BREAKING NEWS
Search

கபாலி… ரஞ்சித் வெளியிட்ட புதிய போஸ்டர்!

கபாலி… இது எமோஷனல் போஸ்டர்!

0b72e482-54ef-4e1e-8581-836e4ad342cf

பாலி படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படத்தின் இயக்குநர் ரஞ்சித் இன்று வெளியிட்டுள்ளார். முழுக்க முழுக்க தலைவரின் ஆக்ஷன் போஸ்டர்களையே பார்த்து வந்த அனைவருக்கும் இந்தப் போஸ்டர் வித்தியாச அனுபவத்தைத் தந்துள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் நெஞ்சில் ரத்தம் தெறிக்கும் பின்னணியில் ராதிகா ஆப்தே தெரிவது போல டிசைன் செய்யப்பட்டுள்ளது.

கபாலி ஆக்ஷன் படம் மட்டுமல்ல… சென்டிமென்ட் காட்சிகளும் உள்ள படம் என்பதைச் சொல்லவே, படம் ரிலீசாகும் நேரத்தில் இந்த போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

-என்வழி




4 thoughts on “கபாலி… ரஞ்சித் வெளியிட்ட புதிய போஸ்டர்!

  1. Raghul

    Looking forward to another stunning female performance in Thalaivar movie… after Maapillai, Mannan, Chandramukhi.. I foresee a lot Ranjith touches and a differently stunning Thalaivar… Coutdown started 10,9,..
    How to get 1st day tkt in Kovai ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *