BREAKING NEWS
Search

நாடகக் குழுவுக்கு வாழ்த்து சொன்ன சூப்பர் ஸ்டார் – புதிய ஸ்டில்!

‘எல்லாம் சரியா வந்திருக்கா… பைன்.. பென்டாஸ்டிக்!’

ந்தப் படம் மூன்று தினங்களுக்கு முன் எடுக்கப்பட்டது. இடம்: ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் உள்ள தலைவரின் அலுவலகம்.

ஒய்ஜி மகேந்திரனின் நாடகக் குழு 60 ஆண்டுகள் நிறைவு செய்வதையொட்டி, குழுவினருக்கு தான் அளித்த வாழ்த்துச் செய்தியின் வீடியோ மற்றும் ஆடியோ சரியாக உள்ளதா என சரி பார்க்கிறார் ரஜினி.

அவருக்குப் பின்னால்… இயக்குநர் மவுலியின் சகோதரர் காந்தன்.

-என்வழி ஸ்பெஷல்




One thought on “நாடகக் குழுவுக்கு வாழ்த்து சொன்ன சூப்பர் ஸ்டார் – புதிய ஸ்டில்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *