BREAKING NEWS
Search

எங்க டான் கபாலி வர்றார்… ஒதுங்கு ஒதுங்கு!

ஈடு இணையில்லா கபாலி!

kabali-1
சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த படமான கபாலிக்கு இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியான ஸ்டில்கள் – டிசைன்கள் இரண்டே இரண்டுதான். அந்த இரண்டு ஸ்டில்களுமே திரையுலகையே அதிர வைத்தன என்றால் மிகையல்ல.

‘இந்தப் படம் வேற லெவல்’ என்று அத்தனைப் பேரையுமே சொல்ல வைத்தன அந்தப் படங்கள்.

அதன் பிறகு தலைவர் மலேசியாவில் கபாலி படப்பிடிப்பில் பங்கேற்றபோது ஏராளமான படங்களை ரசிகர்கள் ஆர்வத்தில் வெளியிட்டாலும், இப்போதுதான் ஆனந்த் விகடன் மூலம் புதிய ஸ்டில்கள் வெளியாகியுள்ளன.

அட்டைப் படமாக வந்துள்ள, ரஜினி மாலை அணிந்து தனக்கே உரிய ஸ்டைலில் நடைபோடும் அந்த ஸ்டில் ஒன்றே போதும்… அவரது கம்பீரமும், புன்னகையும் மனதை அள்ளிவிட்டது.

இன்றைய விகடனில் வெளிவந்துள்ள ஸ்டில்கள்…

kabali-2

-என்வழி

 




8 thoughts on “எங்க டான் கபாலி வர்றார்… ஒதுங்கு ஒதுங்கு!

  1. C.Mukesh

    Chancey illa Thalaiva………….
    Un Dharisanathukaga kathirikirom
    Oru stillaye … engala mei silirka vachutinga……..thalaivaa….

  2. jegan N

    இந்திய சினிமா வரலாற்றில் தற்போது ‪#‎பாட்ஷா‬ மfற்றும் ‪#‎படையப்பா‬ என்ற சரித்திர வராலாற்று நிறைவடைந்து தற்போது பாட்ஷா மற்றும் படையப்பா என்ற இரண்டு சரித்திரத்தையும் ஓன்றாக சேர்த்து தற்போது ‪#‎கபாலி‬ என்ற புதிய ‪#‎சரித்திரம்‬ இனிதே தொடங்குகி

  3. M.ARIVU

    Varukirar engal KABALI..
    (ajith vijay )mudinthal ivarai samaali.. welcome super star..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *