BREAKING NEWS
Search

ஆர்எம் வீரப்பன் பிறந்த நாள் விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் முழுப் பேச்சு – வீடியோ

ஆர்எம் வீரப்பன் பிறந்த நாள் விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் முழுப் பேச்சு – வீடியோ

Rajini-rmv17
யாரிப்பாளரும் முன்னாள் அமைச்சருமான ஆர்எம் வீரப்பனின் 90வது பிறந்த நாள் விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசியதன் வீடியோவை நியூஸ் 7 சேனல் வெளியிட்டுள்ளது.

இந்த விழாவில் 8 நிமிடங்கள் ரஜினி பேசியுள்ளார். விழாவுக்கு சிகரம் வைத்த பேச்சு அது.

அமரர் எம்ஜிஆரின் படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்த்த அனுபவம், சத்யா மூவீசில் தான் நடிக்க நேர்ந்தது, ஆர் எம் வீரப்பனின் ஆற்றல், அவர் பதவியிழந்தத போது இருந்த சூழல், மருத்துவமனையில் தான் இருக்க நேர்ந்தபோது பட்ட வேதனை… இப்படி பல விஷயங்களை தலைவரின் குரலில் கேட்டு மகிழுங்கள்.

-என்வழி




3 thoughts on “ஆர்எம் வீரப்பன் பிறந்த நாள் விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் முழுப் பேச்சு – வீடியோ

  1. விஸ்வநாதன்

    உண்மையான யதார்த்தமான பேச்சு. தலைவர் ரஜினி அவர்கள் எப்பவுமே மனதில் உள்ளதை தான் பேசுவார். அதன் படியே செயல் படுவார். பிறரை போல எழுது வைத்து கொண்டு பேச சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களுக்கு தெரியாது. சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் நோய் நொடி ஏதுமில்லாமல் நீடுழி வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

  2. srikanth1974

    உங்களோடு சேர்ந்து திரு.ஆர்.எம்.வி.அவர்களை நாங்களும்,
    வாழ்த்தி வணங்குகிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *