BREAKING NEWS
Search

இந்திய சினிமாவுக்கு ரஜினியின் பங்களிப்பு ஏராளம்… இது மிகத் தாமதமாகக் கிடைத்த விருது! – மனோஜ் பாஜ்பாய்

இந்திய சினிமாவுக்கு ரஜினியின் பங்களிப்பு ஏராளம்… இது மிகத் தாமதமாகக் கிடைத்த விருது! – மனோஜ் பாஜ்பாய்

rajini-award

சென்னை: இந்திய சினிமாவுக்கு ரஜினிகாந்தின் பங்களிப்பு மிக அதிகம். அவருக்கு இந்த விருது தாமதமாகத்தான் கிடைத்திருக்கிறது, என்று கூறியுள்ளார் பிரபல நடிகர் மனோஜ் பாஜ்பாய்.

கோவாவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்க வந்திருந்தார் மனோஜ் பாஜ்பாய்.

ரஜினிக்கு அளிக்கப்பட்ட நூற்றாண்டு இந்திய சினிமாவின் சிறந்த பிரமுகர் விருது குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், “ரஜினிகாந்த் இந்திய சினிமாவுக்கு செய்துள்ள பங்களிப்பு ஏராளம்.

manoj-jan-20

அவருக்கு இந்த கவுரவம் முன்பே கிடைத்திருக்க வேண்டும். தாமதமாகத்தான் இப்போது வழங்கப்பட்டுள்ளது. இன்னும் உயரிய விருதுகள் அவருக்கு கிடைக்க வேண்டும்,” என்றார்.

-என்வழி




3 thoughts on “இந்திய சினிமாவுக்கு ரஜினியின் பங்களிப்பு ஏராளம்… இது மிகத் தாமதமாகக் கிடைத்த விருது! – மனோஜ் பாஜ்பாய்

  1. Deen_uk

    எந்திரன் 2- வில் அமீர் கான் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக செய்தி வந்துள்ளது வருத்தமாக உள்ளது.தலைவர் இந்த படத்தை நிராகரித்து விட்டதாக செய்தி.தலைவர் இல்லாத எந்திரன் வெற்றி அடைந்தாலும் தலைவரின் வசூலை அள்ள முடியாது என்பது நிச்சயம்.இருந்தாலும் பழைய கதை போல,ஒவ்வொரு நடிகரிடம் போய்,கடைசியாக தலைவர் தான் இந்த படத்தில் நடிப்பார் என ஒரு நம்பிக்கை மற்றும் நப்பாசை உள்ளது! கடவுளே..இது நடக்க வேண்டும்.மீண்டும் ஒரு தலைவன் அதிரடி பார்த்து அனுபவிக்க வேண்டும்.தலைவா… நான் அரசியலுக்கு உங்களை கூப்பிடலை..எந்திரன் 2 ல நடிங்க ப்ளீஸ்!

  2. arulnithyaj

    சரியாக சொன்னீர்கள் மனோஜ் சார்.பட்டங்கள் தேடி வருவது தலைவருக்குத்தான்

  3. kumaran

    எந்திரன் 2 இல்லை என்றால் அதை விட நல்ல விஷயம் நடக்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *