BREAKING NEWS
Search

‘தீபாவளிக்கும் பொங்கலுக்கும் விமர்சனம் எழுதுவீங்களா? கபாலி ஒரு பண்டிகை.. கொண்டாடுங்க!’

கபாலி ஒரு பண்டிகை… கொண்டாடுங்க! – பிரபல இயக்குநர்

rajini stills kabali teaser

விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட விஷயங்கள் சில இருக்கின்றன. அவற்றில் ரஜினி படங்களையும் இனி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

காரணம் ரஜினி படங்கள் வெளியாகும் நாட்கள் கொண்டாட்ட தினங்கள். ஒரு பண்டிகை தினம் மாதிரி. பண்டிகை கூட ஒரு நாளில் முடிந்துவிடுகிறது. ஆனால் ரஜினி படங்கள் வெளியாகும் வைபவத்தை குறைந்தது ஒரு வாரமாவது கொண்டாடித் தீர்க்கிறார்கள் மக்கள்.

முன்பெல்லாம் அது ரஜினி ரசிகனின் கொண்டாட்டங்களாக இருந்தது. ஆனால் இன்று அந்தக் கொண்டாட்டங்களை ரசிகர்களிடமிருந்து மக்கள் எடுத்துக் கொண்டார்கள் என்றால் மிகையல்ல. ரஜினி படங்களை இன்று மக்கள் கொண்டாடுகிறார்கள். அதற்குச் சிறந்த உதாரணம்தான் கபாலி.

Kabali-HD-Stills-6

 

ரஜினியின் வெறித்தனமான ரசிகர்கள்கூட சற்று ஒதுங்கி நின்று என்ன இது அதிசயம்… நம்மை விட அதிகமாக தலைவர் படத்தை இந்த மக்கள் கொண்டாடுகிறார்களே என வியந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையை மிக அழகாக இன்று தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார் இயக்குநரும் நடிகருமான ஜிஎம் குமார்.

ஜிஎம் குமார்

“கபாலி குறித்து பல விமர்சனங்கள் பார்த்தேன். ஒரு நடிகர் என்பதற்கும் மேலாக தன்னை உயர்த்திக் கொண்டவர் ரஜினி. அவரது தன்மை பற்றியும் படங்கள் பற்றியும் விமர்சனங்கள் எழுதுவது சில்லறைத்தனம். உண்மையில் அவரது படங்கள் கொண்டாட்டங்கள், தீபாவளி, பொங்கல் மற்றும் ஹோலி மாதிரி.

தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளுக்கு நாம் விமர்சனம் எழுதுவதில்லை. போன தீபாவளி, பொங்கல் எப்படி இருந்தது என ஒப்பிடுவது இல்லை. கபாலி வெறும் படமல்ல, ஒரு பண்டிகை. அதைக் கொண்டாடுங்கள்!”

-இதாண்டா உண்மையான விமர்சனம்!

என்வழி ஸ்பெஷல்




10 thoughts on “‘தீபாவளிக்கும் பொங்கலுக்கும் விமர்சனம் எழுதுவீங்களா? கபாலி ஒரு பண்டிகை.. கொண்டாடுங்க!’

  1. srikanth1974

    உண்மையிலேயே என் வாழ்நாளில் நான்
    பண்டிகையாகக் கொண்டாடுவது என்றால் அது
    தலைவர் படம் வெளியாகும் நாளில் மட்டுமே.

  2. Raghul

    Somehow through social media we have to spread the movie.. Its a damn good and it is what we shoud expect from Thalaivar from now on..

  3. murugan

    oru vaasagam endraalum thiruvasagam pol soneergal
    G M Kumar avargalukku kodaanu kodi thalaivarin rasigargal saarbil emadhu manamaarndha nandrigal
    MAGILCHI

  4. Sekar

    சூப்பர் ஸ்டார் ரஜினியின் கபாலி மாஸ் & கிளாஸ் ஹிட் படம்.
    2016-ம் ஆண்டின் உலக வசூல் சாதனை புரிந்த ஒரே தமிழ் படம் தலைவர் ரஜினி அவர்களின் கபாலிப்படம் தான்

  5. yaseenjahafar

    இவனை யார் என்று தெரிகிறதா இவன் செய்யும் தமிழ் டக்கிஸ் சினிமா விமர்சனம் செய்யுபவன் இவனுக்கு வேண்டியவர்கு மட்டும் விமர்சனம்
    செய்யுபவன் எப்போ பார்த்தாலும் ரஜினி படத்தை குறீப்பாக கிண்டால்
    செய்து கொண்டு இருப்பவன் அவன் அவன் கோடி கணக்கில் பணம் போட்டு
    படம் எடுக்கிறான் இவன் பாட்டுக்கும் வாயில் வந்ததை போட்டு விமர்சனம் செய்து கொண்டு இருப்பவன் இவன் தயவு இவன் விமர்சனம் செய்யமால் பொறக்கணிக்கவும் அமெரிக்காவில் உள்ள ஒரு பெண் மனது ரொம்பவும் கஷ்டப்பட்டு இவன் விமர்சனத்தை பார்த்து இது மாதிரீ இப்படி இல்லாதது விமர்சனத்தை சொல்கிறீர்கள் என வேதனை உடன் இப்படி இனிமேல் விமர்சனத்தை பண்ணாத எவ ளவு தைரியம் உனக்கு அதுவும் சென்னைல இருந்து கொண்டு என்று இன்னும் இது மாதிரீ செய்தால் ரசிகர் இடம் அடி வாங்கீ
    அழிந்து விடுவாய் என்று கபாலி திரை விமர்சனம் கமல் படம் பாபநாசம் படத்தை பத்தீ பேசுகிரான் இவனது இமேஜ் நான் அனுப்புகிரேன்

    வினோத் இதற்கு ஒரு முற்று புள்ளி வையுஙகள்

  6. yaseenjahafar

    இந்த நாய் ஒரு பொறாமை பிடித்த நாய் தமிழ் டாக்கீஸ் blue கலர் shirts போட்டு கொண்டு இருப்பான் இவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *