BREAKING NEWS
Search

ஈராஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தளத்தில் ராணா!

ஈராஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தளத்தில் ராணா!

rana-1

ராஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தயாரிப்பில் உள்ள படங்கள் என்ற வரிசையில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ராணா படம் இடம்பெற்றுள்ளது. கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி – தீபிகா படுகோன் – இலியானா நடிக்கும் ராணா என குறிப்பு தந்துள்ளனர்.

இந்தப் படம் கைவிடப்பட்டதா தொடர்கிறதா என்ற கேள்விக்கான பதிலாக இதை எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்!

-என்வழி




4 thoughts on “ஈராஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தளத்தில் ராணா!

  1. srikanth1974

    இந்த படத்துவக்க விழாவில்தான் தலைவர் உடல்நலக் குறைவால்
    பாதிக்கப்பட்டு தீவிர மருத்துவ சிகிச்சைக்குப்பின் எண்ணற்ற ரசிகப்பெருமக்களின் பிராத்தனையாலும்,அந்த ஆண்டவனின் கிருபையாலும்,
    மறுஜென்மம் எடுத்துவந்தார்.எனவே முதல்கோணம் முற்றும்கோணம்
    என்பதுப்போல மீண்டும் அப்படி ஒரு முயற்சி வேண்டவே வேண்டாம்
    தலைவர் படத்தைப் பொருத்தவரை பூஜை போட்டு தேங்காய் உடைத்து
    வேலையைத் துவங்கினால் அடுத்து பூசணிக்காய் உடைக்கும் வரை எந்தத் தடங்கலும் இல்லாமல் பணிகள் விறுவிறுப்பாக நடக்கும்.அதுவே அவரது தனிச் சிறப்பு.

  2. chenthil UK

    அப்போ இவளவு நாள் ERoS வலை தளத்தை Update பன்னல போல :்

  3. மிஸ்டர் பாவலன்

    நண்பர் ஸ்ரீகாந்த் சொல்வது முற்றிலும் சரி!
    ரானா படம் விஷப் பரீட்சை. ஷங்கர், கே.எஸ். ரவிகுமார்,
    அல்லது புதிய இயக்குனர்களின் டைரக்ஷனில் ரஜினி
    நடித்து படம் வெளியிடலாம். நன்றி.

    -== மிஸ்டர் பாவலன் ==-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *