BREAKING NEWS
Search

லிங்கா இசை வெளியீட்டு விழா படங்கள் – பகுதி -1

லிங்கா இசை வெளியீட்டு விழா படங்கள்!

IMG_0762

சென்னை சத்யம் திரையரங்கில் இன்று நடந்த சூப்பர் ஸ்டார் ரஜினியின் லிங்கா இசை வெளியீட்டு விழா படங்கள். நிகழ்ச்சியில் தலைவர்தான் சிறப்பு விருந்தினர். இசைத் தட்டை அவர் வெளியிட விழாவுக்கு வந்திருந்த நாயகிகள் சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா, இயக்குநர்கள் கே எஸ் ரவிக்குமார், அமீர், தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், நடிகர்கள் சந்தானம், சுதீப், ஜெகபதி பாபு உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர்.

நிகழ்ச்சியின் முழுப் படங்கள்:

-என்வழி




One thought on “லிங்கா இசை வெளியீட்டு விழா படங்கள் – பகுதி -1

  1. ALAVUDEEN

    இசை அமைப்பாளர் ரஹ்மான் இல்லாமல் ஒரு இசை வெளீட்டு விழாவா…..???

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *