMBATORE….ITS TRUE 200%…

 23. nagendra

  எத்தனை சீமான்கள் வந்தாலும் எங்கள் தலைவரை ஒன்னும் பண்ணமுடியாது.

 24. srikanth1974

  தெரு.சீமாறு ஒழிக
  இந்த உலகத்தில் உள்ள எல்லா கெட்ட வார்த்தையும்
  உனக்காகவே உருவாக்கப்பட்டவை
  தூய்மை இந்தியா திட்டத்தில்
  முதலில் அகற்றப்படவேண்டிய குப்பை நீதான்.
  வருகிற போகிப் பண்டிகை உனக்குத்தான்

 25. raja paris

  ஒரு வேகாத அரிசி ….அதுகூட ஒரு கால் வேக்காடு ….ஒரு படத்தை ஒழுங்க டைரெக்ட் பண்ண தெரியாத சீ…. இந்த நாய் 35 வருஷ இமையத்தை பார்த்து குலைகிறது

 26. micson

  சீமானை ஒரு நல்ல தமிழின தலைவராக மதித்து வந்தேன். என்னைக்கு அவர் நம் தலைவரை , அவரின் நல் பெயருக்கு களங்கம் விளைவித்து அணிலுக்கும் குருவிக்கும் வால் பிடிக்க ஆரம்பித்தாரோ இனி சீ மான் அல்ல ச்சீ நா …. என்று ஒதுக்கி விட்டேன் .

 27. enkaruthu

  ஒரு ரத்தத்தில் பிறந்திருந்தால் மூளை நல்லபடியாக இருக்கும் பலர் ரத்தத்தில் பிறந்ததால் இந்த சீமாறு இப்படித்தான் குறவன் விஜய்(கொய்யால அடுத்தபடத்துக்கு உனக்கு இருக்குடா ஆப்பு) மற்றும் அவனப்ப்பாவின் காலை நக்குகிறான்.சீமான் பொட்ட பையலே உனக்கும்தமிழின தலைவர் பிரபாகரனுக்கும் என்ன சம்பந்தம்.இன்று அவர் மட்டும்இருந்திருந்தால் உன் செயலுக்கு அவர் செருப்பை கொண்டு அறைந்திருப்பார்.ரஜினி ரசிகர்களை பற்றி உனக்கு தெரியாது.2016இல் தெரிய வைக்கிறோம்

 28. Harish America

  Antha photo la black dress pottu panni ya kulu patravan pola erukaan paru avan thaan seeman kp( kp na kuchi paya) seema paal kudicha tha ninaipu adu thavan muthara tha kudi chi vazpavan. Avan kuda nikkira ella baadu payalum distributor raam. Aiyoo aiyoo. Linga na sivan sivana kumpidum numma thalaivar ku ne laam thusi da.

 29. Harish

  Antha photo la black dress pottu panni ya kulu patravan pola erukaan paru avan thaan seeman kp( kp na kuchi paya) seema paal kudicha tha ninaipu adu thavan muthara tha kudi chi vazpavan. Avan kuda nikkira ella baadu payalum distributor raam. Aiyoo aiyoo. Linga na sivan sivana kumpidum numma thalaivar ku ne laam thusi da.

 30. Rams

  சீமான் நாயை செருப்ப கலட்டி அடிச்சி வெளிய அனுப்புங்க..இந்த ‘சீ” மான் முகத்திரை கிழிக்க புறப்படவேண்டும்.எத்தனை சீமான்கள் வந்தாலும் எங்கள் தலைவரை ஒன்னும் பண்ணமுடியாது. லைகாகாரனிடம் பணம் வாங்கிக் கொண்டு விஜய் பன்னாடைக்கு சொம்பு தூக்கியவந்தான் இந்த சீமான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *