BREAKING NEWS
Search

அவதூறு பரப்பியவன் அய்யோ என்று போவான்.. கலங்க வேண்டாம் ராக்லைன் வெங்கடேஷ் அவர்களே!

இதுபோல் இன்னொரு வாய்ப்பு கிடைக்குமா? – கண்ணீர் வடித்த ஜென்டில்மேன் ராக்லைன் வெங்கடேஷ்!

rajinkanth-rockline-venkatesh_

ராக்லைன் வெங்கடேஷ்… லிங்காவின் தயாரிப்பாளராக அவர் களமிறங்கும் வரை அவரைப் பற்றிய இமேஜ் வேறு. அப்புறம்தான் தெரிகிறது, அவரை மாதிரி ஒரு ரஜினி ரசிகனைப் பார்ப்பதே அரிது என்ற உண்மை.

ரஜினியை தீவிர ரசிகர்கள் சூப்பர் ஸ்டார் என்கிறார்கள்.. தலைவரே என கொண்டாடுகிறார்கள். இவரோ என் கடவுள் அவர்தான் எனப் போற்றுகிறார்.

ராக்லைன் வெங்கடேஷ் என்ற பெயர் கர்நாடகத்தில் சாதாரண பெயர் அல்ல… அவர் பெயரைச் சொன்னால் திறக்காத அணையும் திறக்கும் அந்த மாநிலத்தில். அத்தனை செல்வாக்கான மனிதர். லிங்காவுக்காக கோடி கோடியாக கொண்டு வந்து கொட்ட பல விநியோகஸ்தர்கள் அவரை நெருக்கியபோது, தன் ‘தெய்வம்’ ரஜினி சொன்ன பேச்சைக் கேட்டு ஒருவரிடமும் நயா பைசா வாங்காமல், முழுக்க முழுக்க தன் சொந்தப் பணத்தை செலவழித்து லிங்காவை உருவாக்கியவர்.

அத்தனை சுலபத்தில் தலைவர் ரஜினி ஒருவரை தனது நெருங்கிய நண்பன், ஆபத்பாந்தவன் என்று சொல்ல மாட்டார். ஆனால் இந்த வெங்கடேஷைத்தான் அப்படி வர்ணித்தார்.

அப்பேர்ப்பட்ட ராக்லைன் வெங்கடேஷ், தன் இஷ்ட தெய்வம் ஏழுமலையானை தலைவர் ரஜினி உருவத்தில் கண்டு பரவசப்பட்ட (ராக்லைன் லோகோ பார்க்க!) வெங்கடேஷ்  நேற்று மொத்த மீடியா முன்பும் கண் கலங்கினார்.

எதற்காகத் தெரியுமா… தலைவர் ரஜினியை வைத்து லிங்கா என்ற அற்புதமான படத்தைத் தயாரிக்கும் வாய்ப்பு கிடைத்தும், அதை சரித்திர வெற்றிப் படமாக ஆக்கும் வாய்ப்பை சில தற்குறிகள், கைக்கூலிகள் கெடுத்துவிட்டார்களே என்ற வேதனையில் கண்கலங்கினார்.
Producer Rockline Venkatesh Press Meet Stills (11)
“எப்பேற்பட்ட வாய்ப்பு இது? நான் ரஜினி சாரை நடிகராகப் பார்க்கவில்லை. அவரது தீவிர ரசிகன் நான். தன் ரசிகனைத் தயாரிப்பாளராக்கிப் பார்த்தார் ரஜினி சார். அவர் என் தெய்வம். அவரை வைத்து நான் தயாரித்த முதல் படம் இது. இப்படிப்பட்ட ஒரு வாய்ப்பை கெடுத்துவிட்டார்களே…. இந்தப் படம் எப்படிப்பட்ட வெற்றியைப் பெற்றிருக்க வேண்டும்… இதைக் கெடுத்ததை என்னால் மன்னிக்கவோ மறக்கவோ முடியாது சார்!”

-இந்த வார்த்தைகளை வெங்கடேஷ் சொன்னபோது, உணர்ச்சி மேலீட்டால் கண்கலங்கினார்.

அதுமட்டுமல்ல.. பணம் என்பது ஒரு பொருட்டல்ல… மனிதர்கள்தான் முக்கியம் என்பதைத் திரும்பத் திரும்பக் கூறிய வெங்கடேஷ், சினிமா என்பது ஒரு குடும்பம். இதில் சட்ட நடவடிக்கை எடுத்தால் கசப்பு மட்டும்தான் மிஞ்சும். நான் அதை விரும்பவில்லை. ஆனால் என்னால் சிங்கார வேலனை மட்டும் மன்னிக்கவே முடியாது. என் தெய்வம் ரஜினியின் நல்ல படத்தை திட்டமிட்டுக் கெடுத்த அவர் அதற்கான பலனை அடைவார் என்றார் நம்மிடம்.

ராக்லைன் வெங்கடேஷ் அவர்களே… நல்லவர் சாபம் ஒரு நாளும் பொய்யானதில்லை.. அவதூறு பரப்பிய அயோக்கியர்கள் அய்யோ என்று போவார்கள். இந்த லிங்கா நிச்சயம் ஒரு வெற்றிப் படமே.. நீங்கள் ஒரு நாளும் தோற்கமாட்டீர்கள்!

-என்வழி
33 thoughts on “அவதூறு பரப்பியவன் அய்யோ என்று போவான்.. கலங்க வேண்டாம் ராக்லைன் வெங்கடேஷ் அவர்களே!

 1. simbu

  சந்தோசம் , அவர் கர்நாடக அணையை திறக்க செய்வாரா தமிழ் நாட்டில் காவிரியை எப்போதும் பாய்வதற்கு ?

 2. Murali

  Dear fans including Vino,
  Please stop being sentimental. If curse has to succeed , it will take a long time. Lets agree, We have all failed big time in stopping these terrorists designs.Today scientific , technology based solutions are available to counter these terrorists. I would suggest Soundarya Rajini is technically more exposed than most of our fans and she can have tech savvy team establish internet platforms which will form effective counter . These platforms are the best mode for converging any of our Superstar’s efforts without wasting energies and time of all the people of tamilnadu. Minimum time and maximum effect ….. Rajini sir , are you listening….
  My humble submissions.

 3. Varadhu

  லிங்கா நிச்சயம் வெற்றிபடமே.ஒரு மாதம் கடந்தும் பல திரை அரங்குகளில் இன்னும் ஓடிகொண்டிருக்கிறது.ராக்லைன் வெங்கடேஷ் அவர்களின் வீடியோ பேச்சை கேட்டு என் மனம் கலங்கி விட்டது.நீங்கள் கவலை பட வேண்டாம் சார் ,எங்கள் மனதில் நீங்கள் இடம் பெற்று விட்டீர்கள் .இந்த அல்லக்கைகளை ஏவி விட்ட அந்த நடிகரின் படம் வரும்போது நாங்கள் பார்த்து கொள்கிறோம்.நிச்சயம் தலைவர் உங்களோடு மீண்டும் சேர்ந்து படம் பண்ணுவார்.

 4. Varadhu

  வினோ அவர்களுக்கு,

  வினோ சார்,இனிமேல் அந்த அணில் நடிகரின் செய்தி எது வந்தாலும்,அது செய்யும் திருட்டு தனங்களை தோலுரித்து காட்ட வேண்டும்.உதரணத்துக்கு அது படம் வந்த உடனே மாபெரும் வெற்றி படம் என்று அறிக்கை விட சொல்லும்.பிறகு விழா எடுத்து கொள்ளும்.தன்னை பற்றி ஒரு மாயை உருவாக்கும்.இப்போது அது அரசியலை குறி வைத்து காய் நகர்த்தி வருகிறது.நலத்திட்டங்கள் மற்றும் உதவி என்ற பெயரில் போட்டோ போட்டு தன்னை பற்றி ஒரு நல்ல இமேஜ் உருவாக்கி கொள்ள பார்கிறான்.இதை ஏன் சொல்கிறேன் என்றால் மக்கள் இது உண்மை என்று நினைத்து அவன் மேல் ஒரு ஈர்ப்பு வந்து விடுகிறது.அப்புறம் உண்மையில் வெளியில் தெரியாமல் உதவும் நல்லவர்களுக்கும் இதுக்கும் பெரிய வித்தியாசம் இல்லாமல் போய்விடும்.லிங்கா பட பிரச்சனைக்கும் இது போன்ற விளம்பரங்கள் தான் காரணம்.நாம் அப்போதே இதை தடுத்திருக்க வேண்டும் தவற விட்டு விட்டோம்.நான் பொதுவாக இவன் படத்தை பார்ப்பது கிடையாது.அதே போல் அணைத்து தலைவரின் ரசிகர்களும் மற்றும் அவர்களின் குடும்பத்தினரும் இவனது படத்தை புறகணிக்க வேண்டும்.இவனை பற்றி வரும் அணைத்து செய்திகளையும் ரஜினி ரசிகர்களின் இணையத்தில் பகிர்ந்து இவனது உண்மையான முகத்திரையை கிழிக்க வேண்டும்.குறிப்பாக அவனது போலி பிம்பத்தை கிழித்து எரிய வேண்டும்.

 5. arulnithyaj

  அண்ணன் சொம்பு சாரி சிம்பு நீங்கள் தயவுசெய்து வேறு எங்கேயாவது உங்கள் கருத்துக்களை பதியுங்கள் இங்கு அல்ல

 6. lingaa karthi keyan

  நாங்கள் ரஜினிக்கும் ரஜினி ரசிகர்களுக்கும் எப்போதும் உயர்ந்த மரியாதை கொடுப்போம். ராக்லைன் வெங்டேஷ் அவர்களே கவலை படாதீர் பொய்கள் புயல் போல் வீசும் ஆனால் உண்மை மெதுவாய் பேசும்.

 7. Rajagopalan

  Yesterday watched Linga 3rd time with family in Luxe cinemas, chennai.
  Show is housefull. I got tickets only in 2nd row from the screen. Full family audiences & all are enjoying the movie.
  I dont know how these people are saying movie is flop…

 8. Rajagopalan

  One truth to be accepted. Vendhar Movies also on its part did not do anything to promote the movie. As always Jaya TV was silent even though it has the satellite rights of the movie.

 9. sk

  my fellow fans,
  we should put pressure on production house and not reimburse singaravelan at any cost.
  can we start a campaign ? am gng to put on rockline, eros & vendhar twitter handle.
  i strongly suspect vendhar movies siva’s motives ..everyone is greedy and want back more profit. go thru below link

  http://kicktotalcollection.com/lingaa-box-office-collection/653

  it says collection of movie is around 187 crores in 12 days. this could be both tamil & telugu version put together . i dont know how authentic this is
  EROS should reveal the collection report by area wise so that fans understand the truth. we cannot leave them since it affects thalaivar’s image and indirectly creates stress for all fans like us.
  chinna pasanga’lam thalaivar’a vaaiku vanthapadi pesarathu is unaccpetable.

 10. kumaran

  வெங்கடேஷ் சார் கவலை பட வேண்டாம் லிங்கா அற்புதமான படம் நிச்சயம் வரலாறு படைக்கும் (எதோ ஒரு நல்ல வகையில் ) சிங்காரவேலன் மனுஷனே கிடையாது அவனை கடவுள் பார்த்துப்பார். லிங்கா வை எங்களுக்கு கொடுத்ததற்கு கோடானு கோடி நன்றி

 11. Murali

  I fully agree detractors (direct or indirect ) of Rajini , all are to be boycotted in all forms. We also need more websites routing for superstar. Onlysuperstar.com got stopped. Rajinifans.com just copies and pastes from other news items. People of tamilnadu have various interest groups and many websites needs to prop up with different social interest involving rajini fans. We can cover lot many people and truth can prevail by efffective mass communication alone.

 12. yaseenjahafar

  இது மதரி உள்ள நாய் சிங்கார வேலன் மாநிலத்தை விட்டே
  விரட்ட வேண்டும் கை கூலி படைகள் செயும் வேலை பொரமையேல் செய்கின்ற வேலை ரஜினி வளர்ச்சி கண்டு பொரமையேல் அதை தவிர வேறு ஒன்றும் இல்லை நீங்கள் இன்று சொல்லுங்கள் நான் பணம் தருகிரேன் உங்களை நாடி வருவார் ரஜினி செய்த தப்பும் ஒன்று உள்ளது படம் ரிலீஸ் ஆகி பாபா குசேலன் படத்துக்கு நஷ்ட ஈடாகா பணம் கொடுத்தார் அதைய மனதில் வைத்து கொண்டு அவர் நாடகம் ஆடுகிறார் வேறு ஒன்று சொல்கிறார் நாங்கள் படம் சரியகா போக வில்லை என்று சொல்ல வில்லை படத்தில் லாபத்தில் உள்ள பங்கு எங்களுக்கு வேண்டும் என்ன ஒரு நாடகம் மேலும் வேந்தர் முவீஸ் பக்காமும் நெஅரிய தப்பு இருக்கிறது பணத்துக்கு ஆசை பட்டு அனுபவம் இல்லாதவர்களுக்கு எல்லாம் படத்தை கொடுத்து விட்டார்கள் சிங்கார வேலன் இந்த தொழிலுக்கு புதுசு ரஜினி படம் என்றவுடன் நிறைய சம்பாதித்து விடலாம் எஆன நெரிய பணத்துக்கு விற்று இருப்பா போல் தெரிகிறது பணம் லாபம் எடுத்து இருப்பார் சும்மா பொய் சொல்கின்ற கூட்டம் எல்ல வற்றையும் விடே வேதனை என்ன தெரியுமா முதல் மூன்று நாள்களில் கூட்டம் குறைந்து விட்டது என்று ரஜினி படம் என்றல் முதல் 15 நாட்கள் வரை டிக்கெட் கிடைபதே கடினம் இவர் பயங்கரமான பித்தலாட்ட பொய் சொல்லும் சிங்கார வேலன் ஒரு சமயம் கத்தி படத்துக்கு முதல் மூன்று நாள்களில் கூட்டம் குறைந்து இருக்கும் என நினைகிரேன் இது மாதரி பொய் சொல்கின்ற கூட்டத்துக்கு ஒரு நஷ்ட ஈடும் கொடுக்க கூடாது

 13. purush

  தலைவர் பற்றிய இது போல் வதந்தி இன்னும் அதிகமாகும்.தலைவர் தன்னை தூற்றினாலும் அவர் யாரையும் பதிலுக்கு தூற்றமாட்டார், என்ற உண்மை நம்மை விட இவர்களுக்கு நன்றாக தெறியும்.அதனால் சுயநலத்திற்காக இது போல் இன்னும் செய்வார்கள். இது நிலை மாற தலைவர் பழைய பாட்ஷா,படையப்பா ரஜினி யாக வேண்டும்.

 14. Sathish

  This is well planned ……..there is hidden agenda for some people (Loyola college, Simon alias Seeman & Joseph Vijay). People must understand the fact,….. If any one says why u r dragging Joseph Vijay in this, our Simon alias Seeman said on Saturday’s hunger strike (Many people compensated the loss in the past…..Rajini, Kamal & Vijay)….Shocked by seeing this…when Vijay compensated for the loss? So they are promoting Joseph Vijay and make him as next CM (day dream!!!)…for that they are trying to spoil others character those who are hindrance for this.

 15. Muru

  Vino,

  Is there any way that we can pass Thalaivar fans feeling to thalaivar. I want to put another kind request for you. Please please do tell thalaivar that his fans are well matured and can face anything . He needs to decide something big which will help the public. It’s long due for our thalaivar to enter into politics. He said in the Lingaa audio release that , he is hesitating to enter into politics. I am not sure why he is hesitating, We are behind thalaivar and people are behind our thalaivar. The more he waits ,the more morons like seemaan , joseph vijay will keep doing bad things to spoil our thalaivar’s image behind the scene.

  Once thalaivar announces his entry to politics , we know how many existing politicians will go to home or retire…it’s open secret and that why all these politicians allakkaikal ( who is also thalaivar’s friend) is always mis-leading thalaivar.

  Please pass our fans msgs to thalaivar somehow and we are in internet world.

 16. Thalaivar Fan

  //Many people compensated the loss in the past…..Rajini, Kamal & Vijay)….Shocked by seeing this…when Vijay compensated for the loss?//
  It should hv been ‘when did any actor in the history of world cinema had compensate their loss?”, apart frm poor Thalaivar of course.
  Dey glorifying those who didn’t give a damn, as long as they got the share but throwing the name of the soul who wanted all to benefit, down in the drain.
  Where is all the so-called Rajini fans and friends? Rajini yen deivamnu sonnavanlam yengey?
  One month of drama but none frm film fraternity had come forward to support him except for a pathetic attempt frm nadigar sangam recently.
  Vere yarukko pirachinaina, rajini varanum ana avarukku??
  Yar yarukko support panni, avar ketta peyar sambaricharey…? Even nobody frm politics?? Wonderful.
  Linggavil avar solra mathiri, ‘kashtamna orutanum vara mattan.’
  Dey said Thalaivar doing politics drama for movie pubicity, now he had been dragged unnecessarily into this mess. Yar vachu yar publicity panrathu. These dumb medias will stop at nothing.
  There is no difference in cinema n politics. No unity, but almost 99% r united against Thalaivar. Tats the truth, watever dey may potray themselves. All r selfish greedy pigs, worthy for ocsar award for their real life acting.
  Its Baba all over again.

 17. Murali

  The best time is now for Rajini’s political entry. Any sweep in electoral victory can only be achieved when there is anger on Enemies. Now the entire Rajini fan base has pent up anger on all his detractors and also the past & present rulers who have done more harm than good. And we want to unleash this anger. Let us unleash it for the good of Tamil nadu. Let Rajini sir put his best attempt with an iron fist. Let him announce his entry NOW. And for one last time all Rajini fans be prepared to hear all the defamation attempts of all the detractors in one chorus so that we can unleash our anger as one snow ball fire and roll it over in the electoral scene. Only dust should remain thereafter.
  ஓம்

 18. V. SURESH

  பணத்திற்காக சீமான் மற்றும் சிங்கார வேலன் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். இந்த எட்டப்பர்கள் உள்ள வரை இந்த மாநிலம் உருபடாது.

 19. Kumar

  தலைவரை போல் அமைதியாக நமது ரசிகர்களும் இருப்பதால் தான் கண்டவன் எல்லாம் நம்மை பார்த்து ஏளனம் செய்கிறான்.முன்பு எல்லாம்
  ரஜினி ரசிகர்கள் என்றால் ஒரு பயம் இருக்கும்.(உதாரணம் 96 தேர்தல் மற்றும் தலைவரின் உண்ணாவிரதம் நிகழ்ச்சி)அபோது தலைவரின் ரசிகர்கள் நினைத்தால் ஆட்சியும் மாறும்.ஆனால் இன்றோ நம்மால் ஒன்னும் செய்ய முடியாமல் ஒருவருக்கு ஒருவர் சமாதனம் சொல்லிக்கொண்டு ஆண்டவன் பார்த்து கொள்வான் என்று மனதை தேற்றி கொண்டு இருக்கின்றோம்.அதை நினைத்தால் தான் வேதனை ஆக இருக்கிறது.எங்கே அந்த வெறி பிடித்த தலைவனின் ரசிகர்கள்?

 20. sk

  sir, one audio file is doing the rounds in twitter where that idiot singaravelan is cornered.
  BTW, is that you on the other end 🙂 it looks like that fellow recorded and released becoz he tries to answer it decently and plays it very safe
  whoever the journo was was, he should have really scolded him much more !!!
  another video tonite…where he says that thalaivar shud have said that this is lats movie !! WHat crap sir ??? he claims to be a fan but he never understood that thalivar doesnt do all these cheap pulicities ….
  ipdi aniyayathuku thalaivar pathi asingama pesara alavuku valanthutan !!!

 21. jegan

  one thing I LD like to say is v r very weak now….our address illatha naai ipdilam pesuran namalala ethume pan a mudiyalaye……god only want to save good people…no other option

 22. மிஸ்டர் பாவலன்

  மதிப்பிற்குரிய குமரன், வினோ நண்பர்களே..

  ஒரு இணைய தள நண்பர் விநியோகஸ்தர் சிங்காரவேலனை ஒரு
  பத்திரிக்கையாளர் எடுத்த பேட்டியின் sound link எனக்கு கொடுத்து
  இருந்தார். அதை கீழே தருகிறேன். திரு வினோ அவர்கள் இதை
  தனியாக வெளியிட்டால் சிங்காரவேலனின் சுய ரூபத்தை
  ரஜினி ரசிகர்கள் உணரலாம்.. மிக சிறப்பான பேட்டி.. நன்றி!

  Link: https://soundcloud.com/user3011607/distributor-singaravelan-abuses-superstar-rajni-proof-revealed-listen-to-this

  Thank you!

  -== மிஸ்டர் பாவலன் ==-

 23. Deen_uk

  இந்த சிங்கார நாய் பேசியதற்கு எதிராக இவன் மேல ஏன் தலைவர் மான நஷ்ட ஈடு கேஸ் போட கூடாது? (சூரியனை பார்த்து நாய் குரைக்குது நு எப்போதும் தலைவர் அமைதியா இருப்பதால தான் கண்ட கண்ட நாய் லாம் இப்படி varuthunga). படம் வெற்றி படம் அனைவர்க்கும் தெரியும்,இருந்தாலும் எனக்கு ஒரு சந்தேகம் வினோ,படம் தோல்வி அடைந்தால் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என சட்டம் உள்ளதா வினோ அண்ணா? படத்தை திட்டமிட்டு தோல்வி அடைய,தனது படத்திற்கு எதிராக அவதூறு பரப்புகிறார்கள் என ஏன் கேஸ் போட கூடாது? காசு தர முடியாது என்று சொன்னால் என்ன பிரச்னை?
  இந்த படத்துக்கும்,சீமானுக்கும்,வேல்முருகனுக்கும் என்ன பிரச்னை என்று அவர்கள் மேல ஏன் கேஸ் போட கூடாது? வேல்முருகனின் (ஒரு தாய்க்கு பிறக்காதவர்கள் தான் இவன் மாதிரி பேசுவார்கள்,யு டியுப் ல பாருங்க இந்த வேசியின் காம,கொடூர அரக்க குணம் தெரியும்.தலைவரை மிரட்ராராமாம்!)
  மிரட்டலுக்கும்,அசிங்க பேச்சுக்கும் இவன் மேல ஏன் கேஸ் போட கூடாது? மாநில ஒற்றுமை சீர் கெடுக்கிறார்கள் என ஏன் கேஸ் போட கூடாது? இவர் கர்கநாடக தயாரிப்பாளர்,காசை கர்நாடகா கொண்டு கொள்ளை அடிச்சு கொண்டு போறாங்கனு இந்த வயிதெரிச்சல் பொறம்போக்கு உளறுது ஓகே,அப்போ,fox , aingaran , மற்றும் பெரிய பெரிய corporate கம்பெனி லாம் என்ன தமிழ் நாடு கூடுவாஞ்சேரி,வேட்டைக்காரன் பட்டி,மாயவரம்,சீர்காழி,கம்பெனிகளா? fox இங்க கொள்ளை அடிச்சு ஹாலிவுட் கொண்டு போறான்னு ஏன் சொல்ல முடியல உன்னால? பொறம்போக்கு நாய்ங்க.

  தலைவா தயவு செய்து ஏதாவது ஆக்சன் எடுங்க,நீங்க தெய்வ பிறவி,இதெல்லாம் உங்களுக்கு ஜுஜுபி,பட் எங்களுக்கு மனது கஷ்டமாக உள்ளது.

  ஹலோ சிம்பு,//உங்கள யாரும் இங்க கமெண்ட் பண்ணி ,எங்களுக்கு அறிவுரை சொல்ல கூப்பிடல..போங்க,ஏதாவது வேலை வெட்டி இருந்தா பாருங்க.

 24. gandhidurai

  மிஸ்டர் பாவலன்
  அந்த உரையாடலில் இருக்கும் ரிப்போர்ட்டர் வினோ சார் தான் .அவ்வளவு ஆணித்தரமா வேறு யார் சொல்வா .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *