BREAKING NEWS
Search

சூப்பர் ஸ்டார் ரஜினி – ரஞ்சித்தின் புதுப் படத் தலைப்பு ‘காலா’!

kala1

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி – ரஞ்சித் மீண்டும் இணையும் படத்திற்கு காலா கரிகாலன் என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

கபாலி படத்தை அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பா. ரஞ்சித் மீண்டும் சேர்ந்துள்ளனர். மும்பை பின்னணியில் இந்த கதை படமாக்கப்படுகிறது.

படத்தின் பெயரை இன்று காலை 10 மணிக்கு அறிவிப்போம் என தனுஷ் ட்விட்டரில் தெரிவித்திருந்தார். அதே போன்று படத்தின் பெயரை அறிவித்துள்ளார்.
Kala2
படத்தின் பெயர் காலா என்று தனுஷ் ட்விட்டரில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். முரளி ஒளிப்பதிவு செய்கிறார். வரும் 28-ம் தேதியிலிருந்து படப்பிடிப்பு தொடங்குகிறது.

-என்வழி




5 thoughts on “சூப்பர் ஸ்டார் ரஜினி – ரஞ்சித்தின் புதுப் படத் தலைப்பு ‘காலா’!

  1. Muhammadh Fahim

    Mr. Vino
    Neenga nalla vara ketta vara
    One India.com il super star I romba kalaaikireengale.

    ___________

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *